ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்ஸ் ....

+2
ரூபன்
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜோக்ஸ் .... Empty ஜோக்ஸ் ....

Post by மீனு Fri Sep 04, 2009 12:12 pm

1))"டாக்டர்;ஒரு சின்ன சந்தேகம்
கேட்டா தப்பா நினைக்கக் கூடாது;
நோயாளி;கேளுங்கள் டாக்டர் ஐயா

டாக்டர்; ஆப்ரேசனுக்கு அப்பறம்
நான் பீசை யார்கிட்ட போய் வங்கறது?
2))"டாக்டர்;ஐயா எனக்கு வயிறு எரியுது ...
நான் பீஸே சொல்லலை அதுக்குள்ள எப்படி?

3))''நேற்று இரவு நான் மாறுவேஷத்தில்நகர்வலம் வந்தது மக்களுக்கு எப்படித் தெரிந்தது!"
"தங்கள் காதில் வைத்திருக்கும் துண்டு பீடியை வைத்துக் கண்டுபிடித்துவிட்டார்கள் மன்னா!"
4))"பேண்ட் கிழிஞ்சிருக்கு கவனிகாமே
பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே
தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார்
ஜட்டி விளம்பரத்துக்கு
பணம் வாங்கியிருக்காரு!

5))''என்னப்பா காபியில் சராய வாடை அடிக்குது?'
[b]''காபி மாஸ்டர் வரலை சரக்கு மாஸ்டர் தான் காபி போட்டார் அது தான்.!''
[/b][b]

6))"நம்ம இன்ஸ்பெக்டரோட பேச்சைக் கேட்டு
தொப்பையை குறைச்சது தப்பாப் போச்சு...!''
[b]''என்னாச்சு?''
மப்டியில இருக்கறப்போ
போலீஸ்கரன்னு சொன்னா
எவனும் நம்ப மாட்டேங்கறான்!''

7))"சாட்சி சொல்லும் போது,
நீ ஏன் கூண்டை விட்டு வெளியே வந்து சொல்ற?''

''நீங்கதானே எஜமான் இந்தக் கூண்டுல நின்னு
பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க.''!

8))''ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர்
ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க?
இல்ல' உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னு
பாக்க ஆசையா இருக்கு...
9))"என் தாத்தாவுக்க 100 வயசு ஆகிறது ஆனா
இதுவரைக்கும் டாக்டர்கிட்டே போனதே கிடையாது...

[b]நீங்க 100 வயசுன்னு சொல்லும் போதே நினைச்சேன்!

10))"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''
நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர்
நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''
[/b]
[/b][/b]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஜோக்ஸ் .... Empty Re: ஜோக்ஸ் ....

Post by ரூபன் Fri Sep 04, 2009 12:28 pm

சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஜோக்ஸ் .... Empty Re: ஜோக்ஸ் ....

Post by VIJAY Fri Sep 04, 2009 3:11 pm

சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஜோக்ஸ் .... Empty Re: ஜோக்ஸ் ....

Post by Ayyasami Fri Sep 04, 2009 3:15 pm

9))"என் தாத்தாவுக்க 100 வயசு ஆகிறது ஆனா
இதுவரைக்கும் டாக்டர்கிட்டே போனதே கிடையாது...

நீங்க 100 வயசுன்னு சொல்லும் போதே நினைச்சேன்!

மகிழ்ச்சி
avatar
Ayyasami
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 22/08/2009

Back to top Go down

ஜோக்ஸ் .... Empty Re: ஜோக்ஸ் ....

Post by Tamilzhan Fri Sep 04, 2009 3:21 pm

5) ''என்னப்பா காபியில் சராய வாடை அடிக்குது?'
''காபி மாஸ்டர் வரலை சரக்கு மாஸ்டர் தான் காபி போட்டார் அது தான்.!''


மகிழ்ச்சி சிரி சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஜோக்ஸ் .... Empty Re: ஜோக்ஸ் ....

Post by VIJAY Fri Sep 04, 2009 3:22 pm

யாரு தமிழன் சாரா காபி போட்டது.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஜோக்ஸ் .... Empty Re: ஜோக்ஸ் ....

Post by Tamilzhan Fri Sep 04, 2009 3:28 pm

vijaydga wrote:யாரு தமிழன் சாரா காபி போட்டது.......

ரூபன் போடவேண்டியது அதை விஜய் போட்டார்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஜோக்ஸ் .... Empty Re: ஜோக்ஸ் ....

Post by ரூபன் Fri Sep 04, 2009 3:37 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஜோக்ஸ் .... Empty Re: ஜோக்ஸ் ....

Post by VIJAY Fri Sep 04, 2009 3:38 pm

இதுல தமிழன் வரவேயில்ல......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஜோக்ஸ் .... Empty Re: ஜோக்ஸ் ....

Post by பிரகாஸ் Fri Sep 04, 2009 3:43 pm

அப்ப விஜய் சரக்கு மாஸ்டர்ரா
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஜோக்ஸ் .... Empty Re: ஜோக்ஸ் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum