புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
5 Posts - 13%
heezulia
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
7 Posts - 2%
prajai
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நடிகை சுஜாதா மரணம் Poll_c10நடிகை சுஜாதா மரணம் Poll_m10நடிகை சுஜாதா மரணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை சுஜாதா மரணம்

Page 1 of 3 1, 2, 3  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Apr 06, 2011 4:13 pm

Latest News : நடிகை சுஜாதா மரணம்

பிரபல நடிகை சுஜாதா சென்னையில் காலமானார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த நடிகை சுஜாதா, ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள்.
1952ல் இலங்கையில் பிறந்த சுஜாதாவின் தாய் மொழி மலையாளம்.
கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றி இருந்த அவர் சென்னையில் இன்று காலமானார்.
ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த சுஜாதா மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

***************

மிகச் சிறந்த குணச்சித்திர நடிகை.
அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 06, 2011 4:19 pm

ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அழுகை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 06, 2011 4:21 pm

அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 4:22 pm

அடடா எப்படி சோகம்

அருமையான குணச்சித்திர நடிகை...

அவர் ஆத்மா சாந்தியடைய என் அஞ்சலிகள்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடிகை சுஜாதா மரணம் 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 4:24 pm

நடிகை சுஜாதா மரணம் T0000585

உணர்வுகளை பிழம்பாக்கி கண்முன்னே நிறுத்துபவர். அவரது மரணம் எதிர்பாரா ஒன்றாக இருக்கிறது. அவரது ஆன்மா சந்தியுற இறைவனை வேண்டுகிறேன்.

அன்னக்கிளி பறந்துசென்ற பாதையெங்கும் அன்பு மலர்கள் சிதறிக் கிடக்கின்றன.

....கா.ந.கல்யாணசுந்தரம்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 4:26 pm

நடிகை சுஜாதா மரணம்

நடிகை சுஜாதா மரணம் Sujatha-acterssபிரபல நடிகை சுஜாதா சென்னையில் காலமானார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த நடிகை சுஜாதா, ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள். 1952ல் இலங்கையில் பிறந்த சுஜாதாவின் தாய் மொழி மலையாளம்.
கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றி இருந்த அவர் சென்னையில் இன்று காலமானார்.
ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த சுஜாதா மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடிகை சுஜாதா மரணம் 47
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 06, 2011 4:29 pm

சோகம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 06, 2011 4:32 pm

தலை சிறந்த நடிகை சுஜாதா... அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 06, 2011 4:37 pm

எனக்கு ரொம்ப பிடித்த நடிகை..கவலையாக இருக்கு..இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் நம் இதயங்களை விட்டு என்றும் பிரிய மாட்டார்.. அழுகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 06, 2011 4:39 pm

அவர் ஆத்மா சாந்தி அடைய என்னொட பிரார்த்தனைகள்.
சோகம் சோகம் சோகம்

நடிகை சுஜாதா மரணம் Uநடிகை சுஜாதா மரணம் Dநடிகை சுஜாதா மரணம் Aநடிகை சுஜாதா மரணம் Yநடிகை சுஜாதா மரணம் Aநடிகை சுஜாதா மரணம் Sநடிகை சுஜாதா மரணம் Uநடிகை சுஜாதா மரணம் Dநடிகை சுஜாதா மரணம் Hநடிகை சுஜாதா மரணம் A
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக