Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவர்களின் திருமதிகள்....
2 posters
Page 1 of 1
தலைவர்களின் திருமதிகள்....
எலெக்ஷன் ரேஸில் ஓடிக்கொண்டு இருக்கும் தலைவர்கள், பரபரப்புக்கு நடுவே தங்களை எப்படி ரீ-சார்ஜ் செய்துகொள்கிறார்கள்? இதோ 'தலைவர்களின் திருமதிகள்’ பேசுகிறார்கள்..
காந்தி அழகிரி
''பிரசாரத்தில் செலவிடுற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு ஓட்டுக்குச் சமம்னு சொல்வார். அதனால், ஒரு நிமிஷம்கூட ரெஸ்ட் எடுக்க மாட்டார். அவருக்கு ஒரே ஒரு சென்டிமென்ட்தான். அவர் பிரசாரத்துக்குக் கிளம்பும்போது நாங்க சிரிச்ச முகத்தோடு இருக்கணும். தலைவரோட அம்மா அஞ்சுகத்தம்மாள், அப்பா முத்துவேலர் படங்களுக்கு முன்னாடி நின்னு வணங்கிட்டு, படங்களுக்குக் கீழே இருக்கும் பூக்களில் ஒண்ணை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வெச்சுக்குவார். 'நிச்சயம் உன் கணவர் அமைச்சர் ஆவார்’னு என் அப்பா காராளன் சொல்லி இருந்தார். அதனால, என் அப்பா மேல அவருக்குப் பெரிய மரியாதை உண்டு. அப்பா படத்துக்கு முன்னாடி மௌனமா சில நிமிஷங்கள் நிற்பார். அப்புறம் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிட்டார்னா, புலிப் பாய்ச்சல் தான்!''
சௌமியா அன்புமணி
''அவருக்கு நிம்மதியாத் தூங்கணும். அதனால அவருக்கு செட் ஆகுற தலையணை, போர்வையை காரில் அனுப்பிடுவேன். தொண்டர்கள் நேரம் காலம் பார்க்காம, அவருக்கு அசைவ உணவு கொடுத்திருவாங்க. அதனால, பூசணிக்கா, மிளகு, சீரகம் கலந்த மோரை அடிக்கடி குடிக்கக் கொடுப்பேன். அவர் சென்டிமென்ட் பார்க்க மாட்டார். ஆனாலும், நான் மனசு கேக்காம, அவரோட பெட்டியில் கோயில் குங்குமம், சாமி படம் வெச்சுடுவேன். அதைக் கண்டுக்கமாட்டார்!''
துர்கா ஸ்டாலின்
''காலையில் இட்லி, கார்ன் ஃப்ளேக்ஸ், ஏதாவது ஒரு பழச் சாறு. மதியம் சாம்பார், ரசம், கூட்டு. சாயங்காலம் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான் கொடுப்பேன். பிரசாரப் பயணங்களில் இதை அவர் சரியாக் கடைப்பிடிக்க மாட்டார். அதனால், இப்போ நானும் அவர்கூடக் கிளம்பிப் போக ஆரம்பிச்சிட்டேன். அரை மணி நேரத் துக்கு ஒரு தடவை தண்ணீர் பாட்டிலை அவர் கையில் திணிப்பேன். 'கைக்குழந்தை மாதிரி என்னை நீ பார்த்துக்குற’ன்னு அவர் கிண்டல் அடிப்பார்!''
பிரேமலதா விஜயகாந்த்
''பேச்சுதான் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மூலதனம். அதிமதுரம், இஞ்சி, பனங்கற்கண்டு, சீரகம் வகைகளை மொத்தமாக் கொதிக்கவெச்சு, வடிகட்டிக் குடிச் சோம்னா, எந்த மாதிரியான தொண்டை வலியும் சட்டுனு பறந்திரும். அவர் பிரசாரத்துக்குக் கிளம்பும்போது, அந்த கஷாயம் வெச்சுக் கொடுத்து அனுப்புவேன். வெயில் காலம்கிறதால, அசைவ உணவைத் தவிர்க்கச் சொல்லிட்டேன்!''
ஜெயந்தி தங்கபாலு
''எவ்வளவு வேலை இருந்தாலும் தவறாம யோகா பண்ணுவார். உடம்புக்கு முடியலைன்னு இதுவரைக்கும் ஒருநாள் கூட அவர் சொன்னது இல்லை. என்ன சமையல் பண்ணிக் கொடுத்தாலும், என்ன தேவையோ அதைத்தான் சாப்பிடுவார். பிரசாரத் துக்கு அலையும்போது, சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்கச் சொல்வேன். ம்ஹூம்... கேட்க மாட்டார். அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே முடியாது!''
ராதிகா சரத்குமார்
''டயட் விஷயத்தில் சரத் ரொம்ப சின்சியர். இருந்தாலும், பிரசாரத்துக்குக் கிளம்பும்போது தானியங்கள், உலர் பழங்கள் நிறைய வாங்கி, சின்னச் சின்னதா பேக் பண்ணிக் கொடுத்து விடுவேன். அடிக்கடி க்ரீன் டீ குடிப்பார். அடிக்கடி போன் பண்ணி, 'சாப்பிட்டீங்களா?’ன்னு விசாரிப்பேன். ஏன்னா, நேரத்துக்குச் சாப்பி டலைன்னா, அவருக்குத் தலைவலி வந்திரும்!''
மல்லிகா சைதை துரைசாமி
''பிரசார சமயங்களில் அவர் வெளியில் எங்கேயும் சாப்பிட மாட்டார். அதனால், ஜூஸ், வரகு அரிசி சாதம், பழங்களைக் கொடுத்து விடுவேன். கூடவே, அவருக்குப் பிடித்த சுக்கு மல்லி காபியும் கொடுத்துவிடுவேன்!''
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தலைவர்களின் திருமதிகள்....
மனைவி உடையான் தேர்தலுக்கு அஞ்சான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» தலைவர்களின் கை மொழி
» தலைவர்களின் பக்ரீத் வாழ்த்துகள்!
» தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!
» தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
» தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக ..
» தலைவர்களின் பக்ரீத் வாழ்த்துகள்!
» தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!
» தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
» தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் நகைசுவைக்காக ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum