ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து

3 posters

Go down

குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து Empty குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து

Post by ANTHAPPAARVAI Tue Apr 05, 2011 10:28 pm

குடும்ப அரசியல், குடும்ப அரசியல் ன்னு எல்லோரும் சொல்லுறாங்களே இதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க நான் ஒரு ஆய்வு நடத்தினேன்.
கிட்ட தட்ட 150 கிராமங்கள்-2750 நபர்கள்.

1. நான் இப்ப, பால் வியாபாரம் பண்ணுறேன், எனக்கு அப்புறம் என் பையன்தான் பண்ணுவான்.

2. அது ரொம்பத் தப்புங்க, எவ்வளவோ காலமா DMK ல "..................." ன்னு ஒருத்தர் இருக்காருங்க, ஆனா அவரு இன்னமும் அப்படியே தான் இருக்காரு. அவருக்குத் தெரியாததா "................" க்குத் தெரிஞ்சிடபோகுது.

3. ADMK ல குடும்பம் இருந்தா, அவங்களும் இப்ப ஆட்சியில தான் இருப்பாங்க. அவங்க பண்ணாத தப்பா?

4. குடும்ப அரசியல்ன்னா என்னங்க ? குடும்பத்து குள்ளேயே அரசியல் பண்ணுறதா? ஏங்க..... ஒரு குடும்பமே இந்த நாட்டு மக்களுக்காக உழைக்கிறாங்க அதை ஏன் தப்பு சொல்லுரீங்க?
(இவரு கட்சிக்காரர். அதனால் நாம் இதை விட்டுடுவோம்....)

5. "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்" எனக்கு என்னவோ நடக்குற ஆட்சி நல்லாத்தான் போயிகிட்டு இருக்கு....
(இவர் ஒரு ஆசிரியர்)

6. இது டிவி இல வருமாங்க? எத்தனை மணிக்கு வரும்? தப்பா சொல்லிட்ட ஏதாவது பிரச்சினை வருமா?

7. என்ன நீங்க... எங்களையே பேசச் சொல்லுறீங்க. நீங்க சொல்லித்தர மாட்டீங்களா?

( இல்லைங்க நான் கட்சியில இருந்து வரலை. ஒரு ஆராய்ச்சிக்காக கேட்குறேன். )

ஐயையோ, அப்ப ரெண்டு பேருமே வந்து அடிப்பாங்க. DMK பத்தி தப்பா பேசுனா ADMK காரங்க ஆதரவு இருக்கும். ADMK பத்தி தப்பா பேசுனா DMK காரங்க ஆதரவு இருக்கும். ஆனா நீங்க ரெண்டுமே இல்லைங்கறீங்க... நாங்க எதுவும் சொல்ல மாட்டோம். (கேமரா இல்லாம கேளுங்க சொல்லுறோம்.)

8. அம்மா ஆட்சி வந்தா தான், நாட்டுல 500 , 1000 , ருபாய் நோட்டு எல்லாம் நல்லா புழக்கத்துல வரும்.

9. இரண்டு ரூபாய்க்கு அரிசி குடுப்போம்னு சொன்னாங்க, இப்ப ஒரு ரூபாய்க்கு கொடுத்து கிட்டு இருக்காங்க....
இப்ப கூட என்னன்னவோ குடுக்குறேன்னு சொல்லுறாங்க... குடுத்தா நல்லா இருக்கும். அந்த அம்மா என்னன்னா முதல்ல இதெல்லா ஏமாத்துற வேலைன்னு அறிக்கை குடுப்பாங்க. அப்பறமா அவங்களும் தரேன்னு சொல்லுவாங்க................................................

10. "அவரை" எல்லாரும் "பழைய" மாதரியே நினைக்கிறாங்க. ஆனா, இன்னைக்கு அவர் தாங்க நமக்குத்தேவை!


"குடும்ப அரசியல் பத்தி நீங்க என்ன சொல்லுரீங்க?"

"குடும்ப அரசியல்ன்னா?"

"இப்ப.... அப்பா, அம்மா, மகன் ன்னு எல்லாரும் அரசியலுக்கு வராங்களே அதை தான் குடும்ப அரசியல்-னு சொல்லுறது."

"நீங்க "................" தானே இப்படி மறை முகமா சொல்லுரீங்க? TV ல இருக்குற நீங்களே இப்படி பயந்து பேசுறீங்க. நான் மட்டும் எப்படி பேசுறது?

"இல்லைங்க, நான் TV ல இருந்து வரல................"

"ஒ! அப்படியா? (அவர் வேறு மாதரி உதாரணம் கூறினார். நான் அதையே எல்லோருக்கும் புரியும் மாதரி கீழே சொல்லியிருக்கேன் )

" உதாரணமாக நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒரு வேலை காலியாக இருக்கிறது என்று தெரிந்தால், நாம் முதலில் நமக்குத் தெரிந்தவர்களைத் தான் சிவாரிசு செய்ய நினைப்போம். பிறகு அந்த வேலையைப் பற்றி அவருக்கு எந்த அளவுக்கு தெரிந்திருக்கிறது என்று பார்ப்போம். So, அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வரும் ஒருவருக்கு அரசியலைப் பற்றி நிறைய தெரிந்திருக்கும். அதனால் அவர்கள் வந்தால் என்ன?

"ஏன் இதை ரொம்ப காலமாக கட்சியில இருக்குற மற்றக் உறுப்பினர்களுக்கு கொடுத்தால் என்ன?

"தம்பி, "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடுமாம்" கட்டுத்தறியே கவிபாடும் போது, அவருக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு கவிபாடத் தெரியாதா?

ஒரு நிறுவனத்தில் மேனேஜர் பதவி காலியாக இருக்கும் போது, அதற்குத் தகுதியானவரைத் தானே தேர்ந்தெடுக்க முடியும். ரொம்ப காலமாக இருக்கிறார் என்பதற்காக watch man - ஐ தேர்ந்தெடுக்க முடியாதல்லவா?

அவர் சொன்னதில் ஹை லைட்டானது என்னன்னா....
அண்ணாவுக்குத் துணையாக இருந்ததால் தான் "கருணாநிதி" ஆட்சிக்கு வர முடிந்தது!
கருணாநிதிக்குத் துணையாக இருந்ததால் தான் "MGR" ஆட்சிக்கு வர முடிந்தது.
MGR க்குத் துணையாக இருந்ததால் தான் "ஜெயலலிதா" ஆட்சிக்கு வர முடிந்தது.
ஜெயலலிதா வுக்குத் துணையாக இருந்ததால் "பன்னீர் செல்வம்" ஆட்சிக்கு வர முடிந்தது!
அவ்வளவு ஏன்? "ஜானகி" அம்மாள் கூட இந்த நாட்டை ஆண்டார்கள். அது எந்த அடிப்படையில்?
இப்படி,
துணையாக இருந்தவர்களே ஆட்சிக்கு வரும் போது, வாரிசுகள் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு?.
சத்தியமா, இதை நான் சொல்லவில்லை, ஒரு மாடு மேய்க்கும் பெரியவர் சொல்கிறார்!

நம்மள மாதரி படிச்சவங்க தாங்க மத்தவங்க சொல்லுறதையும், மீடியாக்கள் சொல்லுறதையும் கேட்டு பேசுறோம்...
ஆனா, மக்கள் தெளிவா இருக்காங்க. அவங்களுக்கு அரசியல் நல்லா தெரியுது. நடை முறையும் ரொம்ப நல்லாவே தெரியுது!

கடைசியா அவர் பாடுறார்....
"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை!"


"அந்தப்பார்வை"


Last edited by ANTHAPPAARVAI on Sun Jan 08, 2012 2:45 pm; edited 1 time in total (Reason for editing : Delete my Name)


குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து Empty Re: குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து

Post by அப்துல் Tue Apr 05, 2011 10:37 pm

excellent
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து Empty Re: குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து

Post by ANTHAPPAARVAI Wed Apr 06, 2011 1:44 am

thendral25 wrote:excellent

நல்லா யோசிங்க நண்பா...

:வணக்கம்: நன்றி


குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து Empty Re: குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து

Post by மகா பிரபு Mon Apr 18, 2011 2:03 pm

நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் உண்மை தான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து Empty Re: குடும்ப அரசியல்? - 100%பொதுமக்கள் கருத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தோல்விக்கு குடும்ப அரசியல் காரணம் என திமுகவினரே சொல்லலாமா? மு.க. அழகிரி வேதனை
» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
» வந்தே மாதரம் பாட மாட்டேன்: அரசியல் தலைவர் சர்ச்சை கருத்து!!
» நடனமாடிய 3 பாம்புகள்: ரசித்த பொதுமக்கள்
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum