புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
.
இப்பவும் சரி..கடந்த வாரமும் சரி.. நாடே பரபரப்புக்கு பஞ்சமில்லாம போய்க்கிட்டு இருக்கு! தேர்தல் பரபரப்பு ஒருபக்கம்னா..கடந்த ஒரு மாதமா உலககோப்பை பரபரப்பு மும்மரமா இருந்தது! முடிவில் இந்திய அணி கோப்பையை வென்று சாதித்தது! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! ஆனால் இந்த சந்தோசம்... தேர்தல் களேபரம் இதையெல்லாம் மீறி மனதில் சின்ன உறுத்தல் ஒன்றும் உள்ளது... உலககோப்பை இறுதி போட்டிக்கு முன்பு இலங்கை அதிபர் மகிந்தா ஒரு அறிவிப்பு செய்தார்.. இந்த உலககோப்பையை வென்று போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்போம் என்று! அதுக்கு என்னவா? அது அவர் சொந்த எதிர்பார்ப்பு...விட்டுத்தள்ளுங்க.. (நல்லவேள நடக்கல!) ஆனா.. இப்படி ஒரு அறிவிப்பு செய்த பிறகும் அந்த போட்டியில் முரளிதரன் எப்படி விளையாடலாம்? தயவு செய்து இது அவரது சொந்த விஷயம் என்று மட்டும் கூறாதீர்கள்! ஒருவேளை இலங்கை ஜெயித்திருந்தால் முரளியும் இந்த வெற்றியை ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கிறேன் என்று கூறியிருப்பாரா?
விளையாட்டில் அரசியல் கூடாதுதான்.. ஆனால் இப்படி அறிவிப்பு செய்த பிறகும் அந்த அணியில்..அந்த அணியின் வெற்றிக்காக முழுமனதோடு இவர் எப்படி விளையாடியிருக்க முடியும்? இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து இவர் இறுதிபோட்டியை புறக்கணித்திருந்தால் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கலாமே? இதே கேள்வியை நான் போட்டிக்கு முன்னமே கேட்க்கலாம் என்றிருந்தேன்.. ஆனால் முரளியின் பந்து வீச்சுக்கு பயந்து இந்திய அணிக்கு சாதகமாக நான் கேட்கிறேன் என்று சில அறிவுஜீவிகள் கேட்க்கக்கூடும்! அதனால்தான் இப்போது கேட்கிறேன்.. ஈழத்தமிழர் படுகொலைக்கு ஆதரவாக உலகமே இலங்கை ராணுவத்தை குறைகூறும்போது.. அதே ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கும் வெற்றிக்காக ஒரு தமிழர் விளையாடுவதை எப்படி எடுத்துக்கொள்வது? பதில் தெரிந்தவர்கள் கூறவும்!
நம்ம தேர்தலுக்கு வருவோம்! நாங்க என்ன பாவம் செய்தமோ..இங்க சன் நியூஸ் மட்டும்தான் பார்க்க முடியும்! ஏதாவது செய்தி தெரிந்துகொள்வோம் என்று பார்த்தல் ஒருவேளை நானும் வெளிப்படையாக திமுகவுக்கு வாக்கு கேட்க ஆரம்பித்துவிடுவேனோ என்று அச்சமாக உள்ளது! அந்த அளவுக்கு மூளைசலவை செய்கிறார்கள்! மக்கள்..ஜெயா மற்றும் கேப்டன் தொலைக்காட்சியும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்! இது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது? ஊடகம் சொந்தமாக இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்றால்?..இது ஜனநாயகத்துக்கு எந்த அளவுக்கு சரியானது? செய்திகள் என்ற பெயரில் அவர்களின் பிரச்சாரத்தையும்..தேர்தல் அறிக்கையையும் காண்பித்தால் அது தேர்தல் செலவுகணக்கில் வராது என்ற தைரியத்தில் இந்த அவலம் அரங்கேறுகிறது! இந்த தேர்தலில் எவ்வளவோ நல்ல மாற்றங்களை கொண்டுவந்த தேர்தல் கமிஷன் இதையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்! நடக்குமா?..
அரசியல்வாதிகள் தேர்தல் அறிக்கை என்று நடத்தும் கூத்துக்களை பார்த்தால் நம் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து கவலை வருவதை தவிர்க்க முடியவில்லை! நான் இப்படி சொன்னதும்.. சில அல்லக்கைகள் சொல்லலாம்.." உனக்கென்னயா.. வெளிநாட்டில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் முன்னாள் கவலைப்படுகிறாய் என்று!" சரி.. நான் கவலைப்படவில்லை.. நீ படுகிறாயா?.. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு..உடை..இருப்பிடம்! இந்த அடிப்படைகள் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? ஆண்டு தோறும் மக்கள் தொகை 1.8 லிருந்து 2.2 சதவீதம் உயர்ந்து வருகிறது. நாட்டின் ஆண்டு உணவு உற்பத்தி பெருக்கம் 2 சதவீதமாக உள்ளது. வெளி நாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் நாட்டின் உணவு கையிருப்பு இன்னும் பத்து ஆண்டுக்கு மட்டுமே வரும். அதற்கு பின் உணவு பற்றாக்குறை என்ற மிக பெரிய ஆபத்தை நாடு சந்திக்க வேண்டி வரும். இதற்க்கெல்லாம் உங்கள் அரசியல்வாதி என்ன திட்டம் வைத்துள்ளார்? நம் நாட்டில் எத்தனை பேருக்கு முறையான கழிவறை வசதி உள்ளது தெரியுமா? மொத்த மக்கள் தொகையில் 31% மக்கள்தான் இந்த வசதியோடு உள்ளனர்.. மீதமுள்ளவர்கள் திறந்தவெளிதான்! இதற்க்கு என்ன திட்டம் உள்ளது?

கொள்ளையனுக்கும்..கூத்தாடிக்கும் கொடி பிடிப்பதற்கு முன்னாள் இந்த கேள்விகளையும் அவர்களை கேளுங்கள்! மாறாக ஆடம்பர தேவைகளை இலவசமாக கொடுப்பதை காட்டிலும் அத்தியாவசிய தேவைகளை இலவசமாக கேளுங்கள்! கிரைண்டர்..டிவி இலவசமாம்..! அரசி ஒருகிலோ ஒரு ரூபாயாம்..! ஆனால்..பொது கழிப்பறையில் சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய்! மற்றதுக்கு ஐந்து ரூபாய்! என்ன ஒரு முரண்பாடு இது! இதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள்! ஆட்சிக்கு எதிராக சதி செய்பவர்கள்! பரவாஇல்லை நாங்கள் இப்படியே இருந்துவிட்டு போகிறோம்! நாங்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள் இல்லை மாறாக ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்குத்தான் எதிரானவர்கள்! இன்று இதெல்லாம் உங்கள் செவிகளுக்கு எட்டாதுதான்! ஆனால் நாளை அல்லது நாளை மறுநாள்..என்றாவது இந்த கேள்விகள் கூட்டமாக உங்களை நோக்கிவரும்..எதிர்பார்த்திருங்கள்! அதுவரை உங்கள் கோமாளித்தனமும்.. கூத்துக்களும் தொடரட்டும்!
unmai-sudum.blogspot.
///ஈழத்தமிழர் படுகொலைக்கு ஆதரவாக உலகமே இலங்கை ராணுவத்தை குறைகூறும்போது..
அதே ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கும் வெற்றிக்காக ஒரு தமிழர் விளையாடுவதை
எப்படி எடுத்துக்கொள்வது? பதில் தெரிந்தவர்கள் கூறவும்!///
இவருக்கு பணம் புகழ் மட்டுமே குறியாக இருந்திருக்கலாம்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இது என்னப்பா அநியாயாமா இருக்கு.அவரு இனக்கலவரம் நடந்துட்டு இருந்தப்பவும் இதே அணிலதானெ விளையாடிட்டு இருந்தார்.அப்ப மட்டும் எதும் சொல்லாம இப்ப எதுக்கு வம்பு வளர்க்குரீங்க.அதுவும் அவர்
ஒய்வு பெறும் சமயத்தில்.
நான் எப்பவும் சொல்வது போல முதலில் நான் இந்தியன்,அதன் பிந்தான் தமிழச்சி.
அது போல அவரும் தன் நாட்டை பற்றி நினைப்பதில் என்ன தவறு?

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உதயசுதா wrote:இது என்னப்பா அநியாயாமா இருக்கு.அவரு இனக்கலவரம் நடந்துட்டு இருந்தப்பவும் இதே அணிலதானெ விளையாடிட்டு இருந்தார்.அப்ப மட்டும் எதும் சொல்லாம இப்ப எதுக்கு வம்பு வளர்க்குரீங்க.அதுவும் அவர்
ஒய்வு பெறும் சமயத்தில்.
நான் எப்பவும் சொல்வது போல முதலில் நான் இந்தியன்,அதன் பிந்தான் தமிழச்சி.
அது போல அவரும் தன் நாட்டை பற்றி நினைப்பதில் என்ன தவறு?
உங்கள் கருத்தே என் கருத்தும்

முரளிதரன் பற்றிய தேவையற்ற சர்ச்சை இது..
ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதன் நோக்கமே இப்போது தான் நிறைவேறுகிறது. அதற்கும் ஆப்பு வைத்தால் எப்படி...?
இப்போ சிவா தேர்தலில் நிற்பதாக வைத்துக்கொள்வோம்.. ஈகரை முழுக்க கோலாகலமாக்கி நாம் அனைவரும் ஓட்டு கேட்போமா இல்லையா..?
அட உடுஙக்ப்பா..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலை wrote:முரளிதரன் பற்றிய தேவையற்ற சர்ச்சை இது..
ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதன் நோக்கமே இப்போது தான் நிறைவேறுகிறது. அதற்கும் ஆப்பு வைத்தால் எப்படி...?
இப்போ சிவா தேர்தலில் நிற்பதாக வைத்துக்கொள்வோம்.. ஈகரை முழுக்க கோலாகலமாக்கி நாம் அனைவரும் ஓட்டு கேட்போமா இல்லையா..?
அட உடுஙக்ப்பா..
எந்த தொகுதியில் போட்டியிடுகிரார்?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மொழி அறிவோம்: கத்திரிகோல் என்பது சரியா ? கத்தரிகோல் என்பது சரியா ?
» .பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மா செய்தது சரியா?
» abt travels -இன் அராஜகம்
» மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஸ்வின் செய்தது சரியா... ஐசிசி விதி சொல்வது என்ன?
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2