புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசல் உலகக் கோப்பை கஸ்டம்ஸ் பிடியில்-இந்திய வீரர்கள் கையில் நகல்!!
Page 1 of 1 •
மும்பை: ஐசிசி உலகக் கோப்பை இன்னும் சுங்கத்துறையிடம்தான் உள்ளது என்றும், இந்திய வீரர்களிடம் கொடுக்கப்பட்டது நகல் கோப்பை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து எந்தப் பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும், அதன் உண்மையான மதிப்பில் 35 சதவீத தொகையை சுங்க வரியாக கட்ட வேண்டும். ஆனால் ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்தபோது வரி கட்டப்படவில்லை.
இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து மும்பை சுங்கத்துறையினர் கோப்பையைக் கைப்பற்றி விட்டனர். ஆனால் உலகக் கோப்பை தங்களிடம்தான் இருப்பதாக முன்பு ஐசிசி தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்திய வீரர்களிடம் இருப்பது நகல் கோப்பை என்றும், ஒரிஜினல் கோப்பை இன்னும் சுங்கத்துறை வசம்தான் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அது மேலும் விரிவாக தெரிவிக்கவில்லை. சுங்கத்துறையிடம் கேட்டதற்கு, வரி கட்டாததால் உலக்க கோப்பை தங்கள் வசமே இருப்பதாகவும், வரியைக் கட்டினால் மட்டுமே கோப்பையைத் திருப்பித் தருவோம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
-- தட்ஸ்தமிழ்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியிடம் இருப்பது அசல் ஐசிசி உலகக் கோப்பை தானே தவிர அதன் நகல் அல்ல என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
சுங்க வரி கட்டாததால் மும்பை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறையினர் உலகக் கோப்பையை பறிமுதல் செய்துவிட்டனர் என்றும், தற்போது இந்திய அணியின் கையில் இருப்பது நகல் என்றும் இன்று செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியைப் பார்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் ஐசிசி, பிசிசிஐ மீது அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கையில் இருப்பது அசல் ஐசிசி உலகக் கோப்பையைத் தவிர நகல் இல்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
-- தட்ஸ்தமிழ்
சுங்க வரி கட்டாததால் மும்பை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறையினர் உலகக் கோப்பையை பறிமுதல் செய்துவிட்டனர் என்றும், தற்போது இந்திய அணியின் கையில் இருப்பது நகல் என்றும் இன்று செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியைப் பார்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் ஐசிசி, பிசிசிஐ மீது அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கையில் இருப்பது அசல் ஐசிசி உலகக் கோப்பையைத் தவிர நகல் இல்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
-- தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அட போங்கப்பா! இந்த கஸ்டம்ஸ் இப்படித்தான் எப்பவாவது வேலை செய்யும் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கஸ்டம்ஸ் கிட்ட இருக்குறது தான் டுபாக்கூர்னு சொன்னாங்க எதை நம்புறதுன்னே தெரியலையே
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
is it?what a pity!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இப்போதெல்லாம் மலிவு அரசியல் அதிகம் நடக்கிறது. அதில் இதுவும் ஒன்று! தப்புக்கு தண்டனை என்ற நியதி இனி செல்லாது என்று நினைக்கிறேன் ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- இந்துபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011
![அசல் உலகக் கோப்பை கஸ்டம்ஸ் பிடியில்-இந்திய வீரர்கள் கையில் நகல்!! Icccup1111copy](https://2img.net/r/ihimizer/img219/6515/icccup1111copy.jpg)
28 ஆண்டு கால தவத்திற்கு பின் 120 கோடி மக்கள் கனவு ஏப்ரல் 2ம் தேதியன்று நனவானது. இலங்கையை வீழ்த்தி இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. தங்கள் வெற்றிக் களிப்பை, கைகளில் உலகக்கோப்பையை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்து கொண்டாடினர் இந்திய வீரர்கள். ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல் தற்போது ஒரு பூதாகர சர்ச்சை கிளம்பியுள்ளது. அது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உலகக்கோப்பை ஒரிஜினல் தானா என்பது.
பிரச்னை : உலககோப்பையை இந்தியா கொண்டு வர முறையான வரி செலுத்தாதால் உலககோப்பையை மும்பை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் , இறுதிப் போட்டியை வென்று வெற்றி வாகை சூடிய இந்திய அணிக்கு வழங்கப்பட்டது அதன் மாதிரி தான் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டிலிருந்து எந்தப் பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும், அதன் உண்மையான மதிப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை சுங்க வரியாக கட்ட வேண்டும். ஆனால் ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்தபோது வரியாக செலுத்தப்பட வேண்டிய ரூ. 22 லட்சம் கட்டப்படவில்லை. இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து மும்பை சுங்கத்துறையினர் கோப்பையைக் கைப்பற்றி விட்டனர் என்பது புகார். தற்போது இந்திய வீரர்களிடம் இருப்பது நகல் கோப்பை என்றும், ஒரிஜினல் கோப்பை இன்னும் சுங்கத்துறை வசம்தான் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் நிலவுகின்றன.
ஐ.சி.சி., மறுப்பு : இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஐ.சி.சி., இறுதிப் போட்டியில் வெற்றிவாகை சூடிய இந்திய அணிக்கு வழங்கப்பட்டது உண்மையான உலக கோப்பை தான் என தெரிவித்துள்ளது. கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பது, உலககோப்பை போட்டியை பிரபலப்படுத்த பயன்படுத்தப்பட்ட மாதிரி கோப்பை என்றும் தெரிவித்துள்ளது.
![அசல் உலகக் கோப்பை கஸ்டம்ஸ் பிடியில்-இந்திய வீரர்கள் கையில் நகல்!! Iccccup](https://2img.net/r/ihimizer/img204/6417/iccccup.jpg)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|