ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!

Go down

காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!  Empty காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!

Post by தாமு Wed Apr 06, 2011 5:55 am

01. ஐம்பது யூரோ என்றால் ! - ஆளை முடிப்பான் நன்றாய்!!


படத்தை பார்த்ததும் உங்களுக்கு சிரிப்பு வரும் ! ஒரு ஆபிரிக்க இளைஞன் தமிழ் பத்திரிக்கை படிக்கிறானே என்று!! மாலி நாட்டைச் சேர்ந்த இவனது பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை! அது தமிழில் கெட்ட வார்த்தை சொல்வது போல இருக்கும்!




காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!  Rajeevan624_1





இவன் போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவன்! தொடர்ச்சியாக சிகரெட் பிடிப்பவன்!! தினமும் காலையில் கடை போது முதலாவது ஆளாக இவன்தான் வருவான்! கடனுக்கு சிகரெட் கேட்டு தொல்லை கொடுப்பான்! என்ன வேலை சொன்னாலும் செய்வான்! கூலியாக சிகரெட், பீர், வைன் ஏதாவது கொடுக்க வேண்டும்!


நேற்று வெகுநேரமாக கடனுக்கு சிகரெட் கேட்டு கெஞ்சிக்கொண்டிருந்தான்! நான் கொடுக்கவில்லை! கடைசியில் பேப்பரைக் கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறாயா என்று கேட்டதும் , சரியென்றான்!! இந்தப் போட்டோவுக்கு கூலியாக நான் கொடுத்தது ஒரு சிகரெட்!!


பாரிசில் ஆபிரிக்கர்கள் நிறைந்திருக்கிறார்கள்!! வேலை வெட்டி கிடையாது! களவெடுப்பதுதான் இவர்களது முக்கிய தொழில்! ஆனால் பழகினால் மிக மிக நல்லவர்கள்!! ( எங்களைப் போல )




02. சிம்ரன் ஆப்!


இங்கு பிரபலமான வோட்கா ஒன்றினது பேர் ' சிம்ரன் ஆப் ' நிறையப் பேர் விரும்பிக் குடிக்கும் இந்த வோட்காவுக்கு ' சிம்ரன் ஆப் ' என்று எப்படி பேர் வந்தது என்று தெரியவில்லை!! ஆனால் நம்ம சிம்ரன் ஆப் ஆனா விஷயம் அவர்களுக்கு எப்படித்தெரிந்தது என்று தெரியவில்லை!!




காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!  Smirnoff




என்னைப் பார்த்து என்ன முறைப்பு! இதெல்லாம் நான் தொட்டே பார்ப்பதில்லை! மறுபடியும் சொல்றேன் என்னிடம் இருக்கும் ஒரே ஒரு கெட்ட பழக்கம்




" நள்ளிரவில் விழித்திருந்து பதிவு போடுதல் "




03. பாரு வேண்டு!


பாரிசில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றினது பேர் ' பாரு வேண்டு '! எதைப் பார்த்துவிட்டு வாங்கச்சொல்கிறார்களோ தெரியவில்லை! பார்த்து முடிச்சிட்டா அப்புறம் எதுக்கு வாங்கணும்?


காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!  So-paru-vendu-1


04. " முத்துமணிச் சுடரே வா! முல்லை மலர்ச் சரமே வா "


பிரான்சில் உள்ள மிகவும் பிரபல்யமான ஆடையகம் C&A ஆகும்! இவர்களது புதிய விளம்பரத்தில் தமிழ் குழந்தை ஒன்றை மாடலாக பயன்படுத்தியுள்ளார்கள்!! இதற்கு முன்பும் வேறு பல விளம்பரங்களில் தமிழ் தலைகளைக் கண்டிருக்கிறேன்!!


காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!  Rajeevan595


தமிழர்கள் எப்போதுமே, எவ்வளவு விலையான ஆடைகளையும் வாங்கி அணிபவர்கள் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் பிரெஞ்சுக்காரர்கள்!!


காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!  Rajeevan594


05. காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!! ( மானம் னு ஏதாவது இருக்கா? )




நேத்திக்கு இரண்டு பதிவர்கள் சக நண்பர்களால் வறுத்தெடுக்கப்பட்ட சம்பவம் நடந்தது!


ஒருவர் - பன்னிக்குட்டி ராம்சாமி ( வறுத்தெடுத்தவர் - ரஹீம் கசாலி )




காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!  Rajeevan630



இன்னுமொருவர் - ஓட்ட வட ( வறுத்தெடுத்தவர் - ரேவா )





காற்றில் பறந்தது - இரண்டு பதிவர்களின் மானம்!!  Rajeevan628




பாருங்கள் ஒற்றுமையை! பன்னிக்குட்டி ராமசாமிக்கும், அவருக்கு தொல்லை கொடுக்கும் ஓட்ட வடைக்கும்ஏககாலத்தில் பிரச்சனை!! நீங்களும் சென்று ரசித்துவிட்டு வாங்களேன்




06. ஈ மெயில் நண்பனின் புதிய இம்சை!!




எனக்கு அடிக்கடி மெயில் அனுப்பி இம்சை பண்ணும் அந்த நண்பன் இன்னிக்கும் மெயில் அனுப்பி இருக்கான் ! நீங்களே படியுங்க!!


" டியர் ஓட்ட வட! ஒழுங்கு மரியாதையா நான் தர்ற சொற்களா வச்சு கவிதை எழுதணும்!! சீக்கிரம் எழுதி அனுப்பு "


இவைதான் சொற்கள்


01. தெரு முனை
02. மெல்லிய சிரிப்பு
03. கோவில்
04. கடைக்கண் பார்வை
05. உறவினர் திருமணம்
06. சம்மதப் புன்னகை
07. கடிதங்கள்
08. பார்க்
09. பீச்
10. பயணங்கள்
11. லாட்ஜ்
12. மாங்காய்
13. ஹாஸ்பிடல்
14. கன்பர்ம்
15. அழுகை
16. கடிதம்
17. அவசரதீர்மானம்
18. வேக ரெயில்
19. காட்டுப் பாதை
20. தலைப்புச்செய்தி




நண்பர்களே! இந்த இருபது சொற்களையும் வைத்து கவிதை எழுதட்டாம்!!


ம்..............!


எழுதி வைத்திருக்கிறேன்!!


நாளைக்கு பப்ளிஷ் பண்ணுகிறேன்!!


நீங்கள் கேட்டால்...........!!!



krrajeevan



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum