புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லெங்கெங் முகாமிலிருந்து தப்பியோடியவர்களைத் தேடும் மாபெரும் நடவடிக்கை I_vote_lcapலெங்கெங் முகாமிலிருந்து தப்பியோடியவர்களைத் தேடும் மாபெரும் நடவடிக்கை I_voting_barலெங்கெங் முகாமிலிருந்து தப்பியோடியவர்களைத் தேடும் மாபெரும் நடவடிக்கை I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லெங்கெங் முகாமிலிருந்து தப்பியோடியவர்களைத் தேடும் மாபெரும் நடவடிக்கை I_vote_lcapலெங்கெங் முகாமிலிருந்து தப்பியோடியவர்களைத் தேடும் மாபெரும் நடவடிக்கை I_voting_barலெங்கெங் முகாமிலிருந்து தப்பியோடியவர்களைத் தேடும் மாபெரும் நடவடிக்கை I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லெங்கெங் முகாமிலிருந்து தப்பியோடியவர்களைத் தேடும் மாபெரும் நடவடிக்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 2:24 pm

தடுப்பு முகாமில் உள்ள ஒரு தங்குமிடத்தைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் அங்கிருந்து தப்பியோடிய சட்டவிரோத குடியேற்றக்காரர்களைத் தேடிப்பிடிக்கும் மாபெரும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

லெங்கெங் குடிநுழைவுத்துறை தடுப்புமுகாமிலிருந்து தப்பியோடியவர்களைத் தேடும் பணியில் 200 போலீஸ் படையினரும், குடிநுழைவுத்துறை அதிகாரிகளும், பகுதி - இராணுவத் தன்னார்வலர்களும் ஈடுபட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் தலைவர் சைபுல் அஸ்லி ஏஎப்பி-யிடம் நேற்று தெரிவித்தார்.

“தப்பியோடியவர்களில் பலர் மியான்மார் நாட்டவர். சிலர் ஈரானியர்கள். ஒருவர் நைஜிரியாவைச் சேர்ந்தவர்”, என்றாரவர்.

“25 பேர் பிடிபட்டு முகாமுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை தொடர்கிறது”, என்று சைபுல் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய லெங்கெங் குடிநுழைவு முகாம் துணைத் தலைவர் ருஸ்லி மொக்தார், கோலாலம்பூருக்குத் தெற்கே உள்ள அந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத குடியேறிகளில் 109 பேர் கடந்த திங்கள்கிழமை தப்பியோடினார்கள் என்றார்.

உள்துறை அமைச்சின் தடுப்புமுகாம்கள் பொறுப்பதிகாரியான முகம்மட் அஸ்ரி யூசுப், “தடுப்புமுகாமில் உள்ள ‘ஏ’கட்டிடத்தொகுதிக்குத் தீயிட்டு கலகம் செய்த தடுப்புக்கைதிகள்” இரவு மணி 9.45 அளவில் முகாமை உடைத்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறினார்.

அச்சம்பவம் மீது விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

லெங்கெங் முகாம் ஆறு கால்பந்து திடல்களை உள்ளடக்கும் அளவுக்குப் பெரியது. அதில் தடுப்புக்காவல்கைதிகளை தங்க வைக்க நான்கு கட்டிடத்தொகுதிகள் உண்டு. முகாமைச் சுற்றி ஆறு மீட்டர் உயரத்துக்குக் கம்பி வேலி போடப்பட்டுள்ளது. ஒரு கண்காணிப்புக் கோபுரமும் உண்டு.

சட்டவிரோதக் குடியேறிகளையும் ஆள் கடத்தலில் ஈடுபடுவோரையும் தடுத்துவைக்கும் இத்தகைய தடுப்புமுகாம்களில் தரம் திருப்திகரமாக இல்லை என்பது உள்துறை அமைச்சின் அதிகாரிகளே ஒப்புக்கொண்ட ஓர் உண்மையாகும். அவற்றை“எந்த நேரத்திலும் வெடிக்கும் தருண குண்டுகள்” என்று கடந்த ஆகஸ்டில் ஒரு செய்தியறிக்கை குறிப்பிட்டிருந்தது.

13 தடுப்புமுகாம்களில் பாதுகாப்பு நன்றாக இல்லை என்றும் அதனால் அங்குள்ள 7,000 தடுப்புக் கைதிகள்-அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் “கடும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்”-தப்பியோடுவது எளிது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், 16 தடுப்புக்கைதிகள்-12 பேர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்- கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத் தடுப்புமுகாமிலிருந்து தப்பியோடினர்.

இப்படிப்பட்ட சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் தலைமைச் செயலாளர் மகம்மட் ஆதம் தெரிவித்தார்.

மலேசியாஇன்று

லெங்கெங் முகாமிலிருந்து தப்பியோடியவர்களைத் தேடும் மாபெரும் நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக