ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

+7
positivekarthick
உதயசுதா
உமா
முரளிராஜா
ANTHAPPAARVAI
அன்பு தளபதி
அருண்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Empty நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Post by அருண் Wed Apr 06, 2011 2:32 pm

கீழே இருக்கும் தகவல்கள் சில பேருக்கு தெரிந்திருக்கலாம் பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.கண்டிப்பாக நமக்கோ நமக்கு தெரிந்தவர்களுக்கோ சில சமயங்களில் தேவையாக இருக்கலாம் .உங்களால் முடிந்த வரை இந்த தகவல்களை மற்றவர்களுக்கு தெரிய படுத்துங்கள்.ஒரே ஒரு நபர் இதனால் பயன்பட்டாலும் கூட நமக்கு நிறைவாய் இருக்கும்,ஆயிரம் கோயில்களுக்கு சென்று வழிபடுவதை விட இந்த செய்திகள் தேவையானவரை சென்று அடைந்தால் நமக்கு பெரிய மகிழ்ச்சி தான்.



நீங்கள் இந்தியாவில்,சிறுவர்கள் பிச்சை எடுத்து கொண்டிருப்பதை பார்த்தால் " RED SOCIETY" என்று கூறி இந்த 99402-17816 போன் நம்பருக்கு அழைத்தால் அவர்கள் அந்த குழந்தைகளை தத்தெடுத்து,அவர்கள் படிக்க உதவுவார்கள்.


உங்களுக்கு திடீரென்று அவசரமாக ரத்தம தேவைபட்டால் www.friendstosupport.org சென்று உங்களுக்கு தேவையான ரத்த வகைகளை பெற்றுகொள்ளலாம்.


பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கீழே இருக்கும் தளம் மிக பயன் வாய்ந்தது.இங்கு சென்று மாணவர்கள் பதிவு செய்து கொண்டால் "ஆப் கம்புஸ்"(Off campus) மூலமாக பல நேர்முக தேர்வில் பங்கு பெறலாம். "www.campuscouncil.com".



மாற்று திறனாளிகள் பயன்பெற அவர்களுக்கு இலவசமாக படிப்பு மற்றும் தாங்கும் வசதி (Hostel )தகவல் பெற "9842062501 & 9894067506" எண்களை தொடர்பு கொள்ளலாம்.



நீங்கள் Driving license, Ration card, Passport, Bank Pass Book, போன்ற ஆவணங்களை கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள போஸ்ட் பாக்சில் சேர்த்து விட்டால், அது உரியவரிடம் போய் சேர்ந்து விடும்.



நீங்கள் கண் தானம் செய்ய விருபபட்டாலோ அல்லது உங்களுக்கு கண் சிகிச்சைக்காக தேவைபட்டலோ இந்த எண்ணுக்கு "04428281919/04428271616" அழைத்துபேசலாம்.http://ruraleye.org



ஒரு வயது முதல் பத்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக இருதய ஆபரேஷன் சிகிச்சை அளிக்க 9916737471 (Sri Valli Baba Institute Banglore),எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.



'Imitinef Mercilet' என்ற medicine ரத்த புற்று நோயை வெகுவாக தடுகிறது.இது இலவசமாக "Adyar Cancer Institute " கிடைகிறது.
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar ,
Chennai -600020
Landmark: Near Michael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-22350241




சில நேரம் நம் கல்யாண அல்லது வேறு நிகழ்ச்சியில் உணவு மிச்சமாகும். 1098 என்ற எண்ணுக்கு அழைத்தால் அவர்களே வந்து மீதமான உணவை எடுத்து பட்டினியால் வாடும் நிறைய சிறுவர்களுக்கு கொண்டு போய் சேர்த்து விடுவார்கள்.
(முடிந்தவரை இந்த தகலவல்களை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் )

kittipullu.blogspot
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Empty Re: நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Post by அன்பு தளபதி Wed Apr 06, 2011 3:00 pm

அருமை நண்பா இதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ள வேண்டும் மிக நல்ல தகவல்கள் நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Empty Re: நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Post by ANTHAPPAARVAI Wed Apr 06, 2011 3:31 pm


காப்பி எடுத்து பகிர்ந்து விட்டேன் நண்பா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Empty Re: நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Post by முரளிராஜா Wed Apr 06, 2011 4:06 pm

இது உண்மையாகவே அனைவருக்கும் பயனளிக்கும் பதிவுதான் நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Empty Re: நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Post by உமா Wed Apr 06, 2011 4:08 pm

தகவலுக்கு நன்றி அருண்.........
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Empty Re: நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Post by உதயசுதா Wed Apr 06, 2011 4:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
payanulla thagaval arun.nanri


நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Uநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Dநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Aநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Yநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Aநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Sநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Uநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Dநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Hநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Empty Re: நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Post by positivekarthick Wed Apr 06, 2011 5:21 pm

நன்றி நண்பா!!!!


நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Pநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Oநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Sநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Iநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Tநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Iநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Vநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Eநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Emptyநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Kநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Aநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Rநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Tநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Hநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Iநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Cநமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Empty Re: நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Post by elangovanr Wed Apr 06, 2011 5:24 pm

இன்னொரு காப்பி பேஸ்ட் பதிவு... எங்க இருந்து காப்பி பண்ணினாலும் அதுக்கு ஒரு லிங்க் கொடுங்க...

http://sendamangalam.blogspot.com/2011/01/blog-post_11.html
elangovanr
elangovanr
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 06/04/2011

Back to top Go down

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Empty Re: நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Post by மகா பிரபு Wed Apr 06, 2011 5:26 pm

சிறப்பான தகவல்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Empty Re: நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Post by Manik Wed Apr 06, 2011 7:38 pm

மிக மிக பயனுள்ள தகவல் அனைவரும் இதனை தெரிந்து கொண்டால் மிக்க நல்லது......

என்னோட பங்கிற்கு ஒரு தகவல் இன்றுதான் அதை பார்த்தேன்

கண் தானம் செய்ய விரும்பினால்
மதுரை அரவிந்த் மருத்துவமனையை தொடர்பு கொள்ளுங்கள்.....

போன் நம்பர் - 0452-4356100



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! Empty Re: நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum