புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
62 Posts - 63%
heezulia
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
1 Post - 1%
viyasan
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
254 Posts - 44%
heezulia
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
15 Posts - 3%
prajai
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
7 Posts - 1%
mruthun
உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_m10உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 8:00 pm

முற்காலத்தில், உப்பெடுக்கும் உப்பளங்கள் நிறைந்த 'ஒஸ்டியா' என்ற பகுதியில் இருந்து ரோமுக்கு உப்புக் கொண்டுவர ஒரு பெரிய சாலையையே ரோமானியர்கள் அமைத்திருந்தனர். அந்தச் சாலைக்கு 'வயசாலரியா' என்று பெயர். மேலும், முன்பு ரோமானியப் படை வீரர்களுக்கு ஊதியமாக உப்போ அல்லது அதை வாங்கத் தகுந்த அளவு பணமோதான் கொடுத்தனர். அந்தப் பணத்துக்கு 'சாலரியம் அர்ஜெண்டம்' என்று பெயர். அது மருவித்தான் 'சாலரி' (சம்பளம்) ஆயிற்று.

நட்புக்கு உப்பை அடையாளமாகக் கொண்டிருந்தனர் அரேபியர்கள். உப்பே கிடைக்காத நாடுகளில் உப்பு வைத்திருப்பவர்கள் பணக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். இஸ்ரேலில் உப்பு வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. நம் நாட்டிலும் நவக்கிரகங்களில் ஒன்றுக்கு உப்பு நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது.

சீனர்களும், இந்தியர்களும், எகிப்தியர்களும் நீண்ட காலத்துக்கு முன்பே உப்பைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தனர். டிராய் நகரில் கி.மு. 13-ம் நூற்றாண்டில் மீன்களை உப்புப் போட்டுக் காயப்போடும் வழக்கம் இருந்திருக்கிறது.

உப்பு, உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று. உணவு செரிக்க, நரம்புகளின் செயல்திறனை அதிகரித்து உமிழ்நீர் சுரக்க உப்பு உதவி செய்கிறது. உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் உப்பு தேவைப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இது அவசியமாகிறது.

நமது உடலை 'உப்புக் கடல்' என்று சொல்வது பொருத்தமாகவே இருக்கும். நமது உடல் சுரக்கும் சில நீர்களிலும், ரத்தத்திலும் உப்பு கலந்திருக்கிறது. கண்ணீர், வியர்வை, சிறுநீர், மலம் ஆகியவற்றிலும் உடலுக்குப் போக மீதியாகும் உப்பு கலந்து வெளியேறுகிறது. உடலில் உள்ள நீரோட்டத்தையும், ரத்த ஓட்டத்தையும் ஒழுங்குபடுத்துவது இதுதான்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல உடலில் உப்பு அதிகமானால் வியாதி வரும். அதேபோல் உப்பின் அளவு குறைந்தாலும் நோய் தோன்றும்.

உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 8:08 pm

உப்பிட்டவரை உள்ளளவும் நினை....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு சிவா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உப்பு... சில சிறப்புத் தகவல்கள்!   47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 06, 2011 8:37 pm

உப்புக்கு இவ்வளவு தகவலா?
பகிர்வுக்கு நன்றி சிவா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 06, 2011 8:42 pm

சூப்பருங்க சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக