புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்கூல் கலாட்டா!! Poll_c10ஸ்கூல் கலாட்டா!! Poll_m10ஸ்கூல் கலாட்டா!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஸ்கூல் கலாட்டா!! Poll_c10ஸ்கூல் கலாட்டா!! Poll_m10ஸ்கூல் கலாட்டா!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்கூல் கலாட்டா!! Poll_c10ஸ்கூல் கலாட்டா!! Poll_m10ஸ்கூல் கலாட்டா!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஸ்கூல் கலாட்டா!! Poll_c10ஸ்கூல் கலாட்டா!! Poll_m10ஸ்கூல் கலாட்டா!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்கூல் கலாட்டா!! Poll_c10ஸ்கூல் கலாட்டா!! Poll_m10ஸ்கூல் கலாட்டா!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஸ்கூல் கலாட்டா!! Poll_c10ஸ்கூல் கலாட்டா!! Poll_m10ஸ்கூல் கலாட்டா!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஸ்கூல் கலாட்டா!! Poll_c10ஸ்கூல் கலாட்டா!! Poll_m10ஸ்கூல் கலாட்டா!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஸ்கூல் கலாட்டா!! Poll_c10ஸ்கூல் கலாட்டா!! Poll_m10ஸ்கூல் கலாட்டா!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்கூல் கலாட்டா!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 06, 2011 1:22 pm

ஆசிரியை: செம்மொழி மாநாடு நம் நாட்டுக்கு எப்படிப்பட்ட புகழைக் கொண்டுவந்து சேர்த்துள்ளது என்பது தெரியுமா?

மாணவி: ஓ! தெரியுமே!



ஆசிரியை: கெட்டிக்காரி! எங்கே சொல்லு பார்க்கலாம்...

மாணவி: உலகிலேயே மொழியின் பெயரால் மாபெரும் ஊழல் செய்த நாடு என்ற "புகழை"த்தான், வேறென்ன!

ஆசிரியை: ???!!

------------------------------------------------------------------------------------------------------

மாணவி 1: பாடநேரத்தில் பக்கத்தில் வந்து நின்னு அடிக்கடி உன்னை 'கணக்கு"ப் பண்ணிய கணக்கு வாத்தியார் இப்பெல்லாம் உன் பக்கம் திரும்புறதே இல்லியே, என்னாச்சு?

மாணவி 2: ஓ! அதுவா? ஒரு நாள் அழுத்தமா ஒரே ஒரு இன்ஜெக்ஷன் போட்டேனா, மனுஷன் கத்தவும் முடியாம, கதறவும் முடியாம பல்லைக் கடிச்சுண்டு அப்படியே சொக்க்க்க்கிப்போய் நின்னுட்டார்டி.

மாணவி 1: என்ன இன்ஜெக்ஷன்டி அது? எப்படிப் போட்டே?

மாணவி 2: 'சேஃப்ட்டி பின்'னால் தான்!

மாணவி 1: அது சரி!

----------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர்: விளி வேற்றுமைக்கு உதாரணம் சொல்லு பார்க்கலாம்...

மாணவன்: கழுதை, கஸ்மாலம், எருமை மாடு, புளிமூட்டை, குட்டிச்சுவர்...

ஆசிரியர்: ஏய், நிறுத்து! நான் என்ன கேட்டேன், நீ என்ன சொல்றே? உன்னை...

மாணவன் : ஐயோ! அடிக்காதீங்க ஸார். விளி வேற்றுமைன்னா, நம்ப வீட்டுல நம்மை அழைக்கிற விதம்னு நீங்க தானே ஸார் கத்துக்குடுத்தீங்க? எங்க வீட்டுல என்னை இப்படியெல்லாம்தான் கூப்புடுறது வழக்கம் ஸார்!

ஆசிரியர்: ?????!!!

------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர்: முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் செயல் நமக்கு உணர்த்துவது என்ன?

மாணவன்: வேறென்ன, அந்தாள் சுத்த அசடு என்பதைத்தான் ஸார். ஒரே ஒரு தடி கொடுக்குறதை விட்டுட்டு, தன் பொற் தேரையே கொடுப்பது என்பதெல்லாம், ட்டூ மச் இல்ல ஸார், த்ரீ மச்!

ஆசிரியர்: ???!!!

inneram

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 06, 2011 1:25 pm

சிரி சிரி சிரி அருமையிருக்கு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 06, 2011 4:38 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஸ்கூல் கலாட்டா!! Uஸ்கூல் கலாட்டா!! Dஸ்கூல் கலாட்டா!! Aஸ்கூல் கலாட்டா!! Yஸ்கூல் கலாட்டா!! Aஸ்கூல் கலாட்டா!! Sஸ்கூல் கலாட்டா!! Uஸ்கூல் கலாட்டா!! Dஸ்கூல் கலாட்டா!! Hஸ்கூல் கலாட்டா!! A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 06, 2011 4:40 pm

ஆசிரியை: செம்மொழி மாநாடு நம் நாட்டுக்கு எப்படிப்பட்ட புகழைக் கொண்டுவந்து சேர்த்துள்ளது என்பது தெரியுமா?

மாணவி: ஓ! தெரியுமே!



ஆசிரியை: கெட்டிக்காரி! எங்கே சொல்லு பார்க்கலாம்...

மாணவி: உலகிலேயே மொழியின் பெயரால் மாபெரும் ஊழல் செய்த நாடு என்ற "புகழை"த்தான், வேறென்ன!

ஆசிரியை: ???!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Apr 06, 2011 6:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 06, 2011 6:05 pm

ஸ்கூல் கலாட்டா!! 56667 ஸ்கூல் கலாட்டா!! 56667 ஸ்கூல் கலாட்டா!! 56667 ஸ்கூல் கலாட்டா!! 56667 ஸ்கூல் கலாட்டா!! 56667 ஸ்கூல் கலாட்டா!! 56667 ஸ்கூல் கலாட்டா!! 56667 ஸ்கூல் கலாட்டா!! 56667 ஸ்கூல் கலாட்டா!! 56667 ஸ்கூல் கலாட்டா!! 56667

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 6:16 pm

ஸ்கூல் கலாட்டா!! 677196 ஸ்கூல் கலாட்டா!! 677196 ஸ்கூல் கலாட்டா!! 677196



ஸ்கூல் கலாட்டா!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 06, 2011 6:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 8:56 pm

அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஸ்கூல் கலாட்டா!! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக