புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_m10சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:31 am


ஸ்ரீ கணபதி

சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Ganesha

ஓம்
தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்ரீ சுப்ரமண்யர்
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Muruga
ஓம்
தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்தோ ஷண்முக ப்ரசோதயாத்
.
ஸ்ரீ ருத்ரர் (சிவன்)
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Siva
ஓம்
தத்புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்

ஸ்ரீ லெட்சுமி
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Lakshmi
ஓம்
மஹா லட்ஷம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லட்சுமி ப்ரசோதயாத்.

ஸ்ரீ துர்க்கா
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Durga
ஓம்
காத்யாய நாய வித்மஹே
கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்

ஸ்ரீசரஸ்வதி
சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள் Saraswathi
ஓம்
வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 1:35 am

சிவா கடவுள் நம்பிக்கை அதிகமோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:43 am

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நாம் அறியாதது! இருப்பினும் நம் குறைகளை, துக்கங்களை மற்ற மனிதர்களிடம் கூறக்கூடாது! ஏனெனில் அவர்களுக்கு நம்மைவிட அதிக துன்பமிருக்கலாம். மேலும் அவர்களை துன்புறுத்தும். கடவுளிடம் நான் பேசுவேன், கேட்பாரா இல்லையா தெரியாது. என் துக்கங்களை, மன அழுத்தங்களை அவரிடம் தெரிவிப்பதால் என் மனது இளகுவாகிறது! அடுத்த செயலுக்கு என் மனது புத்துணர்ச்சியுடன் தயாராகிறது!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 1:48 am

சிவா wrote:கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நாம் அறியாதது! இருப்பினும் நம் குறைகளை, துக்கங்களை மற்ற மனிதர்களிடம் கூறக்கூடாது! ஏனெனில் அவர்களுக்கு நம்மைவிட அதிக துன்பமிருக்கலாம். மேலும் அவர்களை துன்புறுத்தும். கடவுளிடம் நான் பேசுவேன், கேட்பாரா இல்லையா தெரியாது. என் துக்கங்களை, மன அழுத்தங்களை அவரிடம் தெரிவிப்பதால் என் மனது இளகுவாகிறது! அடுத்த செயலுக்கு என் மனது புத்துணர்ச்சியுடன் தயாராகிறது!

shivaa anna,,unga kaalai konjam kaaminga..muthalla namaskaaram pannanum naan..ippadi arivulla..tallent ulla.. thannadakkamulla ..alattikkaatha subaavam ulla ..thanakku thaerintha vishayangalai namakkupakkuvamaai solli tharum guruve namaskaramgal.. shivaa annavai naan eegaraila meet panniyathil enakku mattillaa magilchi.. :flower: (manasil irunthu varum unmaiyaana magilchi ithu..perumai ithu)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 1:56 am

என்னைப் பாராட்டும் இதயங்கள் ஒருநாள் என்னைவிட சிறப்பாக மாற்றவர்களை வழிநடத்திச் செல்லும் மாமனிதர்களாக உருவெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

அதிகமாக படியுங்கள்! ஒரு திரைப்படம் பார்க்கும் நேரத்தில் சில பக்கங்கள் பயனுள்ள புத்தகம் படியுங்கள். நான் தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே பார்த்து ரசிப்பேன். மனது ஒருநிலைப்பட, நுரையீரல் விரிந்து சுவாசம் சீர்பட் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும்!

மற்றவர்களுடன் அதிகம் விவாதம் செய்யுங்கள். தவறென்றால் அச்சமின்றி தட்டிக் கேளுங்கள்!

நீங்களும் அறிவுச் சுடர்களே!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 1:58 am

சிவா wrote:கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நாம் அறியாதது! இருப்பினும் நம் குறைகளை, துக்கங்களை மற்ற மனிதர்களிடம் கூறக்கூடாது! ஏனெனில் அவர்களுக்கு நம்மைவிட அதிக துன்பமிருக்கலாம். மேலும் அவர்களை துன்புறுத்தும். கடவுளிடம் நான் பேசுவேன், கேட்பாரா இல்லையா தெரியாது. என் துக்கங்களை, மன அழுத்தங்களை அவரிடம் தெரிவிப்பதால் என் மனது இளகுவாகிறது! அடுத்த செயலுக்கு என் மனது புத்துணர்ச்சியுடன் தயாராகிறது!

உங்களது கருத்து சரி ஆனால் உருவம் என்பது சரியான விடயமல்ல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 2:02 am

உருவம் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை! உங்கள் தந்தை மீது நீங்கள் காட்டும் மரியாதையும் ஒருவித பக்திதான்.

ஆதி மனிதன் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பிக்க கடவுள் என்ற ஒன்றை உருவகம் செய்து, அதன் கையில் ஆயுதங்களைக் கொடுத்து தன்னைக் காக்குமாறு வேண்டினான். கடவுள் காப்பாற்றினாரோ இல்லையோ அவன் நம்பிக்கை, பக்தி அவனுக்கு உற்சாகமளித்து அவனைக் காப்பாற்றியது! எனக்கு அனைத்து மதக் கடவுளர்களையும் பிடிக்கும்.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 2:05 am

இதே நமது சமய வரலாறில் தன் மனதில் கோயில் கட்டினார் பூசலார் என்ருபடிதிருக்கிறேன் ஆனால் தற்காலத்தில் நம்ப முடியவில்லை காரணம் நம்மவர் லட்சம் பேர் எந்த கடவுள் நம்பிக்கை அற்றவரா?

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 2:07 am

குறிப்பாக வன்னி மக்கள் ??????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 2:11 am

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்றுதான் கொல்லும்! பொறுத்திருங்கள்! நம் பகை அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை! தமிழன் தரம் தாழ்ந்ததில்லை! ஆனால் இன்று வீழ்ந்து விட்டோம், இது நிலையானதல்ல.. வீறுகொண்டு எழும் காலம் வெகு தொலைவில் இல்லை!

ஆனால் நாம் ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம்! தமிழக அரசியல் மாற்றம் தான் இன்றைய சூழ்நிலையில் உலகத் தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பு!

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக