ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Poll_c10பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Poll_m10பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Poll_c10 
heezulia
பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Poll_c10பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Poll_m10பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Poll_c10பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Poll_m10பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சவர்ண மினி இட்லி

+14
தாமு
krishnaamma
செந்தில்குமார்
அருண்
கலைவேந்தன்
Manik
dsudhanandan
உமா
JUJU
கார்த்திநடராஜன்
ஸ்ரீமதி வேலன்
ANTHAPPAARVAI
Tamilzhan
சிவா
18 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty பஞ்சவர்ண மினி இட்லி

Post by சிவா Wed Apr 06, 2011 1:04 pm

First topic message reminder :

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 3rava-idli-009

பஞ்சவர்ண இட்லியும் பெரிதாக இல்லாமல் சிறியதாக மினி இட்லியாகவே செய்வோம். ஆனால் சுவை மட்டும் அதிகமாக மேக்சி அளவில்

கிடைக்கும்.பஞ்சவர்ணத்தில் பார்க்க மட்டும் இனிமையானதல்ல இந்த இட்லி. கூடுதலாக ஆரோக்கியம் தரும் அருமைகள் நிறைந்த காய்கறிகளை சேர்க்கிறோம். தக்காளி, வெங்காயம், பூண்டு போன்ற சுவையும் சத்தும் மிக்க காய்கள், கொத்தமல்லி, புதினா போன்ற இலைகள், குழந்தைகளுக்குப் பிடித்த பல பழ ஜாம் (மிக்ஸ்டு புரூட்ஸ்) போன்றவற்றை சேர்ப்பதால் சுவைக்கு சுவை, ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்.

பலசுவை, பல வண்ணம் கொண்ட குட்டி குட்டியான மினி இட்லிகளை சாப்பிடுவோரின் சுவை நாளங்கள் மகிழ்ச்சியில் பூரிக்கும். வாருங்கள் பஞ்சவர்ண மினி இட்லி செய்யலாம்.

தேவையான பொருட்கள்

இட்லி மாவு - 1 கப்
தக்காளி சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயத் துவையல் - 2 டேபிள் ஸ்பூன்
பலப் பழ ஜாம் - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லத் தேங்காய்ப் பூரணம் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணை - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* இட்லி மாவை 5 கிண்ணங்களில் ஊற்றவும்.

* ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள இட்லி மாவில் ஒன்றில் தக்காளி சட்னி, இரண்டாவதில் கொத்தமல்லி சட்னி, மூன்றாவதில் வெங்காயத் துவையல், நான்காவதில் பலப் பழ ஜாம், ஐந்தாவதில் வெல்லத் தேங்காய் பூரணம் போட்டு ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள இட்லி மாவையும் அதில் போட்ட கலவையுடன் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

* ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள மாவுக்கலவையை எண்ணை தடவிய இட்லித் தட்டில் மினி இட்லிகளாக ஒரு மினி இட்லிக்கு 2 டேபிள்ஸ்பூன் என்ற கணக்கில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* கண்ணைக் கவரும் வண்ணம் மிகுந்த சத்தான சுவையான பஞ்சவர்ண மினி இட்லி தயார்.

* பரிமாறுகையில் ஐந்து சுவைகளுடன் கூடிய மினி இட்லிகளை வரிசையாக அடுக்கி பரிமாறவும்.

உபயோகமான குறிப்பு

* காய்கறி ஊறுகாய், பூண்டுத் தொக்கு, இட்லி மிளகாய்ப்பொடி, பைன் ஆப்பிள் ஜாம் என்று அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப பஞ்சவர்ண மினி இட்லிகளின் சுவையை மாற்றி மாற்றிச் செய்யலாம்.

கையடக்கமான குறிப்பு

* சிறிய குழந்தைகளுக்கு இனிப்பு சுவையும், பெரியவர்களுக்கு கார சுவையும் நிறைந்த மினி இட்லிகளை அவரவர் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டு தயாரித்து அசத்தலாம்

கீதா பாலகிருஷ்ணன்

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty Re: பஞ்சவர்ண மினி இட்லி

Post by அருண் Tue Apr 12, 2011 10:40 am

நல்லாத்தான் இருக்கும் போல! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty Re: பஞ்சவர்ண மினி இட்லி

Post by செந்தில்குமார் Tue Apr 12, 2011 10:43 am

வர திங்கள் கிழமை கேட்ட சுதாநந்தன் சொல்லிடுவாங்க கலை நாம அதுவரைக்கும் காத்திருப்போம் .
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Back to top Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty Re: பஞ்சவர்ண மினி இட்லி

Post by krishnaamma Wed Apr 27, 2011 2:20 pm

கலைவேந்தன் wrote:பார்க்க நல்லா இருக்கு... சாப்டா இருக்குமா..? ஜாலி

கலை, சாப்டா எப்படி இருக்கும்? தீர்ந்து போய்விடாதோ ? கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty Re: பஞ்சவர்ண மினி இட்லி

Post by தாமு Wed Apr 27, 2011 3:45 pm

நல்லாத்தான் இருக்கு நன்றி அண்ணா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty Re: பஞ்சவர்ண மினி இட்லி

Post by ஹாசிம் Wed Apr 27, 2011 3:58 pm

சாப்பிட்டுப்பார்க்கணும் அப்ப புரியும்

நேசமுடன் ஹாசிம்
பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty Re: பஞ்சவர்ண மினி இட்லி

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:51 pm

krishnaamma wrote:
கலைவேந்தன் wrote:பார்க்க நல்லா இருக்கு... சாப்டா இருக்குமா..? ஜாலி

கலை, சாப்டா எப்படி இருக்கும்? தீர்ந்து போய்விடாதோ ? கண்ணடி
அதானே சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty Re: பஞ்சவர்ண மினி இட்லி

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:53 pm

சிவா wrote:பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 3rava-idli-009

பஞ்சவர்ண இட்லியும் பெரிதாக இல்லாமல் சிறியதாக மினி இட்லியாகவே செய்வோம். ஆனால் சுவை மட்டும் அதிகமாக மேக்சி அளவில்

கிடைக்கும்.பஞ்சவர்ணத்தில் பார்க்க மட்டும் இனிமையானதல்ல இந்த இட்லி. கூடுதலாக ஆரோக்கியம் தரும் அருமைகள் நிறைந்த காய்கறிகளை சேர்க்கிறோம். தக்காளி, வெங்காயம், பூண்டு போன்ற சுவையும் சத்தும் மிக்க காய்கள், கொத்தமல்லி, புதினா போன்ற இலைகள், குழந்தைகளுக்குப் பிடித்த பல பழ ஜாம் (மிக்ஸ்டு புரூட்ஸ்) போன்றவற்றை சேர்ப்பதால் சுவைக்கு சுவை, ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்.

பலசுவை, பல வண்ணம் கொண்ட குட்டி குட்டியான மினி இட்லிகளை சாப்பிடுவோரின் சுவை நாளங்கள் மகிழ்ச்சியில் பூரிக்கும். வாருங்கள் பஞ்சவர்ண மினி இட்லி செய்யலாம்.

தேவையான பொருட்கள்

இட்லி மாவு - 1 கப்
தக்காளி சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயத் துவையல் - 2 டேபிள் ஸ்பூன்
பலப் பழ ஜாம் - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லத் தேங்காய்ப் பூரணம் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணை - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* இட்லி மாவை 5 கிண்ணங்களில் ஊற்றவும்.

* ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள இட்லி மாவில் ஒன்றில் தக்காளி சட்னி, இரண்டாவதில் கொத்தமல்லி சட்னி, மூன்றாவதில் வெங்காயத் துவையல், நான்காவதில் பலப் பழ ஜாம், ஐந்தாவதில் வெல்லத் தேங்காய் பூரணம் போட்டு ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள இட்லி மாவையும் அதில் போட்ட கலவையுடன் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

* ஒவ்வொரு கிண்ணத்தில் உள்ள மாவுக்கலவையை எண்ணை தடவிய இட்லித் தட்டில் மினி இட்லிகளாக ஒரு மினி இட்லிக்கு 2 டேபிள்ஸ்பூன் என்ற கணக்கில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* கண்ணைக் கவரும் வண்ணம் மிகுந்த சத்தான சுவையான பஞ்சவர்ண மினி இட்லி தயார்.

* பரிமாறுகையில் ஐந்து சுவைகளுடன் கூடிய மினி இட்லிகளை வரிசையாக அடுக்கி பரிமாறவும்.

உபயோகமான குறிப்பு

* காய்கறி ஊறுகாய், பூண்டுத் தொக்கு, இட்லி மிளகாய்ப்பொடி, பைன் ஆப்பிள் ஜாம் என்று அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப பஞ்சவர்ண மினி இட்லிகளின் சுவையை மாற்றி மாற்றிச் செய்யலாம்.

கையடக்கமான குறிப்பு

* சிறிய குழந்தைகளுக்கு இனிப்பு சுவையும், பெரியவர்களுக்கு கார சுவையும் நிறைந்த மினி இட்லிகளை அவரவர் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டு தயாரித்து அசத்தலாம்

கீதா பாலகிருஷ்ணன்

அருமை சிவா.... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty Re: பஞ்சவர்ண மினி இட்லி

Post by அசுரன் Wed Apr 27, 2011 11:13 pm

அதுல சேர்த்து இருக்கிற ஐட்டங்களை பார்க்கும்போது வாயி இப்பவே ஊறுதே!... சரி யாருக்காவது சிக்கன் இட்லி செய்ய தெரியுமா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty Re: பஞ்சவர்ண மினி இட்லி

Post by varsha Wed Apr 27, 2011 11:36 pm

கலைவேந்தன் wrote:பார்க்க நல்லா இருக்கு... சாப்டா இருக்குமா..? பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 755837
ஆமா ஆமா சாஃப்ட் ஆக தான் இருக்கும். இட்லி பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 755837
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty Re: பஞ்சவர்ண மினி இட்லி

Post by அசுரன் Thu Apr 28, 2011 12:09 am

varsha wrote:
கலைவேந்தன் wrote:பார்க்க நல்லா இருக்கு... சாப்டா இருக்குமா..? பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 755837
ஆமா ஆமா சாஃப்ட் ஆக தான் இருக்கும். இட்லி பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 755837
எப்படி அவ்வளவு உறுதியா சொல்லுறீங்க முருகா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பஞ்சவர்ண மினி இட்லி - Page 2 Empty Re: பஞ்சவர்ண மினி இட்லி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum