ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!!

4 posters

Go down

அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!! Empty அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!!

Post by ரபீக் Thu Apr 07, 2011 10:58 am

நத்தம் கோபால்பட்டியில் திமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலு அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு விஜய்காந்தைப் போல பரபரப்பை ஏற்படுத்தினார்.


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது வடிவேலு பேசுகையில், திமுகவை ஆதரித்தால் உங்கள் இல்லங்களில் விளக்கு எரிந்து சுபிட்சம் உண்டாகும்.

எதிரணியினர் பேச்சை கேட்டு நன்றி மறந்தவர்களாக இருக்க வேண்டாம். எனவே, உங்கள் ஓட்டை நத்தம் விசுவநாதனுக்கு (அதிமுக வேட்பாளர்) போடுங்கள் என்றார்.

வடிவேலுவின் இந்த 'டங்-ஸ்லிப்பால்' பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர் சத்தம் போட சுதாரித்துக் கொண்ட வடிவேலு, க.விஜயனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று மாற்றி கூறினார்.

விஜய்காந்த் தான் அடிக்கடி மாற்றிப் பேசி குழப்பம் விளைவித்து வருகிறார். அவரை வடிவேலு தான் மிக அதிகமாக கிண்டலடித்து வருகிறார். இந் நிலையில் விஜய்காந்தைப் போலவே வடிவேலும் குழப்பியது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் தான் விஜயகாந்த்தை அடிக்க வேண்டும்:

முன்னதாக தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து தேனி நேரு சிலை அருகில் நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அங்கு அவருக்கு பெரும் கூட்டம் கூடியது.

வடிவேலு பேசுகையில், சாதாரண ஏழையான நான் ஏழையின் கஷ்டம் அறிந்ததால் கருணாநிதியின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக பிரசாரம் செய்ய வந்திருக்கிறேன்.

இலவசங்களை கொடுப்பதை குறைகூறியவர்கள் இன்றைக்கு இலவசங்களை அறிவித்துள்ளனர். ஓட்டுரிமை உள்ளவர்களுக்கு மட்டும் இல்லாமல் கருவில் குடியிருக்கும் சிசுவுக்கும் மாதம் ரூ.ஆயிரம் வீதம் தருபவர் கருணாநிதி. 108 ஆம்புலன்ஸ், மற்றும் கலைஞர் காப்பீடு திட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைத்திருப்பர். கருவறை முதல் கல்லறை வரை கருணாநிதியின் திட்டங்கள் சென்று சாதனை படைத்துள்ளது.

இத்தனை திட்டங்களை தந்த கலைஞருக்கு இருந்து உதவியை பெற்றுக் கொண்டு ஓட்டுக்களை மட்டும் எதிர்த் தரப்பினருக்கு போட வேண்டுமாம். தமிழக மக்கள் ஏமாளிகளா அல்லது நன்றி மறந்தவர்களா?.

எனது தங்கையை தேனியில்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறேன். இங்கே உள்ள அனைவரும் எனது சொந்தங்கள். ஒரு ரவுண்டு, இரண்டு ரவுண்டு என நான்கு ரவுண்டு போனால் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலேயே பேசி வருகிறார் விஜய்காந்த். பெயரை மாற்றி சொன்னதற்கு வேட்பாளரை அடிக்கிறார். உண்மையில் சொல்லப் போனால், பெயரை மாற்றி சொன்னதற்கு வேட்பாளர்தான் விஜயகாந்த்தை அடிக்க வேண்டும்.

இந்த ஆளை எப்படி எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் சேர்த்தனரோ தெரியவில்லை. இவருக்கு போய் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் செல்லும் பகுதியில் எல்லாம் இந்தப்'புயல்' பின் தொடர்ந்து வந்து அவரது முகத்திரையை கிழிக்கும் என்றார்
thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!! Empty Re: அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!!

Post by அருண் Thu Apr 07, 2011 11:02 am

தேமுதிக தொண்டர்கள் பெரிய ஆப்ப சீவிக்கொண்டு இருகிறார்கள்!
தேர்தலுக்கு பின்னாடி நீயும் தெருவுக்குத்தான் வரணும்.. ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!! Empty Re: அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!!

Post by Manik Thu Apr 07, 2011 11:04 am

இப்படி மாத்தி மாத்தி பேசுறதுதானே அரசியல் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!! 705463



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!! Empty Re: அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!!

Post by அப்துல் Thu Apr 07, 2011 11:07 am

ஒரு ரவுண்டு, இரண்டு ரவுண்டு என நான்கு ரவுண்டு போனால் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலேயே பேசி வருகிறார் விஜய்காந்த்

அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!! 224747944 அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!! 224747944 அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!! 224747944
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!! Empty Re: அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum