ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Poll_c10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Poll_m10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Poll_c10 
heezulia
குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Poll_c10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Poll_m10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Poll_c10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Poll_m10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...!

+3
முரளிராஜா
அப்துல்
கார்த்திநடராஜன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Empty குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...!

Post by கார்த்திநடராஜன் Wed Apr 06, 2011 11:25 am

First topic message reminder :

நம்பினால் நம்புங்கள் அல்லது நம்பாமல் இருங்கள், நீண்ட நாட்கள் வாழ்வதற்கான முக்கிய சூட்சுமம், குறைவான அளவு உணவு சாப்பிடுவதில்தான் உள்ளதாக புதிய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனிதர்களுக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ, மிருகங்களிடம் இந்த ஆய்வை நடத்திபார்த்ததில் அவை நூற்றுக்கு இருநூறு விழுக்காடு சரியென நிரூபணமாகி உள்ளதாக அடித்துக் கூறுகின்றனர் பிரிட்டனை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள்.

இது தொடர்பாக அவர்கள் நடத்திய மருத்துவ ஆய்வில், கடுமையான உணவு கட்டுப்பாடு, அதாவது தேவைக்கு ஏற்ப, கொஞ்சமாக மட்டும் சாப்பிடுவது, முதுமை அடைவதை தள்ளிப்போடுவதாக தெரியவந்துள்ளது.

குறைவாக சாப்பிடுவதன் மூலம், உடலின் உயிரணுக்கள் எப்போதும் சக்தியை எதிர்பார்த்து இருக்கும் என்பதால், அவை அதன் ஆயுட்கால சுழற்சி முடிவை நோக்கி வேகமாக நகராது. இதனால் உடலின் ஆயுள் நீடிக்கும் என்று ஆய்வில் தெரியவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளும் விலங்குகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டபோது, அவைகளிடம் ஆரோக்கியமான பகுப்பு மரபணுக்கள் ஏராளமாக இருப்பதை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் உயிரணுக்களில் உள்ள 'முக்கிய மரபணு தகவலை பாதுகாக்கும் கவசம்' முழுமையாக கெடாமல் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

முதுமையடைவதற்கு மேற்கூறிய 'மரபணு தகவலை பாதுகாக்கும் கவசம்' சேதமடைவதும், பகுக்கப்படாத மரபணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுமே முக்கிய காரணங்களாக உள்ளன.
தனது வாழ்நாளின் கடைசி காலத்தில் அளவாக சாப்பிட்ட வயதான விலங்குகள் கூட, அதன் பலன்களை பெற்றுள்ளதாக, அதாவது கூடுதல் நாட்கள் உயிர் வாழ்ந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.

விலங்குகளுக்கு நடக்கும் இந்த அற்புதம் மனிதனுக்கும் பொருந்தும் என்று கூறும் விஞ்ஞானிகள், இன்னும் இது தொடர்பாக மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் மனிதன் முதுமை அடைவதற்கான கூடுதல் காரணங்களை தெரிந்துகொள்வதோடு, நோய் வராமல் தடுப்பது எப்படி என்பதையும் கண்டறிய சாத்தியமுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த ஆராய்ச்சிகள் விலங்குகளிடம்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதால், நீண்ட நாட்கள் வாழலாம் என்ற நோக்கத்தில் குறைந்த அளவு கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வது விலங்குகளுக்கு பயனளித்தது போன்று மனிதர்களுக்கும் பலனளிக்குமா என்பது உத்தரவாதமாக இல்லை என்றும், எனவே இது விடயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றும் நியூகேஸ்டில் பல்கலைக் கழக மருத்துவ விஞஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அட சீக்கிரமா ஒரு முடிவை சொல்லுங்கப்பா!
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 11:06 am; edited 1 time in total


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down


குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Empty Re: குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...!

Post by அன்பு தளபதி Wed Apr 06, 2011 2:58 pm

பிளேடு பக்கிரி wrote:
இந்த அங்கிள் ரொம்ப மோசம் குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 440806

உண்மைய சொன்ன இப்படியா சொல்றது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Empty Re: குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...!

Post by ஸ்ரீமதி வேலன் Wed Apr 06, 2011 3:04 pm

முரளிராஜா wrote:அதெல்லாம் சரி
ரொம்ப குறைவா சாப்பிட்டா மயக்கம்,நடுக்கம் வரும் என்கிறாற்களே

உண்மை தான் ...நானும் கேள்வி பட்டுருக்கிறேன் ...


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! - Page 2 Empty Re: குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum