புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைபேசி அரட்டையில் கவனம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஒருவர் காதலிக்கிறார் என்பதை அவரது காதையும், செல்பேசியையும் வைத்துச் சொல்லிவிடலாம். எங்க அவர் காதைப் பார்க்க முடிகிறது. எப்போதும் காதில் செல்பேசி ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்று சொன்னால், அவர் நிச்சயம் காதலில் விழுந்தவராகத்தான் இருப்பார்.
இது டெலி மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்குப் பொருந்தாது.
பெரும்பாலான காதலர்கள் வெகு நேரம் தொலைபேசியில் அரட்டை அடிப்பதை வழக்காமாகக் கொண்டுள்ளனர். நிற்கும் போது, நடக்கும் போது பயணிக்கும் போது என எப்போதும் ஏதாவது ஒன்று இவர்கள் வாயிலும், காதலும் போய்க்கொண்டே இருக்கும்.
கூட இருப்பவர்கள்தான், மணிக்கணக்கா அப்படி என்னத்தான் பேசுவார்களோ என்று புலம்புவார்கள். அவர்களும், திருமணத்திற்கு முன்பு அப்படி பேசியவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது வேறு கதை.
ஆனால் இப்படி தொலைபேசியில் பேசுவதில் மிகவும் கவனம் தேவை என்பது எடுத்துக் கூறவே இந்த கட்டுரை. அதாவது, இப்படி செல்பேசியில் பேசிக் கொண்டிருப்பதால், ஒருவரது படிப்போ அல்லது பணியோ, மற்றவர்களுடனான சுமூக உறவோ பாதிக்கப்படும் நிலையில், தொடர்ந்து அப்படி பேசிக் கொண்டிருக்க முடியாதல்லவா? ஒன்றை பாதிக்கும் மற்றொன்றை எப்படி தொடர்வீர்கள்.
விஷயத்திற்கு வருவோம். காதலிக்கத் துவங்கிய புதிதில் 24 மணி நேரத்தில் 23.55 நிமிடங்களை செல்பேசியிலேயே கழித்த காதலர்கள் சில மாதங்களுக்குப் பிறகு வெளி உலகம் ஒன்று இருப்பதை அறிவார்கள்.
பிறகு இவர்களது பேச்சு நேரம் குறையும். ஒரு முறை, ஆசையாக போன் செய்யும்போது, ரொம்ப முக்கியமான வேலையில் இருக்கிறேன். இரவு பேசலாம் என்று மற்றவரின் பதிலுக்குக் கூட காத்திராமல் போனை கட் செய்யும் நிலையும் ஏற்படும்.
உண்மையிலேயே ஒருவர் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், இது ஆரம்பத்தில் காதலருக்கு எரிச்சலை உண்டாக்கும். காதலிக்கத் துவங்கிய புதிதில் அலுவலகம், கோயில் என்று எதையும் பாராமல் செல்பேசியில் பேசியவர், இப்போது நம்மை உதாசீனப்படுத்துதாக மனம் குமுறும்.
எனவே இந்த சிக்கலைத் தீர்க்க, ஆரம்பத்திலேயே, அலுவலக/பயண நேரத்தில் போன் பேசுவதைத் தவிர்ப்பது நலம்.
ஆரம்பத்தில் நிறையப் பேசி பின்னர் பேசாமல் இருக்கும்போது காதல் புயல் வலுவற்றுப் போனதாகத் தெரியும். அதனால் எத்தனை குறைவான நேரம் பேச முடியுமோ, அவ்வளவு குறைவான நேரத்தை மட்டும் குறிப்பிட்டு அதனைத் தொடர்ந்து கடைபிடித்தால் உங்கள் காதலில் லேசான பூகம்பங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
இந்த விஷயத்தை எத்தனையோ காதலர்கள் உணர்வுப்பூர்வமாக உணர்ந்திருப்பார்கள்.. அல்லவா?
நன்றி விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நல்ல வேளப்பா. நாங்க லெப்டாபுலதான் காதலிக்கிறோம். நோ செல்போன் காதல் எனிமோர்.....
நல்ல தகவல். வாழ்துகள்...
நல்ல தகவல். வாழ்துகள்...
gunashan wrote:நல்ல வேளப்பா. நாங்க லெப்டாபுலதான் காதலிக்கிறோம். நோ செல்போன் காதல் எனிமோர்.....
நல்ல தகவல். வாழ்துகள்...
எங்க என்னப்பார்த்து ஒரு முறை சொல்லுங்கள் பார்க்கலாம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
தகவலுக்கு நன்றி தோழரே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இனிமேல் பேசறது நிறுத்த வேண்டும் போலிருகே....
- gnsraagaபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009
நல்ல தகவல் வாழ்துகள்...
தகவலுக்கு நன்றி...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அப்ப நமக்கு கண்டிப்பா பிரச்னை தானா?
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிளேடு பக்கிரி wrote:அப்ப நமக்கு கண்டிப்பா பிரச்னை தானா?
நமக்கு இல்ல உனக்கு தான் பிரச்னை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2