புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_m10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_m10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_m10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_m10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_m10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_m10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_m10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_m10முகத்தில் முகம் பார்க்கலாம்.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகத்தில் முகம் பார்க்கலாம்....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 7:50 pm

முகத்தில் முகம் பார்க்கலாம்

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை, அவன் முகத்தை வைத்தே அறிந்துகொள்ளலாம். இதனால்தான் நம் முன்னோர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள். அகமான உடம்பின் உள்பகுதியில் ஏதேனும் பாதிப்பு இருப்பின் அது முகத்தில் உடனே தெரியவரும்.

உதாரணமாக மலச்சிக்கல், இருந்தால் கூட அது முகத்தில் பாதிப்பை உண்டாக்கிவிடும். இதனால் உடல் பாதிப்புகளால் உண்டான முகம் மற்றும் சரும பாதிப்புகளைப் போக்க இயற்கை மூலிகைகள்தான் சிறந்தவை. இவை பக்க விளைவுகள் இல்லாதவை. இரசாயனம் கலக்காதவை. இவற்றைப் பயன்படுத்தி எழிலான முகத்தையும், சருமத்தையும் பெறலாம்.

தேமல் மறைய

· முகம் மற்றும் உடலெங்கும் தேமல் பரவியிருப்பவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள பகுதியில் பூசிவந்தால் தேமல் மறைந்து முகம் மற்றும் சருமம் பொலிவுறும்.

· பூவரச மரத்தின் பழுப்பு (முற்றிய) இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் விரைவில் மறையும்.

· நாயுருவி இலைச் சாற்றில் ஜாதிக்காயை உரைத்து தேமல் மற்றும் மங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் மறையும்.

· குமட்டிக் காயை இரண்டாக நறுக்கி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் விரைவில் மறையும்.
· கற்றாழையை மேல் தோல் நீக்கி அதன் சோற்றை, தேமல் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் தேமல் மறையும்.

· பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குணமாகும்.

· சரக்கொன்றை வேரின் பட்டையை பசுவின் பால் விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் நாள்பட்ட தேமல் மறையும்.

கண்களைச் சுற்றிய கருவளையம் மறைய தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை சேர்த்து குழைத்து கண்களைச் சுற்றி பூசி 10 நிமிடங்கள் கழித்து கண்களை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம் மறையும்.
முகம் பொலிவுற
பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், அம்மை வடுக்கள், பருக்களால் தோன்றிய வடுக்கள் மறைந்து முகம் பிரகாசமாகும். இதனை புருவ முடிகளின் மீது படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண்கள் பூசக்கூடாது.

வறண்ட சருமம் உள்ளவர்கள் பால் ஏட்டில் சிறு துளி எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து படுக்கைக்குச் செல்லும் முன் முகத்தில் பூசி மறுநாள் காலை முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.
சில பெண்களுக்கு மேல் உதட்டில் மெலிதான பூனைமுடிகள் வளரும். இது அவர்களின் அழகையே கெடுக்கும். இதனை நீக்க, குப்பை மேனி இலை, வேப்பங் கொழுந்து, மஞ்சள், மூன்றையும் மை போல் நன்கு அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் மேலுதட்டில் மற்றும் வேண்டாத ரோமம் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் சில நாட்களில் இவை தானாக உதிர்ந்துவிடும். இதனை தொடர்ந்து 1 வாரமாவது பூசி வரவேண்டும்.

சிலருக்கு இளவயதானாலும் முகம் சுருக்கத்துடன் வயதானத் தோற்றத்தை உண்டாக்கும்.

இவர்கள், சிறிது நல்லெண்ணெய் எடுத்து அதில் சிறு துளி நீர் விட்டு நன்றாகக் குழைத்தால் அது வெண்ணெய் போல் குழகுழப்பாக மாறும். அதனை முகத்தில் மீது நன்றாக மசாஜ் செய்வதுபோல் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வரவேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கி முகம் பொலிவுபெறும்.

பாதாம் பருப்பை பாலில் ஊறவைத்து அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் முகத்தில் பூசி காய்ந்தவுடன் முகத்தை கழுவினால் முகம் பொலிவுபெறும்.

வெள்ளரிக்காய் - 2 துண்டு

கற்றாழை - 2 துண்டு

பாதாம் பருப்பு - 2

இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்து குழைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகம் பட்டுபோல் பளிச்சிடும்.

நன்றி நக்கீரன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முகத்தில் முகம் பார்க்கலாம்.... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 06, 2011 7:56 pm

அருமையான பதிவு அக்கா பதிவுக்கு நன்றி



நேசமுடன் ஹாசிம்
முகத்தில் முகம் பார்க்கலாம்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 06, 2011 10:05 pm

பயனுள்ள பதிவு

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 10:06 pm

அன்பு நன்றிகள் ஹாசிம் முரளிராஜா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முகத்தில் முகம் பார்க்கலாம்.... 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Apr 06, 2011 10:07 pm

முகத்தில் முகம் பார்க்கலாம்.... 1772578765

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக