புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_m10நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2011 10:23 am

First topic message reminder :

வெகுநாட்களாக ஈகரையில் சுற்றிவரும் நீங்கள் பின்நவீனத்துவவாதியா என்று ஒரு கேள்வி இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?

2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?

3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?

4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?

5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?

6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?

7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?

8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?

9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?

10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?

தேர்வு முடிவுகள்:
நீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.

நீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக ஈகரையில் நகைச்சுவை, பகுதியில் உள்ள பாலாவின் பதிவுகளை மட்டும் ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும்.(சத்தியமாக விளம்பரம் இல்லிங்கோ)

மூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு...
...
...

முடியலடா சாமி..."
பின்குறிப்பு: மேலும் கேள்விகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.





ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 07, 2011 3:46 pm

maniajith007 wrote:ஜெயமோகன் எழுதின புத்தகங்கள் அதிகம் படிச்சிடீங்கலோ அதிர்ச்சி
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 359383 நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 359383



நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Aநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Aநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Tநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Hநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Iநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Rநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Aநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 07, 2011 3:47 pm

சிரி
ஆமா பாலா இதெல்லாம் கேட்கிறிங்களே உங்களுக்கு எத்தனை ஆமா விடையாக வந்தது




நேசமுடன் ஹாசிம்
நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 07, 2011 3:47 pm

balakarthik wrote:
Manik wrote:இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ பாலா

CH3OH போட்டு கூட யோசிப்போம்
எங்களுக்கும் போடத் தெரியும்... நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 246975 நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 211781 நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 211781



நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Aநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Aநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Tநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Hநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Iநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Rநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Aநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 07, 2011 3:52 pm

maniajith007 wrote:காலச்சுவடு ,உயிர்மை மாத இதழ் யெல்லாம் படிச்சபோ ஏதாவது ஒருத்தர் பேட்டியில இந்த வார்த்தைகள் இடம் பெறும் புரியலைன்னாலும் படிப்பேன் காரணம் நாங்கெல்லாம் இலக்கியவாதிகள் (ஊருக்குள்ள இப்படித்தான் சொல்லிக்கிட்டு வேலைக்கு போகாம திரிஞ்சேன் )

இப்ப புரியுது எல்லாம் ஓரினம்தான்னு...
இந்த இலக்கிய மொக்கைகளை எல்லாம் வளர்த்து விட்டது நாம்தானோ நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 56667

சாரு வெளிநாடு போயி குந்திகிட்டு இருக்காரு போல இருக்கே பாலா....



நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Aநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Aநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Tநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Hநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Iநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Rநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Aநீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Empty
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat May 07, 2011 3:56 pm

ஜெயமோகன் எழுத்துக்களைப் படித்தால் அவ்வளவு மோசமான விளைவுகள் ஒன்றும் ஏற்பட்டுவிடாது. ஆனால் சாருநிவேதிதா படித்தால் உருப்படவே மாட்டார்கள் என்று எல்லோரிடமும் கூறுவேன்.

கார்தீ... அதை உறுதிப்படுத்திவிட்டாரே...

பாரதியாரை நல்வழிப்படுத்தினது ஒரு நிவேதிதா...
நம் பாலாவை நாசப்படுத்தியது இந்த சாருநிவேதிதாவா...? பயம்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 4:38 pm

Aathira wrote:
balakarthik wrote:
Manik wrote:இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ பாலா

CH3OH போட்டு கூட யோசிப்போம்
எங்களுக்கும் போடத் தெரியும்... நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 246975 நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 211781 நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 211781

இப்படி போடுறதுக்கு நாங்க C 2 H 5 OH இத போட்டுக்குவோம் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 4:40 pm

ஹாசிம் wrote: சிரி
ஆமா பாலா இதெல்லாம் கேட்கிறிங்களே உங்களுக்கு எத்தனை ஆமா விடையாக வந்தது

இது ஒரு நல்ல கேள்வி நீங்க கேட்ட இந்த கேள்விய தஞ்சாவூர் பெரிய கோவில் முன்னாடி உள்ள கல்வெட்டுல செதுக்கி வச்சுட்டு பக்கத்துலயே நீங்களும் உட்கார்ந்துக்கிட்டீங்கணு வச்சுக்குங்க எதிர்கால சந்ததியினர் அத படிச்சு தெளிவாகிடுவாங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 4:42 pm

யாதுமானவள் wrote:ஜெயமோகன் எழுத்துக்களைப் படித்தால் அவ்வளவு மோசமான விளைவுகள் ஒன்றும் ஏற்பட்டுவிடாது. ஆனால் சாருநிவேதிதா படித்தால் உருப்படவே மாட்டார்கள் என்று எல்லோரிடமும் கூறுவேன்.

கார்தீ... அதை உறுதிப்படுத்திவிட்டாரே...

பாரதியாரை நல்வழிப்படுத்தினது ஒரு நிவேதிதா...
நம் பாலாவை நாசப்படுத்தியது இந்த சாருநிவேதிதாவா...? பயம்

என்ன மட்டுமில்ல இங்கே பலபேர அவரு பாதிச்சிருக்காரு :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat May 07, 2011 4:51 pm

யாதுமானவள் wrote:புன்னகை
ஈகரையில் தங்கள் எழுத்தியலால் அனைவரையும் கவர்ந்து சிலநேரங்களில் தங்கள் கடியியலால் பதிவர்களை குழப்பவியலுக்குத் தள்ளிவிடும் உங்கள் அபாரமான திறமையியலைக் கண்டு என்வீழிகள் வியப்பியலில் விரிகிறது...

இந்த பதிவின் பின்னூட்டத்தில் நான் ரசித்துச் சிரித்தவைகள்:

கலை wrote:

பாலா பிறவியிலிருந்தே இப்படியா...? இல்லை இடையில் ஏற்பட்ட தடங்கலா...?

மற்றும்; கார்தீ கூறியது : நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 Empty-Manik wrote:இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ பாலா
CH3OH போட்டு கூட யோசிப்போம்


ஓஹ் கார்த்தீ ...நீங்க வேதியியல் ல கூட expert ஆ?
இப்படி போடுறதுக்கு நாங்க C 2 H 5 OH இத போட்டுக்குவோம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 440806 நீங்க சொன்னது CH3CH2OH இதானே?



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 7:03 pm

யாதுமானவள் wrote:ஓஹ் கார்த்தீ ...நீங்க வேதியியல் ல கூட expert ஆ?
இப்படி போடுறதுக்கு நாங்க C 2 H 5 OH இத போட்டுக்குவோம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 440806 நீங்க சொன்னது CH3CH2OH இதானே?

பூவ பூவுனு சொல்லலாம் புய்ப்பமுணுன் சொல்லலாம் நீங்க சொள்ளுராமாதிரியும் சொல்லலாம் புன்னகை நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 676261 நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 676261



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் பின்நவீனத்துவவாதியா - பாலா  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக