புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
69 Posts - 41%
heezulia
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Saravananj
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
186 Posts - 39%
mohamed nizamudeen
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_m10 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் 30 வயதை கடந்தவரா?

Page 2 of 2 Previous  1, 2

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed 6 Apr 2011 - 23:31

First topic message reminder :

வீட்டிற்கு வீடு சர்க்கரை நோய் இருக்கிறது. இன்னும் 15 ஆண்டுகளில் 30
கோடிபேருக்கு இந்நோய் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இன்று
25 வயது, 30 வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர்.

இதற்கான
காரணங்கள் குறித்து, மதுரை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் மணி
கூறியதாவது : குடும்பத்தினரில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்திருந்தால்,
வாரிசுகளுக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்களால் இதை
தடுக்க முடியும். அதிக உடல் எடை, உழைப்பின்மை, ரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு
சத்து, கர்ப்ப கால சர்க்கரை நோய், அதிக எடையுடன் குழந்தை பிறப்பு,
சினைப்பை சம்பந்தப்பட்ட நோய், தொப்பை வயிறு ஆகியவற்றால் சர்க்கரை நோய்
ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தினமும் 4 கி.மீ., வரை "வாக்கிங்' செல்ல
வேண்டும். இதனால் ரத்தஅழுத்தம் சீராகிறது. ரத்தகொழுப்பு சத்து குறைகிறது.
இதய ரத்தநாளங்கள் மற்றும் கால், கை ரத்தநாளங்கள் விரிவடைகின்றன. உடல் எடை
குறைகிறது. மூளைக்கு செல்லும் ரத்தஓட்டத்தை அதிகரிக்கிறது.

"வாக்கிங்'
செல்லும்போது கவனிக்க வேண்டியவை: சரியான ஷூ அல்லது செருப்பு அணிதல், தனது
வயது ஒத்த ஒருவருடன் செல்வது, சிறிது சிறிதாக "வாக்கிங்' நேரத்தை
அதிகரிப்பது உடலுக்கு நல்லது. உடல்நலம் இல்லாதபோது உடற்பயிற்சி
செய்யக்கூடாது. உடல் பருமன் உள்ளவர்கள் 10 சதவீத எடையை குறைக்கும்போது,
சர்க்கரை நோய் வருவதற்குரிய வாய்ப்பு 60 சதவீதமாக குறைகிறது. முதற்கட்டமாக,
உடற்பயிற்சி செய்யும்போது 5லிருந்து 10 நிமிடம் மெதுவாக நடந்து உடல்
உறுப்புகளை பயிற்சி செய்ய தயார்படுத்த வேண்டும். இதற்கு "வார்ம்-அப்
பிரீயட்' என்பர். இரண்டாம் கட்ட உடற்பயிற்சியில், 30 நிமிடம் மித வேகம்
அல்லது அதிக வேகத்துடன் நடக்கலாம்; சைக்கிள் ஓட்டலாம், நீச்சல் பயிற்சி
செய்யலாம். மூன்றாம் கட்டத்தில், 10 நிமிடம் மெதுவான பயிற்சி செய்யும்போது
நாடித்துடிப்பு சீராகிறது. இதை "கூல்டவுண் பிரீயட்' என்பர்.

சர்க்கரை
நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்: நார்ச்சத்து அதிகமுள்ள கீரை போன்ற உணவுகளை
எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த காய்கறி மற்றும் எண்ணெய்
பதார்த்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். வயிறு முட்ட சாப்பிடுவதை
தவிர்க்கவும். காலை உணவை தவிர்த்துவிட்டு, மதிய உணவை அளவுக்கு அதிகமாக
எடுத்தாலோ, மதிய உணவை தவிர்த்துவிட்டு இரவு உணவை அதிகமாக எடுத்தாலோ
சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகம்.

தொப்பைக்கு தேவை
"குட்பை' தொப்பை பல நோய்களுக்கு காரணமாகிறது. அதில் உள்ள கொழுப்பு
செல்கள், சுரக்கும் ஹார்மோன்கள் சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது. மது,
சிகரெட்டை நிறுத்த வேண்டும். இவை இன்சுலின் சுரப்பை குறைப்பதுடன் அதன்
செயல்திறனையும் குறைத்துவிடுகிறது. ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து
உட்கொள்ளும் பழக்கம் இருந்தால் நிச்சயமாக நிறுத்திவிட வேண்டும். அடிக்கடி
உணர்ச்சிவசப்படுதல், கோபப்படுதலை குறைத்து யோகா பயிற்சி செய்தால் சர்க்கரை
நோயை தடுக்கலாம். வடை, சோமாஸ், காரா சேவு, மிக்சர் போன்ற உணவுகளில் அதிக
கொழுப்புச்சத்தும், கலோரியும் உள்ளது. இந்த உணவுகளை குறைப்பதன்மூலம்
சர்க்கரை நோயை தடுக்கலாம். வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யலாம்.
அப்பார்ட்மென்ட் என்றால், "லிப்ட்'டிற்கு பதில், மாடி படிகள் வழியாக
செல்லலாம். இவ்வாறு கூறினார்.

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu 7 Apr 2011 - 0:35

 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 7 Apr 2011 - 7:18

maniajith007 wrote:
மலிக்கா wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:ஆகா நீங்க ரெண்டு பெரும் என்னை போல யூத் இல்லையா

என்னை போல..அல்ல...நம்மை..போல..  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 359383  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 359383  நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 359383

நீங்களெல்லாம் இப்படிச்சொன்னா நாங்க என்ன சொல்லுவதாம் அப்ப நாங்க யூத்துக்கெல்லாம் யூத். ஹா ஹா

எங்களுக்கு இன்னும் ஒட்டு போடுற வயசே வரலை

 நீங்கள் 30 வயதை கடந்தவரா?  - Page 2 56667

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu 7 Apr 2011 - 9:07

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக