புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத்தமிழருக்கு மகாராணி விருது – பரிந்துரை செய்த நியுசிலாந்து மீது சிறிலங்கா சீற்றம்
Page 1 of 1 •
[ வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2011, 00:16 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ஒருவருக்கு பிரித்தானிய மகாராணியின் சேவைப் பதக்கத்துக்கு பரிந்துரை செய்த நியுசிலாந்து அரசுக்கு, சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
நியுசிலாந்தில் உள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக பிரித்தானிய மகாராணியின் சேவைப்பதக்கம் ஈழத்தமிழரான ஆறுமுகம் தேவராஜன் (வயது 77) என்பவருக்கு வழங்கப்பட்டது.
இந்தப் பதக்கதை பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் அண்மையில் வழங்கி கௌரவித்திருந்தார்.
நியுசிலாந்து அரசாங்கமே இவரது பெயரை இந்தப் பதக்கத்துக்குப் பரிந்துரை செய்திருந்தது.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான ஆறுமுகம் தேவராஜன், 1997இல் தனது மகன்களில் ஒருவர் நியுசிலாந்துக்கு புலமைப் பரிசில் பெற்றுச் சென்றதை அடுத்து அங்கு புலம்பெயர்ந்து சென்றார்.
அங்கு இவர் நியுசிலாந்து தமிழ் மாணவர்களுக்கான மனிதாபிமான நிதியம் ஒன்றை உருவாக்கி அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.
நியுசிலாந்தில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசுக்குத் தெரிவான இரண்டு உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு பிரித்தானிய மகாராணி விருது கிடைத்திருப்பது- அதுவும் நியுசிலாந்து அரசின் பரிந்துரையில் வழங்கப்பட்டிருப்பது சிறிலங்கா அரசை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த விவகாரம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து நாடாளுமன்றத்தில் தனது கவலையைத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த சிறிலங்காவின் பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா, இதுகுறித்த நியுசிலாந்து அரசுக்கு சிறிலங்காவின் கடும் எதிர்ப்பையும் கவலையும் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழர்களுக்கு ஆற்றிய பணிக்காகவே அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரிவினைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்காக இவரது பெயர் பரிந்துரை செய்யப்படவில்லை என்று நியுசிலாந்து அரசாங்கம் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் நியுசிலாந்தின் அந்தப் பதிலை சிறிலங்கா அரசு ஏற்கவில்லை என்றும் தொடர்ந்து நிலைமைகளைக் கண்காணிப்பதாகவும் பதில் வெளிவிவகார அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.
மேற்கு நாடுகள் பலவற்றுடன் சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திர மோதல்களை நடத்தி வரும் நிலையில், நியுசிலாந்துடனும் தற்போது உரசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தைக் காண கொழும்பு வருமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த அழைப்பை நியுசிலாந்துப் பிரதமர் நிராகரித்த விவகாரமும் சிறிலங்கா அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது

நியூசீலாந்தின் உயர் விருது ஈழ தமிழருக்கு! கடுப்பில் இலங்கை!!
நியூசீலாந்து நாட்டின் உயர் விருதான குயின்ஸ் சேர்விஸ் விருது இலங்கையைச் சேர்ந்த ஆறுமுகம் தேவராஜா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது என நேற்று நாடாளுமன்றில் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நியூசீலாந்து அரசுக்கு தமது கண்டனத்தினையும் வருத்தத்தினையும் தெரிவித்தார்.
நியூசீலாந்தில் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய சேவைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மகாராணியாரின் இந்த உயரிய விருது இவருடன் மூன்று தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒருவர் இந்தியத் தமிழர் மற்றைய இருவரும் இலங்கையர்கள்.
இலங்கையின் பருத்தித்துறையைச் சேர்ந்த 77 வயதுடைய ஆறுமுகம் தேவராஜன் 1997ஆம் ஆண்டு முதல் நியூசீலாந்தில் வசித்து வருகிறார்.
ஹார்ட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், தற்போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளின் ஒருவராகச் செயல்படுகிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட நபர் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய விடயம் என அமைச்சர் டிலான் பெரோரா தெரிவித்தார்.
நன்றி Tamilcnn

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Similar topics
» ஐநா :சிறிலங்கா மீது 5 , புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்
» சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்
» காதலித்தபோது செய்த செலவை திருப்பித் தரவேண்டும்: வேறு திருமணம் செய்த காதலி மீது காதலன் போலீஸில் புகார்!!
» வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்
» மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1