ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

+4
மீனு
VIJAY
Ayyasami
ரூபன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Empty நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

Post by ரூபன் Fri 4 Sep 2009 - 16:37



கடந்த
மாதம் எனது ஊரில் ஒரு அதிசய நிகழ்வு இடம்பெற்றதாகக் கேள்விப்பட்டேன்.
அதனைச் சரியாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியவில்லை. கடந்த வாரம்
ஊரிலிருந்து வந்த எனது நண்பர் ஒருவரைச் சந்திக்க வாய்ப்பேற்பட்டது. இதன்
போது, ஊரில் இடம்பெற்ற அதிசய நிகழ்வு பற்றி அவரிடம் விசாரித்தேன். அவரோ
தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்த குறித்த அதிசய தென்னை மரத்தின்
நிழற்படத்தை என்னிடம் காட்டி அசத்திவிட்டார்.

நீங்கள் இப்போது புதிர் போல நான் பேசிக்கொண்டிருப்பதாக எண்ணுவது
போல் தோன்றுகிறது. இதோ அந்த அதிசய நிகழ்வைப் பற்றி நண்பர் என்னிடம்
கூறிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
ஒருவர் தனது வீட்டு வாசலில் தென்னை மரக்கன்றொன்றை நட்டிருக்கிறார்.
அதுவும் அவர் இட்ட நீர் மூலம் வளர்ந்து கொண்டு வந்திருக்கிறது. இது
நடப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் அந்தத் தென்னை மரம் மிக வேகமாக
வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது. 15 ஆம் நாளில் அந்த மரத்தில் 12
சிறிய இளம் தேங்காய்கள் உருவாகியிருக்கிறது. இதைக் கண்ட வீட்டுக்காரர்
அதிசயத்தில் உறைந்து போக, இந்த அதிசய நிகழ்வு பற்றிய செய்தி ஊர்
முழுக்கக் காட்டுத் தீயாய் பரவியதாம்.
மக்கள் பலரும் சாரி சாரியாக வந்து இந்த அதிசய தென்னை மரத்தைக் கண்டு
ஆச்சரியமே உருவாய் சென்றனராம். என்னால் நம்பவே முடியவில்லை இருந்தும் தனது
கையடக்கத் தொலைபேசிக் கமராவினால் எடுத்த நிழற்படங்களை எனக்கு நண்பர்
காட்டியதும் வேறு வழியின்றி நம்பியேயாக வேண்டும் என்று தோன்றியது.
இவ்வாறான நிகழ்வுகள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்,
இப்படி நிகழ்வைக் நேரடியாகக் கண்டவருடன் கதைக்கக் கிடைத்தது குறித்த
நிகழ்வை நேரில் பார்த்தது போன்ற பிரமிப்பைத் தந்தது.
அவரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து எனது கையடக்கத் தொலைபேசிக்கு
Bluetooth தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த நிழற்படங்களைப் மாற்றிக்
கொண்டேன். இதோ உங்கள் பார்வைக்காக அவற்றைத் தருகிறேன்.
நம்பினால் நம்புங்கள்..
நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Zeezat-11
நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Zeezat-1
நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Zeezatநீங்கள்
இந்த நிகழ்வைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என மறுமொழியாகச்
சொல்லலாமே! இது போன்ற அதிசய நிகழ்வுகளை நீங்கள் நேரடியாகக்
கண்டிருந்தால் அதுபற்றிய உங்கள் அனுபவங்களைக் கூட நிறத்துடன் பகிர்ந்து
கொள்ளலாமே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Empty Re: நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

Post by Ayyasami Fri 4 Sep 2009 - 16:41

Adu coconunt tree thanna? its mirracle realy அதிர்ச்சி
avatar
Ayyasami
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 22/08/2009

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Empty Re: நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

Post by VIJAY Fri 4 Sep 2009 - 16:42

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Empty Re: நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

Post by மீனு Fri 4 Sep 2009 - 18:23

ரொம்ப அரிய விடயம்..இப்படி எங்காவது ஒன்று நடந்துகிட்டுதான் இருக்கு..
நான் நினைக்கிறேன்.. இந்த மரத்தின் விதை ..அவசரப் பட்டு பிறந்த விதை.. அதுதான் காய் வருவதிலும் ரொம்ப அவசரம் காட்டுது ..இந்த காய் நோர்மல் காயை போல தேவைக்கு பயன் படுத்த முடியாதென நினைக்கிறன்.. இதை தான் சொல்வது ..எல்லாத்திலும் அவசரம் காட்ட கூடாது...

என்ன இருந்தாலும் ..இதை நமக்கு பார்க்க ஈகரைல போட்ட உங்களுக்கு நன்றிகள்..அருமை..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Empty Re: நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

Post by ரூபன் Fri 4 Sep 2009 - 18:24

"எல்லாத்திலும் அவசரம் காட்ட கூடாது..."

ஓகே மேடம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Empty Re: நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

Post by மீனு Fri 4 Sep 2009 - 18:25

சமத்து ரூபன்..இப்டித்தான் இருக்கணும் ..குட் பாய்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Empty Re: நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

Post by ரூபன் Fri 4 Sep 2009 - 18:28

பாடகன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Empty Re: நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

Post by பிரகாஸ் Fri 4 Sep 2009 - 18:51

ரூபனை போல்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Empty Re: நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

Post by ரூபன் Fri 4 Sep 2009 - 18:57

உடுட்டுக்கட்டை அடி வ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Empty Re: நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

Post by மீனு Fri 4 Sep 2009 - 18:58

மகிழ்ச்சி
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் Empty Re: நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum