புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள்
Page 1 of 1 •
''நாங்க பள்ளிப்பாளையம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறோம். எங்க பள்ளியின் கடைசி நாள் செம ஜாலியா இருக்கும். அதே சமயம், பிரிவுத் துயர் சென்ட்டிமென்ட்டும் உருக்கும். 'என் விகடன்’ல எங்க கொண்டாட்டங்களைப் பதிவு செய்வீங்களா?'' - வாய்ஸ் மெயில் எண்ணில் வந்த கோரிக்கை இது!
கேமராவுடன் நாம் பள்ளிக்கூடத்தில் ஆஜர். பரீட்சை முடிந்து மணி அடித்ததுதான் தாமதம். மொத்தக் கூட்டமும் 'ஹோவென’ ஆர்ப்பரிக்கும் அருவியாக வாசலுக்கு வந்தது. தயாராக இருந்த பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட்டத்தைத் துவக்கியது ஒரு குரூப். வர்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொள்ள, பேன்ட் பாக்கெட்டில் இருந்த முட்டைகள் கைகளுக்கு மாறி, பிறகு தலையில் ஆஃப்பாயில்களாக உடைந்தன!
கார்த்திக் ராஜா என்ற மாணவன், ''நாங்க 23 பேர் ஆறாம் வகுப்புல இருந்து இதே ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சோம். பக்கத் துல வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்தவங்களா இருந்தாலும், இதுவரை பிரிஞ்சது இல்லை. அதிகபட்சம் ஒரு வாரம் ஒருத்தன் முகம் பார்க்கலைன்னாக்கூட கஷ்டமாகிடும். முதல் முறையா பிரியப்போறோம்கிறதை நினைச்சா, ரொம்பக் கஷ்டமா இருக்குண்ணா!'' என்ற கண்களில் துளிர்க்கிறது கண்ணீர்!
திடீர் என அமைதியான குரூப் கோரஸாகப் பாட ஆரம்பித் தது. ''பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித் திரிந்த பறவை களே... பழகிக் களித்த தோழர்களே... பறந்து செல்கின்றோம்; நாம் பிரிந்து செல்கிறோம்!''
முருகன் என்ற மாணவன், ''ஸ்கூலை விட்டுப் பிரிய மனசு இல்லாம டீச்சர்கிட்ட போய் அழுதோம். அவர் எங்ககிட்ட, 'அப்படி எல்லாம் கவலைப்பட்டா, வாழ்க்கையில முன்னேற முடியாதுடா. நீங்க எப்ப வேணும்னாலும் இங்கே வரலாம்’னு சொன்னார். ஆனா, எனக் குத்தான் நான் உட்கார்ந்த அந்த பெஞ்சை விட்டுப் பிரியக்கூட மனசு இல்லை. 'இது என் இடம்’னு சைக்கிள் சாவியால பெஞ்ச்ல கீறி வெச்சிருக்கேன்!'' என்கிறான் குரல் கம்ம!
பாலாஜியோ ''நாங்க எல்லோரும் ஒரே காலேஜுல சேரலாம்னு திட்டம் போட்டு இருக் கோம். ஆனா, அது எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியலை!'' என்று உச்சுக் கொட்டினான்.
குமரேசனுக்கு தமிழ் ஆர்வம் அதிகமாம். கவிதை கள் நிறைய எழுதுவானாம். ''எண்ணெய் வடிந்த தலையோடு நான் சாய்ந்து இருந்ததால் தழும்புகளைச் சுமந்தே இருக்கும் என் பள்ளி சுவர்கள். நான் மதிய உணவு சாப்பிட மடி கொடுத்த மரத்தடி நிழல்கள் இனி, என்னைக் காணாமல் தேடி அலைவதை எப்படி சகிப்பேன்?'' என்று ஒரு உடனடி கவிதை இயற்றினான்.
சரவணன் என்ற மாணவன், ''நான் மூணு வரு ஷமா உங்ககிட்ட இருந்து ஒரு விஷயத்தை மறைச்சுட்டேன். அந்த உண்மையை இப்ப சொல் லியே ஆகணும். மூணு வருஷத்துக்கு முன்னாடி நாம எல்லோரும் என்.சி.சி. கேம்ப்புக்காக பக்கத்து ஊருக்குப் போயிருந்தோம். ராத்திரி அங்கே தங்கி இருந்தப்ப அவசரமா சூச்சு வந்துச்சு. தூக்கக் கலக் கத்துல வெளியே போகத் தயங்கிட்டு, வராண்டாவுக்குப் போயி பெரிய ஜன்னல் மேலே ஏறி சூச்சு போனேன். அப்ப கீழே நைட் ரவுண்ட்ஸ் வந்த ஹிந்தி ஆபீஸர் மேல சுடச்சுட சூச்சு கொட்டிருச்சு. 'யாருடா அது?’ன்னு மேலே ஓடி வந்தார். நான் பயத்துல ஓடி வந்து போர்த்திக்கிட்டுப் படுத்துட்டேன். அப்படி அவசரத்துல ஓடி வந்தப்ப, படுத்து இருந்த ஒருத்தனை மிதிச்சுட்டேன். 'யாருடா?’ன்னு கேட்டு மிதி பட்டவன் கொட்டாவி விட்டுட்டே எழுந்து உட்காரவும் அந்த ஆபீஸரு உள்ளே வரவும் சரியா இருந்துச்சு. அவன்தான் அந்த நாச காரியத்தைப் பண்ணி இருக்கான்னு நினைச்சு, அவனை இழுத்துட்டுப் போயி அன்னிக்கு ராவு முழுக்க 'கதம்தாள்’ (முட்டி போட்டுக்கொண்டே மைதானத்தை சுற்றி வருவது) போட விட்டுட்டாங்க. 'கொட்டாவி விட்டதுக்கா கிரவுண்டுல முட்டி போட விட்டாங்க’ன்னு அவன் புலம்பிட்டே இருந் தான். இப்ப அவன் இங்கதான் இருக்கான். என் முன்னாடி வாடா... ஸாரிடா!'' என்று நிறுத்த, ''அடப்பாவி... நீதானா அந்தப் படுபாவி!'' என்று சரவணனைத் துரத்தத் துவங்கினான் அந்தோணி ராஜ். சிரிப்பை அடக்க முடியாமல் ஒட்டுமொத்த மாணவர்களும் அவர்கள் பின்னாலேயே ஓட... அது அடுத்த அரை நூற்றாண்டுக்கான ஆட்டோகிராஃப் நினைவுகள்!
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அந்த நாளை நினைக்கும் போதெல்லாம் மனதில் வருத்தங்கள்தான் உண்டாகும்......... சந்தோசமா சுத்தி திரிஞ்ச நாட்கள்
அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா....

- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பள்ளி நாட்கள் அந்த நாளை நினைக்கும் போதெல்லாம் மிகவும் சந்தோஷ மாகத்தான் இருக்கும் மீண்டும் அந்த நாட்கள் கிடைக்காத என்ற ஏக்கமும் இருக்கும்!
மீண்டும் அந்த நாளை நினைவுட்டியமைக்கு நன்றி அக்கா!

- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
பள்ளி ,கல்லூரி நாட்கள் -கவலையை மறந்து சிறகடித்த நினைவுகள் என்றும் மறவாது ..மறையாது நம் மனதில் இருந்து ...வீட்டில் சோகம் இருந்தாலும் நண்பர்களை கண்டதும் மறந்திடுவோம் ....இனி அப்படி ஒரு காலம் வராதா என ஏங்கி தவிக்குது மனசு ..............
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1