ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?

+3
உதயசுதா
சிவா
drrajmohan
7 posters

Go down

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Empty குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?

Post by drrajmohan Wed Apr 06, 2011 11:13 am

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?


குழந்தைகளுக்கு மருந்து தரும் முன் இரண்டு விசயங்களை நாம் கவனிக்க வேண்டும் I .வயது II .எடை

எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.


அதே போல் வயதும் மிக முக்கிய காரணி ஆகும் .பல மருந்துகளின் அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .


குழந்தைகளை உட்கார வைத்தே மருந்து தருவது நல்லது .படுக்க வைத்து தரும் போது புரை ஏறுதல் என்று சொல்லப்படும் மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .

மருந்து கொடுக்கும் முன் அதை தருபவர் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும் .



குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Untitled
அளவுகள் :

குழந்தைகளின் எடைக்கு ஏற்பவே மருந்துகளை தரவேண்டும் . மருத்துவர் சொன்ன அளவை சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .



ஒரு சி.சி என்பது - ஒரு மிலி

ஒரு டீ ஸ்பூன் என்பது -5 மிலி

அரை டீ ஸ்பூன் என்பது -2 .5 மிலி

ஒரு டேபிள் ஸ்பூன் என்பது -15 மிலி
(டீ யை விட டேபிள் தான் பெருசு )



குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Stock-photo-glass-medicine-dropper-for-infants-46528366

dropper எனப்படும் சொட்டு மருந்து போடும் குழல் உபயோகிக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .



சொட்டுகுழலில் (dropper ) ஒரு மிலி என்பது 15 -20 சொட்டுகள் ஆகும் .


குழலின் முழு அளவு ஒரு மில்லி ஆகும் .


குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .


மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என கவனித்து மருந்து தரவேண்டும் .


மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில் குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .


அதாவது ௦.5 மிலி என்பது எண்ணிகையில் 10 சொட்டுக்கு சமம் .


ஒரு மில்லி என்பது எண்ணிகையில் 15 -20 சொட்டுக்கு சமம் .


(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20 சொட்டும் , சற்றே கூழ் போன்ற மருந்துகள் 15 சொட்டும் இருக்கும் )

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? 10ml-plastic-syringe-1126-p
பாட்டில் மூடியில் உள்ள அளவுகள் சில நேரம் மாறலாம் .எனவே நாம் மருந்துகளை அளக்க சுத்தமான புது சிரிஞ் கொண்டு அளந்தால் அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .


குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Liquidmed


மருத்துகளை தோரயமாக அளக்காமல் சரியாக அளந்து தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே மருந்து தருகிறார் .எனவே அவர் எழுதிய அளவை சரியாக தரவும் .


குறைவாக கொடுத்தால் மருதின் வீரியம் சரியான அளவில் கிடைக்காது .


குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? 48354507babymedsspl_1




அதேபோல் எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ அத்தனை வேளை தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).


சுரத்திற்கு தரப்படும் பாரசிடமால் மருந்தை 4 -6 மணி நேரத்திற்கு ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html


ஆன்டி பயாடிக் மருந்துகளை மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5 நாள் வரை தரவேண்டும் ஜுரம் நின்றாலும் இதனை தொடர்ந்து தரவேண்டும் .


dry syrup எனப்படும் பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர் கலந்த பின்பே உபயோகிக்க வேண்டும் .


சிலர் அவ்வப்போது பொடியை எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கொடுக்கும் பழக்கத்தை செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு 4 -7 நாட்கள் மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி மருந்து பாட்டிலின் உரையில் குறிப்பிட பட்டிருக்கும் .


ஒரு முறை வாங்கிய மருந்தை மீண்டும் மீண்டும் மருத்துவரை கேட்காமல் தரக்கூடாது .



சில மருந்துகளை திறந்தபின் குறிப்பிட்ட நாள்கள் தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி தேதி முடியாவிட்டாலும் திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .



சில தடை செய்யப்பட்ட மருந்துகள் கடைகளில் கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது .



உதாரணமாக நிமுசுலைட் என்ற மருந்தை
குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது என்று தடை செய்தும் அது மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது
http://doctorrajmohan.blogspot.com/2010/07/nimesulide-nimesulide.html



அதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும் மருந்தை 12 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும் தவறாக பயன்படுத்த படுகிறது .

button="hori";
lang="ta";
submit_url ="http://doctorrajmohan.blogspot.com/2011/04/blog-post_06.html"


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Empty Re: குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?

Post by சிவா Wed Apr 06, 2011 11:37 am

பயனுள்ள மருத்துவக் கட்டுரையை வழங்கியதற்கு நன்றி ராஜமோகன்!


குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Empty Re: குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?

Post by உதயசுதா Wed Apr 06, 2011 11:50 am

பயனுள்ள பகிர்வு.நன்றி ராஜ்மோகன்


குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Uகுழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Dகுழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Aகுழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Yகுழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Aகுழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Sகுழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Uகுழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Dகுழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Hகுழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Empty Re: குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?

Post by உமா Wed Apr 06, 2011 1:23 pm

நன்றி........
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Empty Re: குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?

Post by முரளிராஜா Wed Apr 06, 2011 1:34 pm

மிகவும் உபயோகமான பதிவு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Empty Re: குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?

Post by ANTHAPPAARVAI Wed Apr 06, 2011 3:57 pm

ஹலோ! டாக்டர்.... ஹார்ட்டு பீட்டாச்சே! ....

உண்மைய்லேயே டேபிள் ஸ்பூன்-ன்னா என்ன அளவுன்னு எனக்கு இப்பதான் தெரிஞ்சுது!

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Empty Re: குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?

Post by ரபீக் Wed Apr 06, 2011 3:58 pm

தகவலுக்கு நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ? Empty Re: குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்து மற்றும் ஊசிகள்
» குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு
» தாய்ப்பால் கொடுப்பது எப்படி?
» டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் வரும் ஆபத்து.
» குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum