ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருமல் தீர உதவி தேவை

4 posters

Go down

இருமல் தீர உதவி தேவை  Empty இருமல் தீர உதவி தேவை

Post by varsha Tue Apr 05, 2011 7:46 am

இருமல் தீர உங்களுக்கு தெரந்த வீட்டு வைத்தியம் சொல்வீர்கள
cough syrup வேண்டாம் ..ப்ளீஸ்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

இருமல் தீர உதவி தேவை  Empty Re: இருமல் தீர உதவி தேவை

Post by varsha Tue Apr 05, 2011 7:47 am

சிவா அண்ணா பிஸி போல
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

இருமல் தீர உதவி தேவை  Empty Re: இருமல் தீர உதவி தேவை

Post by முரளிராஜா Tue Apr 05, 2011 7:52 am

இருமல் தீர:

இலவங்கப்பட்டை 1ஸ்பூன் , வால்மிளகு 1 / 4 ஸ்பூன்பொடித்து 3 வேளை நெய்யில் குழைத்து சாப்பிட்டு வர இருமல் தீரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இருமல் தீர உதவி தேவை  Empty Re: இருமல் தீர உதவி தேவை

Post by varsha Tue Apr 05, 2011 8:01 am

நன்றி முரளி அண்ணா ..pepper தானே வால் மிளகு ..இலவங்கம் என்றால் cinnamon கறுவா தானே
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

இருமல் தீர உதவி தேவை  Empty Re: இருமல் தீர உதவி தேவை

Post by varsha Tue Apr 05, 2011 8:06 am

டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்?
அப்படியா? சும்மாவா இருந்தீங்க..
இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

இருமல் தீர உதவி தேவை  Empty Re: இருமல் தீர உதவி தேவை

Post by JUJU Tue Apr 05, 2011 10:10 am

அறத்தை , அதிமதுரம் , வால்மிளகு , திப்பிலி ,அனைத்தயும் சம அளவு எடுத்து ,இடித்து ,பாத்திரத்தில் போட்டு 3 அல்லது ௪ டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிக்கட்டி பனங்கற்கண்டு போட்டு சாப்பிடவும் .இரு வேளை எடுத்துக்கொள்ளவும்
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

இருமல் தீர உதவி தேவை  Empty Re: இருமல் தீர உதவி தேவை

Post by eegaraiviswa Tue Apr 05, 2011 11:13 am

தூதுவளை இலை அரைத்து தோசை போல சுட்டு சாப்பிடவும் ::
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

இருமல் தீர உதவி தேவை  Empty Re: இருமல் தீர உதவி தேவை

Post by varsha Wed Apr 06, 2011 8:57 am

JUJU wrote:அறத்தை , அதிமதுரம் , வால்மிளகு , திப்பிலி ,அனைத்தயும் சம அளவு எடுத்து ,இடித்து ,பாத்திரத்தில் போட்டு 3 அல்லது ௪ டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிக்கட்டி பனங்கற்கண்டு போட்டு சாப்பிடவும் .இரு வேளை எடுத்துக்கொள்ளவும்
இருமல் தீர உதவி தேவை  678642 இருமல் தீர உதவி தேவை  678642 இருமல் தீர உதவி தேவை  678642 இருமல் தீர உதவி தேவை  678642
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

இருமல் தீர உதவி தேவை  Empty Re: இருமல் தீர உதவி தேவை

Post by varsha Wed Apr 06, 2011 8:58 am

இருமல் தீர உதவி தேவை  678642 இருமல் தீர உதவி தேவை  678642
eegaraiviswa wrote:தூதுவளை இலை அரைத்து தோசை போல சுட்டு சாப்பிடவும் ::
இருமல் தீர உதவி தேவை  678642 இருமல் தீர உதவி தேவை  678642
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

இருமல் தீர உதவி தேவை  Empty Re: இருமல் தீர உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum