புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் Poll_c10''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் Poll_m10''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் Poll_c10''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் Poll_m10''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் Poll_c10''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் Poll_m10''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 11:00 am

''நாங்க பள்ளிப்பாளையம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறோம். எங்க பள்ளியின் கடைசி நாள் செம ஜாலியா இருக்கும். அதே சமயம், பிரிவுத் துயர் சென்ட்டிமென்ட்டும் உருக்கும். 'என் விகடன்’ல எங்க கொண்டாட்டங்களைப் பதிவு செய்வீங்களா?'' - வாய்ஸ் மெயில் எண்ணில் வந்த கோரிக்கை இது!

கேமராவுடன் நாம் பள்ளிக்கூடத்தில் ஆஜர். பரீட்சை முடிந்து மணி அடித்ததுதான் தாமதம். மொத்தக் கூட்டமும் 'ஹோவென’ ஆர்ப்பரிக்கும் அருவியாக வாசலுக்கு வந்தது. தயாராக இருந்த பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட்டத்தைத் துவக்கியது ஒரு குரூப். வர்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொள்ள, பேன்ட் பாக்கெட்டில் இருந்த முட்டைகள் கைகளுக்கு மாறி, பிறகு தலையில் ஆஃப்பாயில்களாக உடைந்தன!

''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் K124
கார்த்திக் ராஜா என்ற மாணவன், ''நாங்க 23 பேர் ஆறாம் வகுப்புல இருந்து இதே ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சோம். பக்கத் துல வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்தவங்களா இருந்தாலும், இதுவரை பிரிஞ்சது ''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் K124aஇல்லை. அதிகபட்சம் ஒரு வாரம் ஒருத்தன் முகம் பார்க்கலைன்னாக்கூட கஷ்டமாகிடும். முதல் முறையா பிரியப்போறோம்கிறதை நினைச்சா, ரொம்பக் கஷ்டமா இருக்குண்ணா!'' என்ற கண்களில் துளிர்க்கிறது கண்ணீர்!
திடீர் என அமைதியான குரூப் கோரஸாகப் பாட ஆரம்பித் தது. ''பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித் திரிந்த பறவை களே... பழகிக் களித்த தோழர்களே... பறந்து செல்கின்றோம்; நாம் பிரிந்து செல்கிறோம்!''
முருகன் என்ற மாணவன், ''ஸ்கூலை விட்டுப் பிரிய மனசு இல்லாம டீச்சர்கிட்ட போய் அழுதோம். அவர் எங்ககிட்ட, 'அப்படி எல்லாம் கவலைப்பட்டா, வாழ்க்கையில முன்னேற முடியாதுடா. நீங்க எப்ப வேணும்னாலும் இங்கே வரலாம்’னு சொன்னார். ஆனா, எனக் குத்தான் நான் உட்கார்ந்த அந்த பெஞ்சை விட்டுப் பிரியக்கூட மனசு இல்லை. 'இது என் இடம்’னு சைக்கிள் சாவியால பெஞ்ச்ல கீறி வெச்சிருக்கேன்!'' என்கிறான் குரல் கம்ம!
பாலாஜியோ ''நாங்க எல்லோரும் ஒரே காலேஜுல சேரலாம்னு திட்டம் போட்டு இருக் கோம். ஆனா, அது எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியலை!'' என்று உச்சுக் கொட்டினான்.
குமரேசனுக்கு தமிழ் ஆர்வம் அதிகமாம். கவிதை கள் நிறைய எழுதுவானாம். ''எண்ணெய் வடிந்த தலையோடு நான் சாய்ந்து இருந்ததால் தழும்புகளைச் சுமந்தே இருக்கும் என் பள்ளி சுவர்கள். நான் மதிய உணவு சாப்பிட மடி கொடுத்த மரத்தடி நிழல்கள் இனி, என்னைக் காணாமல் தேடி அலைவதை எப்படி சகிப்பேன்?'' என்று ஒரு உடனடி கவிதை இயற்றினான்.
சரவணன் என்ற மாணவன், ''நான் மூணு வரு ஷமா உங்ககிட்ட இருந்து ஒரு விஷயத்தை மறைச்சுட்டேன். அந்த உண்மையை இப்ப சொல் லியே ஆகணும். மூணு வருஷத்துக்கு முன்னாடி நாம எல்லோரும் என்.சி.சி. கேம்ப்புக்காக பக்கத்து ஊருக்குப் போயிருந்தோம். ராத்திரி அங்கே தங்கி இருந்தப்ப அவசரமா சூச்சு வந்துச்சு. தூக்கக் கலக் கத்துல வெளியே போகத் தயங்கிட்டு, வராண்டாவுக்குப் போயி பெரிய ஜன்னல் மேலே ஏறி சூச்சு போனேன். அப்ப கீழே நைட் ரவுண்ட்ஸ் வந்த ஹிந்தி ஆபீஸர் மேல சுடச்சுட சூச்சு கொட்டிருச்சு. 'யாருடா அது?’ன்னு மேலே ஓடி ''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் K124bவந்தார். நான் பயத்துல ஓடி வந்து போர்த்திக்கிட்டுப் படுத்துட்டேன். அப்படி அவசரத்துல ஓடி வந்தப்ப, படுத்து இருந்த ஒருத்தனை மிதிச்சுட்டேன். 'யாருடா?’ன்னு கேட்டு மிதி பட்டவன் கொட்டாவி விட்டுட்டே எழுந்து உட்காரவும் அந்த ஆபீஸரு உள்ளே வரவும் சரியா இருந்துச்சு. அவன்தான் அந்த நாச காரியத்தைப் பண்ணி இருக்கான்னு நினைச்சு, அவனை இழுத்துட்டுப் போயி அன்னிக்கு ராவு முழுக்க 'கதம்தாள்’ (முட்டி போட்டுக்கொண்டே மைதானத்தை சுற்றி வருவது) போட விட்டுட்டாங்க. 'கொட்டாவி விட்டதுக்கா கிரவுண்டுல முட்டி போட விட்டாங்க’ன்னு அவன் புலம்பிட்டே இருந் தான். இப்ப அவன் இங்கதான் இருக்கான். என் முன்னாடி வாடா... ஸாரிடா!'' என்று நிறுத்த, ''அடப்பாவி... நீதானா அந்தப் படுபாவி!'' என்று சரவணனைத் துரத்தத் துவங்கினான் அந்தோணி ராஜ். சிரிப்பை அடக்க முடியாமல் ஒட்டுமொத்த மாணவர்களும் அவர்கள் பின்னாலேயே ஓட... அது அடுத்த அரை நூற்றாண்டுக்கான ஆட்டோகிராஃப் நினைவுகள்!

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 07, 2011 11:02 am

அந்த நாளை நினைக்கும் போதெல்லாம் மனதில் வருத்தங்கள்தான் உண்டாகும்......... சந்தோசமா சுத்தி திரிஞ்ச நாட்கள்

அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா.... ''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் 440806 ''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் 440806 ''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் 440806 ''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் 440806 ''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Apr 07, 2011 11:07 am

''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...'' கலகலத்த பள்ளியின் கடைசி நாள் 1772578765

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 07, 2011 11:09 am

பள்ளி நாட்கள் அந்த நாளை நினைக்கும் போதெல்லாம் மிகவும் சந்தோஷ மாகத்தான் இருக்கும் மீண்டும் அந்த நாட்கள் கிடைக்காத என்ற ஏக்கமும் இருக்கும்!
மீண்டும் அந்த நாளை நினைவுட்டியமைக்கு நன்றி அக்கா!

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Thu Apr 07, 2011 11:11 am

பள்ளி ,கல்லூரி நாட்கள் -கவலையை மறந்து சிறகடித்த நினைவுகள் என்றும் மறவாது ..மறையாது நம் மனதில் இருந்து ...வீட்டில் சோகம் இருந்தாலும் நண்பர்களை கண்டதும் மறந்திடுவோம் ....இனி அப்படி ஒரு காலம் வராதா என ஏங்கி தவிக்குது மனசு .............. ஐ லவ் யூ

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக