ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மொக்கையல்ல

+18
திவ்யா
அப்துல்லாஹ்
பூஜிதா
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
கஜேந்தினி
ரேவதி
சரவணன்
puthuvaipraba
முரளிராஜா
சிவா
மகா பிரபு
பாலாஜி
உதயசுதா
கலைவேந்தன்
கார்த்திநடராஜன்
Manik
balakarthik
22 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இது மொக்கையல்ல  - Page 3 Empty இது மொக்கையல்ல

Post by balakarthik Tue Apr 05, 2011 6:32 pm

First topic message reminder :

xxx :நண்பா எப்படி இருக்கிங்க?

நான் : மிக்க நலம். தாங்கள்?

xxx : என்னப்பா? சங்ககவிதை எழுதிட்டு இருக்கியா? தூய தமிழ்ல விளாசுற.. ஆனா நண்பா . இந்த மாதிரி எழுதறத நிறுத்துங்க.

நான் : ரைட்டு நண்பா .ஒண்ணே ஒன்ணுதான்.அதை நான் எப்பவோ ஸ்டாப் பண்ணிட்டேன். நன்றி

xxx : அட.இதுக்கெல்லாம் எதுக்கு நண்பா தேங்க்ஸ். ஹாசிம் அளவுக்கு உன்னால கவிதையெல்லாம் எழுத முடியலனாலும் எப்பவாது பின்நவீனக்கவிதைன்னு எழுதி உயிர வாங்குவியே. அது கூட ஸ்டாப் பண்ணிடலாம். என்னைக் கேட்டா சிறுகதை கூட வேணாம்

நான் : சிறுகதையுமா பாஸ்? அது மாசத்துக்கு ஒண்ணுதான் எழுதறேன். வேணாமா?

xxx : என்னவோ உங்கிட்ட சொல்லனுன்னு தோணுச்சுப்பா. நீயெல்லாம் நல்லா எழுதறவன் அதனால் சொன்னேன்

நான் : ம்ம்ம்

xxx : தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்றேன். எதுக்கு சினிமா விமர்சனம்? அதுவும் பிரச்சினை வர்ற மாதிரி. There are many things under they sky. y cinema? விட்றுப்பா.

நான் : ம்ம்

xxx : ஏன் சொல்றேன்னா, ஈகறைய படிச்சா ஜாலியா இருக்கும்ன்னு நம்பறாங்க. எதுக்கு வீண் சண்டை? அதான். அப்புறம் விஜய் பத்தி எழுதறதையும் நிறுத்திடு.

நான் : அது வந்து நண்பா.

xxx : உன் இஷ்டம்ப்பா. நீ எல்லோருக்கும் பொதுவானவன். அதனால் சொன்னேன்..

நான் : ம்ம்

xxx : முன்னாடி ஃபோட்டோ எல்லாம் போட்டியே. அது கலக்கல்

நான் : நன்றி நண்பா

xxx : ஆனா அதுக்கு தனியா ஒரு பிளாக வச்சிக்கோ. ஏன் சொல்றேன்னா அப்பதான் உனக்கு பேஸ் பூக்குள ஃபாலோயர்ஸ் கூடுவாங்க. அததுக்கு ஒரு ஸ்பெஷல் வச்சிக்கோ.. ஆல் ஏரியாலும் நீ கில்லிப்பா

நான் : ஆமா நண்பா . நல்ல ஐடியா

xxx : நீ தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு சொல்றேன். எதுக்கு ரொம்ப சீரியஸ் மெசெஜ் சொல்லனும்? பாரு நம்ப கலை அண்ணனே கிண்டலடிச்சார். அதனால மெசெஜ் சொல்ற பதிவ தவிர்த்தா நல்லது. அப்புறம் நீ ஏன் பக்கத்துக்கு வீட்டுல இருக்கிறவங்கள பத்தி எழுதற? அதையும் விட்டுடு

நான் : ரைட்டு நண்பா . உங்க அக்கறைக்கு நன்........ சரி விடுங்க

xxx : அப்புறம் அந்த வேலைவாய்ப்பு பத்தி ........

நான் : அத பத்தி எழுதவா?

xxx : எல்லா விஷயத்தையும் எழுதிட்டா உனக்குன்னு என்ன இருக்கு நண்பா? அதை எழுதாம இருக்கிறதெ நல்லதுன்னு தோணுது.

நான் : வேறென்ன மீதி எழுதறதுக்கு இருக்கு

xxx : இப்பலாம் நீ ரொம்ப மொக்கையா எழுதற போலிருக்கு. ஆனா ஒண்ணு சொல்றேன் நண்பா. இந்த மாதிரி மொக்கையை குறை. அந்த மாதிரி வேணாம். வலையுலக மேட்டரும் பொதுவான ஆட்களுக்கு புரியாது. சோ ஸ்டாப் தட் நான்சென்ஸ் டூ

நான் : சரி நண்பா. வாரம் 4 மொக்க பதிவு மட்டும் போட்டு ஜமாய்ச்சிடுவோம்

xxx : அய்யோ. அப்படி டைல்யூட் பண்ணிடாத நண்பா. மாசம் ஒண்ணோ ரெண்டோ போடு

நான் : ம்ம். அப்படி சொல்றீங்களா?

xxx : ஏதோ நீ நல்லா வருவன்னு நம்பிக்கை இருக்கிறதால் நேரம் ஒதுக்கி சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம். மொக்கைதான் உன் பலம். ஆனா கொஞ்ச நாளைக்கு மொக்கையே எழுதாம இரு. அப்புறம் பாரு உன் எழுத்த. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேன்னா?

நான் : ச்சே. அப்படியில்ல நண்பா.

xxx : சரி அதெல்லாம் விடு. அப்புறம் இப்போ எத பத்தி எழுத போறே?

நான் : போடாங்ங்ங்ங்ங்ங்ங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இது மொக்கையல்ல  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


இது மொக்கையல்ல  - Page 3 Empty Re: இது மொக்கையல்ல

Post by அப்துல்லாஹ் Wed Aug 17, 2011 4:05 pm

ஆக மொத்தத்தில ஆணியே புடுங்க வாணாமா?
யாருங்க அந்த ஆளு? ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காரோ? இதுக்குன்னே ஓமனுக்கு வந்தாரா? இல்ல தொலை தொடர்பிலா?
என்னமா யோசிக்கிறாங்க்யபா...
இப்பதான் கொஞ்சம் அரவயித்துக்காவுது கஞ்சி ஊத்திக்கிட்டிருக்கிய அதையும் நிறுத்திடாதிய...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இது மொக்கையல்ல  - Page 3 Aஇது மொக்கையல்ல  - Page 3 Bஇது மொக்கையல்ல  - Page 3 Dஇது மொக்கையல்ல  - Page 3 Uஇது மொக்கையல்ல  - Page 3 Lஇது மொக்கையல்ல  - Page 3 Lஇது மொக்கையல்ல  - Page 3 Aஇது மொக்கையல்ல  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இது மொக்கையல்ல  - Page 3 Empty Re: இது மொக்கையல்ல

Post by திவ்யா Wed Aug 17, 2011 4:31 pm

ஏன் அண்ணா இந்த கொலை வெறி ......... இது மொக்கையல்ல  - Page 3 168300


இது மொக்கையல்ல  - Page 3 Dove_branch
இது மொக்கையல்ல  - Page 3 Dஇது மொக்கையல்ல  - Page 3 Iஇது மொக்கையல்ல  - Page 3 Vஇது மொக்கையல்ல  - Page 3 Yஇது மொக்கையல்ல  - Page 3 Aஇது மொக்கையல்ல  - Page 3 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

இது மொக்கையல்ல  - Page 3 Empty Re: இது மொக்கையல்ல

Post by dsudhanandan Wed Aug 17, 2011 4:37 pm

மொக்கை எல்லாம் மொக்கையல்ல பாலா
கார்திக்கின் மொக்கையே மொக்கை

- இங்ஙனம் மொக்கை போடுவோர் சங்கம், கோழிக்கோடு, கேரளா


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இது மொக்கையல்ல  - Page 3 Empty Re: இது மொக்கையல்ல

Post by balakarthik Wed Aug 17, 2011 6:49 pm

:வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் இது மொக்கையல்ல  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது மொக்கையல்ல  - Page 3 Empty Re: இது மொக்கையல்ல

Post by ayyamperumal Wed Aug 17, 2011 7:51 pm

எப்படியெல்லாம் தற்புகழ்ச்சி தேட வேண்டியிருக்கு


இதெல்லாம் ஒரு பிழைப்பா சித்தர் !


இது மொக்கையல்ல  - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இது மொக்கையல்ல  - Page 3 Empty Re: இது மொக்கையல்ல

Post by balakarthik Wed Aug 17, 2011 7:52 pm

அய்யம் பெருமாள் .நா wrote: எப்படியெல்லாம் தற்புகழ்ச்சி தேட வேண்டியிருக்கு
இதெல்லாம் ஒரு பிழைப்பா சித்தர் !

உழைப்பாளிகள் எப்படிவேண்டுமென்றாலும் பிழைத்துவிடுவார்கள் பித்தரே


ஈகரை தமிழ் களஞ்சியம் இது மொக்கையல்ல  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது மொக்கையல்ல  - Page 3 Empty Re: இது மொக்கையல்ல

Post by vasanthe2590 Thu Aug 18, 2011 12:08 am

மோக்கயோ மோக்க ..செம மோக்க ....


வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

இது மொக்கையல்ல  - Page 3 Empty Re: இது மொக்கையல்ல

Post by அதி Sat Aug 20, 2011 1:59 am

நான் சொல்ல நினைத்ததை அந்த xxx சொல்லிட்டாரு அண்ணா...அவர நல்லா கவனிச்சுக்கோங்க.... மகிழ்ச்சி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இது மொக்கையல்ல  - Page 3 Empty Re: இது மொக்கையல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum