Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாலிடிக்ஸ்
+2
அருண்
மஞ்சுபாஷிணி
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஜாலிடிக்ஸ்
First topic message reminder :
சிரிப்பொலி, ஆதித்யா சேனல்களை மிஞ்சுகிறது சன் நியூஸ், கலைஞர் செய்திகள், ஜெயா செய்திகள், கேப்டன் செய்திகள், மெகா டி.வி செய்திகள். இந்தத் தேர்தலில் எக்கச்சக்கக் காமெடிகள். அந்த ராவடிகளைக் கொஞ்சம் பார்த்துவிடலாமா?
வைகோ: இந்தத் தேர்தலில் மே மாதத்து ம்ம்ம்ம்மே வைகோதான்! அறிவிக்கப்படாத அ.தி.மு.க பேச்சாளராக, நண்பேன்டா என்று நாடி, ஓடி வந்த வைகோவுக்கு ஐந்து ஆண்டுகள் கழித்து அம்மா தந்தது... அசல் அல்வா! 'அவருக்கு இவ்ளோ சீட்டு... இவருக்கு அவ்ளோ சீட்டு’ என்று எக்கச்சக்க சேதிகள் வர, வைகோவுக்கோ கார்டனில் உட்காரக்கூட சீட் கொடுக்கவில்லை. 'வர்ர்ர்ர்ரும்ம்ம்ம்... ஆனா, வர்ர்ர்ர்றாது’ கணக்காகக் காட்சிகள் நகர்ந்தன. கூட்டணிக் கட்சிகள் குண்டக்க மண்டக்க எகிறும்படி [You must be registered and logged in to see this image.]அதிரடியாக அ.தி.மு.க ஒரு வேட்பாளர் பட்டியல் அறிவிக்க... கலகலத்தது இலை அண்ட் கோ. 'மூணாவதா அமைப்போம்டா முக்காபுலா கூட்டணி’ என்று முழங்கியவர்கள்கூட, கறுப்பு எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கை குலுக்கினார்களே தவிர, கறுப்புத் துண்டுப் பக்கம் கால் வைக்கவே இல்லை. கடைசியாக, பொதுக் குழு, போண்டா குழு கூட்டி, விடிய விடிய ஆலோசனை நடத்திய வைகோ, விடிந்ததும் 'போங்கடா டேய்!’ என்று தேர்தலைப் புறக்கணித்தார். 'வெளியில 20 தர்றாங்க, 25 தர்றாங்கன்னு பேசினாங்க. ஆனா, சிங்கம் சிங்கிள் டிஜிட்டாத்தான் வரும்னு பத்துக் குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லச் சொன்னாங்க... அவ்வ்வ்வ்வ்!’ என்று அழுவாச்சி காவியம் தீட்டியது கலிங்கப்பட்டி கண்ணீர்ப் புலி!
நன்றி விகடன்

ஜாலிடிக்ஸ் தா பாண்டியன்
[You must be registered and logged in to see this image.]தா.பாண்டியன்: தா.பாண்டியன் இந்தத் தேர்தலில் தாறுமாறு பாண்டியன். முதலில் ஜெயலலிதா கொடுத்த அதிர்ச்சி அடி யில் ஆத்திரம் ஆனவர், விஜயகாந்த்தைப் பார்த்து வீராப்பு அழைப்பு விடுத்தார். ஒருவழியாக, இலையின் நிழலிலேயே இளைப்பாற, சில நாட்களிலேயே கிலியைக் கிளப்பியது தளி. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதிக்கு ராமச்சந்திரன்தான் வேட்பாளர் என்று தா.பா அறிவிக்க, உள்ளூர் தாப்பா எகிறியது. 'வேட்பாளர்களை நியமிக்க தா.பாண்டியன் 50 லட்சம் வாங்கினார்’ என்று உள்ளூர் மாவட்டச் செயலாளர் ஊழல் குற்றச்சாட்டைக் கிளப்பி, உலையைக் கொளுத்தினார். உண்டியலைக் குலுக்கும் தோழர்களை ஊழல் குற்றச்சாட்டு குலுக்கியது. காம்ரேட்கள் மீது இதுவரை பாயாத கரெப்ஷன் குற்றச்சாட்டு சிவப்பு வட்டாரத்தைச் சின்னாபின்னமாக்கிச் சிவக்கவைத்தது. கடைசியாக, மாவட்டச் செயலாளருக்குக் கல்தா கொடுத்தார் காம்ரேட் பாண்டியன்!
நன்றி விகடன்
நன்றி விகடன்
Re: ஜாலிடிக்ஸ்
திருவாரூர் பக்கம் திரும்பியதுதான் டமாஷ் டப்பாசு
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஜாலிடிக்ஸ்
kalainjar will definitly win the election and he will become the chief minister of the tamilnadu at 6th time also.
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: ஜாலிடிக்ஸ்
ஜெயலலிதாவைப் பார்க்க வருகிற கூட்டத்தைவிட, அவரை ஏற்றி இறக்கும் லிஃப்ட் கூண்டைப் பார்க்க வருகிற கூட்டம்தான் அதிகம்!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: ஜாலிடிக்ஸ்
உண்டியலைக்
குலுக்கும் தோழர்களை ஊழல் குற்றச்சாட்டு குலுக்கியது. காம்ரேட்கள் மீது
இதுவரை பாயாத கரெப்ஷன் குற்றச்சாட்டு சிவப்பு வட்டாரத்தைச்
சின்னாபின்னமாக்கிச் சிவக்கவைத்தது

ஓரோண் ஒண்ணு, ஈரோண் ரெண்டு’ என்று வைகோவோடு இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் ரணகளக் காமெடி.
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: ஜாலிடிக்ஸ்
இறங்கி ஏறிக் கிறங்கி விளையாடுகிறது கேப்டனின் இமேஜ்!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: ஜாலிடிக்ஸ்
அக்கா,
வெகு நாட்களுக்குப் பின் ஈகரை வந்தாலும், இக்கரையில் இப்போது பலத்த சிரிப்பு கேட்கிறது.
இதெல்லாம் பிறகு... நலம் தானே அக்கா...!???
வெகு நாட்களுக்குப் பின் ஈகரை வந்தாலும், இக்கரையில் இப்போது பலத்த சிரிப்பு கேட்கிறது.
இதெல்லாம் பிறகு... நலம் தானே அக்கா...!???
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: ஜாலிடிக்ஸ்
தமிழ் தினா wrote:அக்கா,
வெகு நாட்களுக்குப் பின் ஈகரை வந்தாலும், இக்கரையில் இப்போது பலத்த சிரிப்பு கேட்கிறது.
இதெல்லாம் பிறகு... நலம் தானே அக்கா...!???
வாங்க வாங்க ... எங்களையெல்லாம் மறந்தே போயாச்சு தானே..?
நலம் தானா தினா தம்பி..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|