ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

+15
அப்புகுட்டி
சிவா
மலிக்கா
உதயசுதா
kirikasan
ரபீக்
balakarthik
Manik
ஷர்மிஅஷாம்
அருண்
ஹாசிம்
Aathira
ANTHAPPAARVAI
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
19 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by கலைவேந்தன் Wed Apr 06, 2011 11:22 pm

First topic message reminder :

என் அன்புத்தோழியும் நமது அன்பு நிறை தலைமை நடத்துனரும் அனைவருக்கும் முந்திக்கொண்டு வாழ்த்துத் திரி தொடங்குபவரும் எப்பேர்ப்பட்ட கோபக்காரச் சண்டைகளையும் தன் அன்பான பேச்சினாலும் பதிவினாலும் இனிய சொற்களாலும் கனிவான கருத்தினாலும் அனைவரது கருத்தையும் கண்ணையும் மனதையும் கவர்ந்து சிறந்து நிற்கும் அன்பு அன்புபாசிணியை அவரது ஆறாயிரம் புன்னகை பதிவுகளுக்காய் வாழ்த்துவோம் வாருங்கள்..!


என் அன்பான வாழ்த்துகள் மஞ்சு,,! அன்பு மலர் :suspect: பாடகன் ஐ லவ் யூ :suspect: :suspect:



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty Re: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by Manik Sat Apr 09, 2011 11:16 am

மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:6000 பதிவுகள் பதியப்போகும் அன்பு மேகமொழி அக்காவிற்கு இந்த தம்பியின் பாசமான வாழ்த்துக்கள் அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 806360

அக்காவும் தம்பியும் வாழ்த்து சொல்லிக்கொண்டால் அது ட்ரீட்டில் தான் போய் முடியும் இப்ப இந்த தம்பி வாழ்த்து சொல்லியிருக்கேன்

அக்கா என்ன ட்ரீட் தரப்போறீங்க அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 755837 அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 755837 அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 755837 அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 755837 அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 755837

அன்பு நன்றிகள் மணிகண்டா....

அடுத்த வருஷம் ஊருக்கு வரும்போது என் கையால சமைச்சு போடவாப்பா/?? பால்பாயாசம்??? அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 224747944

எனக்கு பாயாசமே பிடிக்காதே அக்கா அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty Re: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by ஹாசிம் Sat Apr 09, 2011 11:21 am

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 26
அக்கா என்றுமனதாற
அன்புப்பரிமாற்றத்தில்
பாசமாய் நலம்விசாரித்து
அகம்நிறைந்து நிலைத்து
எப்பதிவுகளாகினும் மென்மையாக்கி
பரிவுடன் தட்டிக்கொடுத்து
நட்புக்கு இலக்கணமாய்
ஈகரைக்குத் தலைஒன்றாய்
ஈகரையில் நிலைத்துநிற்கும்
அக்காவினை அன்புடன்
வாழ்த்தி மகிழ்கிறேன்
அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 6


நேசமுடன் ஹாசிம்
அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty Re: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 09, 2011 1:31 pm

அப்புகுட்டி wrote:அன்புபாசிணி
அக்காவுக்கு
அன்புத்தம்பி
அப்புகுட்டியின் வாழ்த்து
அசத்துங்கள் அக்கா

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி நீங்களும் உங்க மனைவி குழந்தை நலமா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty Re: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 10, 2011 1:38 pm

venugopal567 wrote: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 224747944 அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 938222 அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 806360 வாழ்த்துக்கள் மஞ்சு அக்கா

அன்பு நன்றிகள் வேணுகோபால்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty Re: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 10, 2011 1:40 pm

உதயசுதா wrote:எய் கொய்யா 6000 பதிவுகள் முடிச்சிட்டியா. வாழ்த்துகள் மஞ்சு.நீ இத்தனை வேகமா முடிப்பேன்னு நான் நினைக்கலை.இப்ப உனக்கு தெரிஞ்சு இருக்குமெ முன் கூட்டியெ வாழ்த்து போட்டா அவசர அவசரமா பதிவுகளை முடிக்க வேண்டிய கடமைய பத்தி.

இனி யாருக்காச்சும் முன் கூட்டிய வாழ்த்து போடுவ நீ

ஆமாம் சுதா.. இனி கண்டிப்பா கவனமா கரெக்டா போடுறேன்பா... அன்பு நன்றிகள் தங்கமே.... அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 942


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty Re: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 10, 2011 1:46 pm

Anandaravi wrote:ஹல்லொ மஞ்சு மேடம், ஹவுஸ் வொய்ப் ஆ? வொர்கிங் உமனா? எதுவா இருந்தலும், உங்களுக்கு எப்படி இவ்ளோ டைம் கிடைக்குது? எப்பவுமே ஈகரைலயே இருக்கறீங்களா?

வாங்க அன்பு வரவேற்புகள் ஆனந்தரவி..... நான் ஹௌஸ் வைஃப்பா இருந்தால் வீட்டிலும் வேலை இருக்க தானே செய்யும்? ஆபிசுல வேலை செய்தாலும் வீட்டிலும் நான் தானே வேலைகள் செய்யவேண்டும்?? பிள்ளைக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும்.... டைம் எவ்ளோ கிடைக்குது என்பதை விட கிடைக்கும் டைம்ல என்னால பயனுள்ளதா எதாவது செய்யமுடியுமா என்பதை மட்டுமே பார்க்கிறேன்.... ஈகரையிலும் இருக்கிறேன் வீட்டிலும் இருக்கிறேன்.... வேலையும் செய்கிறேன்... மனம் இருந்தால் மார்க்கம் உண்டு ஆனந்தரவி... நீங்களும் அப்படி தானேப்பா? அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty Re: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 10, 2011 1:51 pm

Manik wrote: எனக்கு பாயாசமே பிடிக்காதே அக்கா அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 440806


ஓக்கே மணக்க மணக்க சாம்பார் புளியோதரை செஞ்சு தரேன்.... சரியா? அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty Re: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 10, 2011 2:19 pm

ஹாசிம் wrote:
அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 26
அக்கா என்றுமனதாற
அன்புப்பரிமாற்றத்தில்
பாசமாய் நலம்விசாரித்து
அகம்நிறைந்து நிலைத்து
எப்பதிவுகளாகினும் மென்மையாக்கி
பரிவுடன் தட்டிக்கொடுத்து
நட்புக்கு இலக்கணமாய்
ஈகரைக்குத் தலைஒன்றாய்
ஈகரையில் நிலைத்துநிற்கும்
அக்காவினை அன்புடன்
வாழ்த்தி மகிழ்கிறேன்
அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 6



அழகிய படம்...
அன்பான கவிதை வரிகள்....
அன்பு நன்றிகள் ஹாசிம் தம்பி..... அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty Re: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 10, 2011 2:30 pm

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Catfl
வாழ்த்துக்கள்.அக்கா...இப்ப தான் 5000 பதிவுக்கு
வாழ்த்து சொன்ன மாதிரி இருந்தது...அதற்குள்
6000..தொடருங்கள் உங்கள் பயனுள்ள பாசப்பதிவுகளை...பாய்ச்சல் பதிவுகளை..
அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 806360 அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 806360 அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 806360


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Friendshipcomment54அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty Re: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 10, 2011 2:41 pm

ஹை பாசப்பதிவு பாய்ச்சல் பதிவு ரைமிங் நல்லாருக்கே பூனைக்குட்டி படத்தோட...

அன்பு நன்றிகள் பாஸ்கரா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :) - Page 4 Empty Re: அன்புப் பதிவுகள் ஆறாயிரம்.. வாழ்த்துவோம் மஞ்சுவை.. :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum