Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு K.ராஜா!
+5
ராஜா
VIJAY
ரூபன்
பிரகாஸ்
சிவா
9 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு K.ராஜா!
First topic message reminder :
முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு K.ராஜா தம்பதிகளுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் வாழ்த்துக்கள்! இன்றுபோல் என்றும் அன்புடனும், அரவணைப்புடனும் மகிழ்ச்சியாக வாழ எங்களின் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

Last edited by சிவா on Fri Sep 04, 2009 2:52 pm; edited 1 time in total
Re: முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு K.ராஜா!
சிவா wrote:இனிமேல்தான் அம்மா பார்க்க வேண்டுமா? இதுநாள் வரை மீனு தண்ணீருக்குள் வாழ்ந்துவிட்டாரா? வெளி உலகை கொஞ்சம் நோக்குங்கள், உங்கள் மனம் கவர் நாயகர்கள் வலம் வருகிறார்கள்.. விரைவில் ஒருவரை தனதாக்கிக் கொள்ளுங்கள். இதுக்கெல்லாமா அம்மாவின் உதவி தேவை! நாங்க சொல்றதுல தப்பே இல்லைதான் போலும்! அய்யோ அய்யோ.... "மீண்டும் மக்கு மீனு என்பதை நிரூபத்து விட்டீர்!
ஹா ஹா ஹா , ஏன் தல தங்கையை இந்த வாங்கு வாங்குறீங்க
Re: முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு K.ராஜா!
ஆண்கள் மேல் நம்பிக்கை வரவில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாது!
காட்டுமிராண்டியையும் காவிய நாயகனாக்கும் சக்தி காதலுக்கு உண்டு! திருமணத்திற்குப் பிறகு காதல் செய்யலாம், ஆனால் அதில் சுவாரஸ்யம் குறைவு! பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க திருமணம் செய்வதும் மகிழ்ச்சியானதுதான். வாழ்க்கையில் நாம் அளிக்கும் மட்டற்ற மகிழ்ச்சி இது! உங்கள் தோழிகளை உங்களுடன் ஒப்பிடாதீர்கள்.. அவர்கள் காதலன் ஏமாற்றியிருந்தால் அதற்கு காரணம் உங்கள் தோழியாகவும் இருக்கலாம் அல்லவா? காதல் என்பது ஒரு நேரத்தில் ஒருவனுடன் மட்டுமே வரவேண்டும். அந்தக் காதல் நிச்சயம் வெற்றி பெறும்!

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு K.ராஜா!
ruban1 wrote:என்னம்மா எல்லாம் புட்டுப்புட்டு வைக்கிறிங்க
பெண்கள் எதையும் ஒளித்து வைக்க மாட்டார்கள்!
Re: முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு K.ராஜா!
சிவா wrote:ஆண்கள் மேல் நம்பிக்கை வரவில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாது!
காட்டுமிராண்டியையும் காவிய நாயகனாக்கும் சக்தி காதலுக்கு உண்டு! திருமணத்திற்குப் பிறகு காதல் செய்யலாம், ஆனால் அதில் சுவாரஸ்யம் குறைவு! பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க திருமணம் செய்வதும் மகிழ்ச்சியானதுதான். வாழ்க்கையில் நாம் அளிக்கும் மட்டற்ற மகிழ்ச்சி இது! உங்கள் தோழிகளை உங்களுடன் ஒப்பிடாதீர்கள்.. அவர்கள் காதலன் ஏமாற்றியிருந்தால் அதற்கு காரணம் உங்கள் தோழியாகவும் இருக்கலாம் அல்லவா? காதல் என்பது ஒரு நேரத்தில் ஒருவனுடன் மட்டுமே வரவேண்டும். அந்தக் காதல் நிச்சயம் வெற்றி பெறும்!
சரி நாளையில் இருந்து ஆரம்பிக்கிறேன்..பட் யாரை காதலிப்பது ..இங்கே தமிழ் பையங்க பெரிதா இல்லை ..என்ன பண்றது இப்போ நான் ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு K.ராஜா!
நானும் வாழ்த்துவோம் ரஜாசாரை தனியவாள்த்தாம மீனுவுடன் சேர்ந்தே வாழ்த்துவோம் நாங்கள் சிறியவர்கள் எப்படி உங்களை வாழ்த்துவது
உங்களைப்போல வாழ நிங்கள் எங்களை வாழ்த்துங்கள் ராஜா அண்ணா
இருந்தாலும் நிங்கள் பலவருடங்கள் வாழ்ந்து பல பிள்ளைகளை பெற்று சிறப்புற்று வாழுங்கள் தலை
உங்களைப்போல வாழ நிங்கள் எங்களை வாழ்த்துங்கள் ராஜா அண்ணா
இருந்தாலும் நிங்கள் பலவருடங்கள் வாழ்ந்து பல பிள்ளைகளை பெற்று சிறப்புற்று வாழுங்கள் தலை
Last edited by ruban1 on Fri Sep 04, 2009 6:47 pm; edited 1 time in total
Re: முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு K.ராஜா!
meenuga wrote:சிவா wrote:ஆண்கள் மேல் நம்பிக்கை வரவில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாது!
காட்டுமிராண்டியையும் காவிய நாயகனாக்கும் சக்தி காதலுக்கு உண்டு! திருமணத்திற்குப் பிறகு காதல் செய்யலாம், ஆனால் அதில் சுவாரஸ்யம் குறைவு! பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க திருமணம் செய்வதும் மகிழ்ச்சியானதுதான். வாழ்க்கையில் நாம் அளிக்கும் மட்டற்ற மகிழ்ச்சி இது! உங்கள் தோழிகளை உங்களுடன் ஒப்பிடாதீர்கள்.. அவர்கள் காதலன் ஏமாற்றியிருந்தால் அதற்கு காரணம் உங்கள் தோழியாகவும் இருக்கலாம் அல்லவா? காதல் என்பது ஒரு நேரத்தில் ஒருவனுடன் மட்டுமே வரவேண்டும். அந்தக் காதல் நிச்சயம் வெற்றி பெறும்!
சரி நாளையில் இருந்து ஆரம்பிக்கிறேன்..பட் யாரை காதலிப்பது ..இங்கே தமிழ் பையங்க பெரிதா இல்லை ..என்ன பண்றது இப்போ நான் ..
யாரும் அப்பாவி உங்களுக்கு கிடைக்காமலா போடுவாங்க கண்டிப்பா கிடைப்பான் கவலைப்படாதிங்க
Re: முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் திரு K.ராஜா!
எஸ் ரூபன்..இனி அதை delete பண்ணிடுங்க மீனுkutty kkaaga ..shivaa anna kekkum poothu sollaama irukka mudiyalai sollitten..so delete pls..(rubanukku already ithellaam therium shivaa anna..ruban sollaliyaa)
yes yes naanum rubanum sernthu vaaltharom raja anna..
appavi kidaippaanaa..iyoo aavi, pei ellaam enakku venaam shivaa annaa..
yes yes naanum rubanum sernthu vaaltharom raja anna..
appavi kidaippaanaa..iyoo aavi, pei ellaam enakku venaam shivaa annaa..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இன்று திருமண நாளைக் கொண்டாடும் திரு ராஜசேகரன் அர்ச்சனா தம்பதிகளை வாழ்த்தலாம் வாங்க
» இன்று திருமண நாளைக் கொண்டாடும் திரு ராஜசேகரன் அர்ச்சனா தம்பதிகளை வாழ்த்தலாம் வாங்க
» இன்று திருமண நாளைக் கொண்டாடும் திரு ராஜசேகரன் அர்ச்சனா தம்பதிகளை வாழ்த்தலாம் வாங்க
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|