ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனது மரணத்தை அறிந்த லிங்கன்

+2
மஞ்சுபாஷிணி
சிவா
6 posters

Go down

தனது மரணத்தை அறிந்த லிங்கன்   Empty தனது மரணத்தை அறிந்த லிங்கன்

Post by சிவா Wed Apr 06, 2011 8:06 pm

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தனது மரணத்தைக் கனவில் கண்டார். அதைத் தனது நெருங்கிய நண்பரான வார்ட்ஹில் லேமன் என்பவரிடம் தெரிவித்தார். லிங்கன் சொன்னதை லேமன் குறித்துவைத்தார்.

’பத்து நாட்களுக்கு முன், இரவில் நேரம் கழித்துத் தூங்கப் போனேன். ஒரு கனவு வந்தது. என்னைச் சுற்றிலும் மரண அமைதி நிலவியது. பலர் விம்மி அழுவதும் மெதுவாகக் கேட்டது. படுக்கையை விட்டு எழுந்து கீழே இறங்கிப் போனேன். ஒவ்வொரு அறையாகச் சென்றேன். யாரும் கண்ணில் படவில்லை. அழுகைச் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. என்னவென்று புரியாமல் கிழக்குப் பக்கம் உள்ள ஓர் அறைக்கு வந்தேன்.

அங்கு ஒரு மேடை அமைத்து, ஒரு சடலம் கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிலும் போர் வீரர்கள் நின்றிருந்தார்கள். சடலத்தை வெறித்துப் பார்த்தவாறு பலர் நின்றிருந்தார்கள். இறந்தது யார் என்று கேட்டேன். `ஜனாதிபதியை ஒருவன் சுட்டுவிட்டான்' என்றான் ஒரு ராணுவ வீரன்'. இவ்வாறு லிங்கன் கூறியதை லேமன் எழுதிவைத்தார். அவ்வாறு அவர் எழுதிவைத்த ஐந்தாம் நாள், ஏப்ரல் 15-ம் தேதி லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது சடலம், வெள்ளை மாளிகையில் கிழக்குப் பக்கம் உள்ள அறையில் ராஜாங்க மரியாதையுடன் கிடத்தப்பட்டது.


தனது மரணத்தை அறிந்த லிங்கன்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனது மரணத்தை அறிந்த லிங்கன்   Empty Re: தனது மரணத்தை அறிந்த லிங்கன்

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 8:09 pm

ஐயோ கனவில் இறப்பது போல் கண்டால் ஆயுள் கெட்டின்னு சொன்னாங்களேப்பா....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு சிவா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தனது மரணத்தை அறிந்த லிங்கன்   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தனது மரணத்தை அறிந்த லிங்கன்   Empty Re: தனது மரணத்தை அறிந்த லிங்கன்

Post by varsha Wed Apr 06, 2011 10:04 pm

சில கனவுகள் பலித்து விடுகிறது. அது ஏன் கெட்ட கனவு மட்டும் பலிகிறது என்று தெரியவில்லை.
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தனது மரணத்தை அறிந்த லிங்கன்   Empty Re: தனது மரணத்தை அறிந்த லிங்கன்

Post by முரளிராஜா Wed Apr 06, 2011 10:07 pm

இது போல் புரிந்துகொள்ளமுடியாத சம்பவங்கள்
நம் அன்றாட வாழ்க்கையிலேயே நடப்பதுன்டு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தனது மரணத்தை அறிந்த லிங்கன்   Empty Re: தனது மரணத்தை அறிந்த லிங்கன்

Post by அப்துல் Wed Apr 06, 2011 10:12 pm

முரளிராஜா wrote:இது போல் புரிந்துகொள்ளமுடியாத சம்பவங்கள்
நம் அன்றாட வாழ்க்கையிலேயே நடப்பதுன்டு

yes,muraliraja's statement is absolutely correct.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

தனது மரணத்தை அறிந்த லிங்கன்   Empty Re: தனது மரணத்தை அறிந்த லிங்கன்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Apr 06, 2011 10:18 pm


சில நினைவுகள் கனவுகளாக வருவதுண்டு...வந்த
கனவுகள் சில நேரம் நடந்ததுண்டு... தனது மரணத்தை அறிந்த லிங்கன்   440806


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தனது மரணத்தை அறிந்த லிங்கன்   Friendshipcomment54தனது மரணத்தை அறிந்த லிங்கன்   00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தனது மரணத்தை அறிந்த லிங்கன்   Empty Re: தனது மரணத்தை அறிந்த லிங்கன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum