ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Empty புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

Post by அருண் Wed Apr 06, 2011 2:04 pm


செந்திலும் அகிலனும் நண்பர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.

அகிலன் : வணக்கம் செந்தில் எப்படி இருக்கீங்க?

செந்தில் : எனக்கென்ன நான் நல்லா இருக்கேன், கல்யாணம் ஆகி மூணு குழந்தைங்க இருக்காங்க.

அகிலன் : அப்படியா நல்லது. குழந்தைங்களுக்கு என்ன வயசு ஆகுது?

செந்தில் : அவங்க மூனுபேரோட வயச பெருக்கினால் 72 வரும். அவங்க மூனுபேரோட வயச கூட்டினால் உன் பிறந்ததேதி வரும்.

அகிலன் : அப்படியா, என்னால் இன்னும் கண்டுபிடிக்கமுடியல.

செந்தில் : என்னோட பெரிய குழந்தை இப்போதான் பியானோ கத்துக்க போறான்.

அகிலன் : அப்படியா. இப்ப எனக்கு அவங்க வயசு தெரிஞ்சிடுச்சி.


குழந்தைகளின் வயது என்ன? அகிலன் எப்படி கண்டுபிடித்தார்?

Elangovan
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Empty Re: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

Post by ஸ்ரீமதி வேலன் Wed Apr 06, 2011 2:19 pm

3 , 4 , 6 சோகம் சரியா?


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Empty Re: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

Post by அருண் Wed Apr 06, 2011 2:39 pm

oviya sri wrote:3 , 4 , 6 சோகம் சரியா?

எப்படி என்று காரணம் கூறுங்கள் ஸ்ரீ!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Empty Re: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

Post by அன்பு தளபதி Wed Apr 06, 2011 2:45 pm

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைப்பா வேற யாரவது சொல்லுங்க இதுக்கு விடை (எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டியதா இருக்கு )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Empty Re: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

Post by ஸ்ரீமதி வேலன் Wed Apr 06, 2011 2:47 pm

பியானோ கத்துக்க கூடிய வயது 6 ..அதை வைத்து கணித்தேன்...சில formula உபயோகம் செய்தேன் இயற்கணிதம் பகுதியில் இருந்து...சரியா?
ஒன்னும் புரியல


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Empty Re: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

Post by ஸ்ரீமதி வேலன் Wed Apr 06, 2011 2:48 pm

அருமையிருக்கு மணி


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Empty Re: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

Post by அன்பு தளபதி Wed Apr 06, 2011 2:51 pm

oviya sri wrote: அருமையிருக்கு மணி

என்ன ரொம்ப புகழாதிங்க வெக்கமாயிருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Empty Re: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

Post by பிளேடு பக்கிரி Wed Apr 06, 2011 2:53 pm

maniajith007 wrote:
oviya sri wrote: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? 2825183110 மணி

என்ன ரொம்ப புகழாதிங்க வெக்கமாயிருக்கு

இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையணும் புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? 246975



புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Empty Re: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

Post by அன்பு தளபதி Wed Apr 06, 2011 2:56 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
oviya sri wrote: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? 2825183110 மணி

என்ன ரொம்ப புகழாதிங்க வெக்கமாயிருக்கு

இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையணும் புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? 246975

மாமா கிட்ட மாட்டி விட்டுடீங்களே இனி சரக்கு வாங்கி தரமாட்டார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Empty Re: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

Post by பிளேடு பக்கிரி Wed Apr 06, 2011 2:57 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
oviya sri wrote: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? 2825183110 மணி

என்ன ரொம்ப புகழாதிங்க வெக்கமாயிருக்கு

இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையணும் புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? 246975

மாமா கிட்ட மாட்டி விட்டுடீங்களே இனி சரக்கு வாங்கி தரமாட்டார்

சிரி சிரி சிரி



புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன? Empty Re: புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum