ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சனி' ( சனிக்கிரகத்தை ) பார்க்கும் இலங்கை!

3 posters

Go down

'சனி' (  சனிக்கிரகத்தை  )  பார்க்கும் இலங்கை!  Empty 'சனி' ( சனிக்கிரகத்தை ) பார்க்கும் இலங்கை!

Post by தாமு Wed Apr 06, 2011 5:40 am

அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு, இலங்கையர்கள் சனிக்கிரகத்தை வெற்றுக்கண்ணால் பார்க்கும் வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

'சனி' (  சனிக்கிரகத்தை  )  பார்க்கும் இலங்கை!  Saturn-1
நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரு வாரங்களுக்கு சனிக்கிரகத்தை வெற்றுக்கண்ணால் பார்க்கும் நிலை இதன் மூலம் உச்சத்தை அடையலாம் எனவும், வானம் மிக தெளிவாக இருக்கும் நிலையில், அதிகாலை ஏழு மணியளவில், கிழக்கு வானில் சனிக்கிரகத்தை பார்க்க கூடியதாக இருக்கும் என இலங்கை வானியலாளர்கள் சங்கத்தின் தலைவர் காவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.இரவு நேரம், நடு உச்சியில் நம் தலைக்கு நேராக இச்சனிகிரகம் தென்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே இலங்கையர்கள் அடுத்துவரும் 14 நாட்களுக்கு வெறுங்கண்னால் சனிக்கிரகத்தின் அழகை பார்த்து ரசிக்க முடியும்!0
இதேவேளை இந்த மாதம் உலகளாவிய ரீதியில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என இலங்கை பேராதனை பல்கலைக்கழக நிபுணர் குழு ஒன்று எதிர்வு கூறியுள்ளது.

ஏப்ரல் 3-10 ற்கு இடையில் ஜப்பானிலும், அடுத்தடுத்து சீனா, துருக்கி, ஈரான், நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் பூகம்பங்கள் தாக்கும் வாய்ப்புக்கள் உள்ளது எனவும், இந்தோனேசியாவில் ஏர்பட கூடிய பூகம்பத்தின் பாதிப்புக்களை இலங்கையிலும் உணரக்கூடியதாக இருக்கும் எனவும் அக்குழுவின் எதிர்வு கூறல்கள் அமைந்திருக்கின்றன.

கடந்த இரு தினங்களாக இந்தோனேசியாவை அண்டிய பல பகுதிகளில் சிறிய நிலநடுக்கங்கள், சுனாமி ஏற்பட்டுள்ள வருவதும், முன்னர் ஜப்பானை தாக்கிய சுனாமி, பூகம்பம் என்பவற்றில் 10,000 ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


4tamil



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

'சனி' (  சனிக்கிரகத்தை  )  பார்க்கும் இலங்கை!  Empty Re: 'சனி' ( சனிக்கிரகத்தை ) பார்க்கும் இலங்கை!

Post by msmasfaq Wed Apr 06, 2011 10:03 am

மாலை ஏழு மணியளவில்
இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் சனிக்கிரகத்தை வெற்றுக் கண்களால்
பார்க்கக் கூடியதாக இருக்கும்


இதுதான் சரி அண்ணா


'சனி' (  சனிக்கிரகத்தை  )  பார்க்கும் இலங்கை!  Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

'சனி' (  சனிக்கிரகத்தை  )  பார்க்கும் இலங்கை!  Empty Re: 'சனி' ( சனிக்கிரகத்தை ) பார்க்கும் இலங்கை!

Post by Jiffriya Wed Apr 06, 2011 10:10 am

பகிர்வுக்கு நன்றி.. மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

'சனி' (  சனிக்கிரகத்தை  )  பார்க்கும் இலங்கை!  Empty Re: 'சனி' ( சனிக்கிரகத்தை ) பார்க்கும் இலங்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
»  இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது
» போர்க் குற்றவாளி இலங்கை' - அமெரிக்கா தீர்மானத்தால் அதிர்ந்து நிற்கும் இலங்கை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum