ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மன் கோயிலில் மாதா!

+5
வித்யாசாகர்
nandhtiha
Ramya25
மீனு
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அம்மன் கோயிலில் மாதா! - Page 2 Empty அம்மன் கோயிலில் மாதா!

Post by சிவா Fri Sep 04, 2009 3:43 am

First topic message reminder :

அம்மன் கோயிலில் மாதா! - Page 2 1413

கடலூர்: புதுச்சேரி & கடலூர் சாலையில் கொருக்கைமேடு என்ற கிராமத்தில் இருக்கிறது இந்த அங்காள பரமேஸ்வரி கோயில். புரிகிறது...

அம்மன் கோயில் இல்லாத ஊர் எங்கே இருக்கிறது என்றுதானே நீங்கள் கேட்க வருகிறீர்கள்? ஆனால், இந்தக் கோயிலில் ஒரு வித்தியாசமான ஆச்சரியம் இருக்கிறது.

இந்தக் கோயில் வளாகத்திலேயே வேளா-ங்கண்ணி மாதா வீற்றிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் தற்போது கோயில் உள்ள இடத்தில் சிறிய கூரைக் கொட்டகையில் அம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

வேளாங்கண்ணிக்கு இந்த வழியாக சென்ற பெண் ஒருவர், யாத்திரை முடிந்து திரும்பி வரும்போது மாதா சிலை ஒன்றை அம்மன் சிலை அருகில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

அப்போது முதலே இங்கு வருபவர்கள் அம்மனையும் மாதாவையும் சேர்த்து தரிசனம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். நாளடைவில் அம்மனுக்கு கோயில் கட்டும்போது, மாதாவுக்கும் தனியாக கட்டிடம் கட்டி விட்டனர்.

வேளாங்கண்ணிக்கு இந்த வழியாக பாதயாத்திரை செல்பவர்கள் அவசியம் இங்குள்ள மாதாவையும், அம்மனையும் தரிசித்துவிட்டுச் செல்கின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அம்மன் கோயிலில் மாதா! - Page 2 Empty Re: அம்மன் கோயிலில் மாதா!

Post by nandhtiha Sun Sep 13, 2009 8:21 am

வணக்கம்
திரு சுடர்வீ
ஆம். இது தான் இந்துக்களின் பலமும் பலவீனமும். சரி இதைக் கிறித்தவர்க்ளிடம் சொல்லிப்பாருங்கள்.ஆதரித்தார்களானால் மோதல்களுக்கு இடமில்லை
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

அம்மன் கோயிலில் மாதா! - Page 2 Empty Re: அம்மன் கோயிலில் மாதா!

Post by Raja2009 Wed Sep 16, 2009 8:45 am

நந்திதா அவர்களுக்கு,

வேளாங்கண்ணியை(வேலாம் கன்னியை) பற்றிய அரிய செய்திக்கு மிக்க நன்றி.
அவர்கள் செய்வது வ்யாபாரம், ஆக சரக்கை திணிக்க என்ன வேண்டுமானாலும் copy அடிப்பார்கள். மொட்டை போடுவது, பாதயாத்திரை, தீர்த்தம் கொடுப்பது, தேர் இழுப்பது etc என்று பைபிளில் இல்லாததை கூட செய்வார்கள். அவர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். நாம் தான் விழித்துக் கொள்ளவேண்டும்.

ராஜா
avatar
Raja2009
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

அம்மன் கோயிலில் மாதா! - Page 2 Empty Re: அம்மன் கோயிலில் மாதா!

Post by paarthaa077 Wed Sep 16, 2009 1:49 pm

Ramya25 wrote:.இதில் மனவருத்தத்துக்குரிய விஷயம் அப்பகுதியில் கிருஸ்தவர்களின் அறுவடை அதிகரித்தால் அம்மன் சிலை அப்புறப்படுத்தப்படும் என்பது உறுதி

உன்மைதான் ...
paarthaa077
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Back to top Go down

அம்மன் கோயிலில் மாதா! - Page 2 Empty Re: அம்மன் கோயிலில் மாதா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum