புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''நேரம் கிடைக்கும்போது எல்லாம் நீச்சல்!''
Page 1 of 1 •
பால் மட்டுமே குடித்து வளர்ந்த பறவைபோல் இருக்கிறார் அமலா பால். பால்யம் மாறாத சிரிப்பும் சிறு உதட்டுச் சுழிப்புமாக நெஞ்சுக்குள் தடதட கிளப்பியவரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் கேட்டேன்.
கலகலவெனச் சிரித்தார். ''இதுதான் என் பதில். எப்பவுமே சிரிச்ச முகமா இருக்கணும். அழகும் ஆரோக்கியமும் மனசு சம்பந்தப்பட்டது. நல்ல சாப்பாடு, தீவிரப் பயிற்சின்னு இருந்தாலும், மனசுல மகிழ்ச்சி இல்லைன்னா, உடம்பு கன்ட்ரோலை இழந்துடும். எங்க அப்பா சின்ன வயசுலயே கத்துக்கொடுத்த அழகு டிப்ஸ் இது. அவரோட கையைப் பிடிச்சுக்கிட்டு ஜாக்கிங் போறப்ப, ஹெல்த் சம்பந்தமான விஷயங்கள் நிறையச் சொல்வார். ஆரம்பத்தில் நான் சரியான முன்கோபி. சின்ன ஏமாற்றத்தைக்கூடத் தாங்கிக்க முடியாமல் டென்ஷனாகிடுவேன். அது அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். 'எல்லாம் சில காலம்தான்’னு அப்பா சொன்ன வார்த்தைகளோட ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். இப்போ, வானமே கீழே விழுந்தாலும் 'ஹைய்யா... ஜாலி!’ன்னு கத்துற அளவுக்கு கூல் கேர்ள்!'' - மறுபடியும் சிரிக்கிறார் குறும்பாக.
''நாம என்னதான் மனசைச் சந்தோஷமா வெச்சுக்கணும்னு நினைச்சாலும், சூழ்நிலை அதுக்கு இடம் கொடுக்காது. கவலையும் சந்தோஷமும் கலந்ததுதான் வாழ்க்கை. பெரிய மனுஷி மாதிரி பேசுறதா நினைக்காதீங்க. மனசுக்கு எந்த விதத்திலாவது கவலை வந்தா, கண்ணை மூடிக்கிட்டு தண்ணிக்குள்ள குதிச்சிடுவேன். நீச்சல் மாதிரி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கிற பயிற்சி வேற எதுவும் இல்லை. எல்லாவிதமான நீச்சலும் எனக்கு அத்துப்படி. அதனால், தண்ணிக்குள் எவ்வளவு நேரம் வேணும்னாலும் கிடப்பேன். அதுவும் இந்த வெயில் காலத்துக்குச் சொல்லவே வேணாம். காலை, மாலை இரண்டு வேளையும் நீச்சல்தான். உடம்போட எல்லா பாகங்களுக்கும் தேவையான உடற்பயிற்சி கிடைக்கிறதோட, இதயத்துக்குத் தேவையான சுவாசப் பயிற்சியும் நீச்சலில் கிடைக்குது. கட்டுப்பாடே இல்லாம சாப்பிட்டாலும், நீச்சல் அடிச்சா... தொப்பை, உடல் பருமன் வரவே வராது. இந்த அளவுக்கு நீச்சலை நேசிக்கிற நான், இப்போ வரைக்கும் நீச்சல் காட்சிகளில் நடிச்சது இல்லை. நீச்சல் அடிக்கிறப்ப நம்மோட இரண்டு கைகளும் இறக்கை மாதிரி ஆகிடும். பறவையா மாறும் அந்த சந்தோஷத்துக்காகவே நேரம் கிடைக்கிறப்ப எல்ல£ம் நீச்சல்தான்!'' - ஜிலீரிடவைக்கும் அமலா பால், அடுத்து சொன்னதுதான் இன்னும் ஆச்சர்யம்!
''100 கிராம் அரிசியில் 340 கலோரி, 100 கிராம் பொட்டுக் கடலையில் 360 கலோரி, 100 கிராம் பாதாம் பருப்பில் 600-க்கும் மேற்பட்ட கலோரி, ஒரு முட்டையில் 170 கலோரி சக்தி இருக்கு. ஒவ்வொரு உணவுப் பொருளிலும் கலோரி, கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், நார்ச் சத்து, புரதம் உள்ளிட்டவை எவ்வளவு இருக்குன்னு தெளிவாத் தெரிஞ்சுக்கிட்டுதான் சாப்பிடுவேன். எவ்வளவு சக்திகொண்ட உணவுகளைச் சாப்பிட்டேனோ, அதை எரிக்கத் தேவையான பயிற்சிகளைப் பண்ணிடுவேன். அதனால், சாப்பாட்டில் எந்தக் கட்டுப்பாட்டையும் நான் வெச்சுக்கிறது கிடையாது. 'டயட்’னா என்னன்னு கேட்கிற பொண்ணு நான். மனசுக்கு எது பிடிச்சிருந்தாலும் சாப்பிடுவேன். சிக்கன் ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன். 'வளரும் வயதில் வயித்துக்கு அளவு பார்க்கக் கூடாது’ன்னு சொல்வாங்களே... நான் அந்த ரகம். சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவேன். உடல் குளிர்ச்சியைத் தக்கவைக்க கீரை உணவுகளை வீட்டில் சமைப்பாங்க. சாப்பாட்டில் எப்படி சுதந்திரமா இருக் கேனோ, அதேபோல்தான் உடற்பயிற்சிகளிலும். தினமும் ஜிம்முக்குப் போறது எனக்கு சாத்தியப்படாது. எப்போ நேரம் கிடைக்குதோ, அப்போ மட்டும் போவேன். இந்தச் சின்ன வயசிலேயே உடம்பை ரொம்பப் படுத்தி எடுக்கக் கூடாது. அதே நேரம் தினம் யோகா, ஏரோபிக்ஸ் பண்ணுவேன். நான் ரொம்ப ரசிச்சுப் பண்ற இன்னொரு பயிற்சி... டான்ஸ். அதிகமா சாப்பிட்டாலும், மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கணும்னு தோணினாலும், உடனே டான்ஸ்தான். பட்டையைக் கிளப்புற பாட்டைப் போட்டு ஆடினால், அரை மணி நேரத்தில் எல்லா கவலை களும் அவுட்!'' - இடுப்பில் கை வைத்து ஸ்லிம் ரகசியம் சொல்லும் அமலா பால், இன்டர்நெட்டுக்குள் தலையைத் திணிக்கிற பார்ட்டியாம்!
''உலகத்தை விரல் நுனியில் வெச்சுக்கிறதுக்காக, நெட்டில் எல்லாவித விஷயங்களையும் பார்ப்பேன். முக அழகுக்காக பிரத்யேகமா எதுவும் பண்றது கிடையாது. நிறையத் தண்ணீர் குடிக்கிறதும் மனசை எப்பவுமே மகிழ்ச்சியா வெச்சுக்கிறதும்தான் என் அழகின் ரகசியம். கூடவே... நீச்சலும்!''
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» மனைவியைப் போற்றுங்கள்! பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்!
» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
» எனது இமெயில் நேரம் அதாவது மெயில் வந்த நேரம் பிழையாக காட்டுகிறது.அதனை எப்படி மாற்றுவது?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1