புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
91 Posts - 67%
heezulia
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
3 Posts - 2%
prajai
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
3 Posts - 2%
Barushree
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
1 Post - 1%
nahoor
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
145 Posts - 74%
heezulia
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
8 Posts - 4%
prajai
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
3 Posts - 2%
Barushree
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
2 Posts - 1%
nahoor
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_m10இரத்த அழுத்தம் என்றால் என்ன Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த அழுத்தம் என்றால் என்ன

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Apr 05, 2011 4:10 am

இன்று
உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற
நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில்
இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது.

இந்த
இரத்த அழுத்த நோய் எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க
முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதிஇரத்த அழுத்தம் என்றால் என்ன

உடலில்
உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும் பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச்
செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச்
செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான்
இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான்
ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்குத்தான் இரத்த அழுத்தம் என்று (Blood
pressure) பெயர் .

உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்

உயர்
இரத்த அழுத்தத்திற்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில்
அதற்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension) என்று
பெயர். இதில் பரம்பரை மரபு அணுகோளாறும் அடங்கும். மற்ற காரணங்களால்
உண்டாகும் உயர் ரத்த அழுத்தத்திற்கு இரண்டாவது நிலை உயர் இரத்த அழுத்தம்
(Secondary hypertension) என்று பெயர்.

95
சதவீத உயர் இரத்த அழுத்தம் உள்ளவார்களுக்கு ஹார்மோன்களின் அளவு மாறுதல்,
சிறுநீரகக் கோளாறுகள், இரத்தம் சிறுநீரகத்துக்குக் குறைவாகச் செல்லுதல்,
இருதய தமணி சுருங்குதல், கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல் வேண்டாத தீய
பழக்கங்கள் (உ.ம்) புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றால் உயர்
இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
ல் பல
கேள்விகள் எழும்.
கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம்
போன்றவைகளால் இரத்த அழுத்தம் கூடலாம். அதிகமாக உப்பு (Sodium salt)
உட்கொள்வதால் அதிகமான உப்பு இரத்தத்தில் கலக்கிறது. இதனால் இரத்தம் அதன்
அடர்த்தி நிலையைக் குறைக்க உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக்கொண்டு
சிறுநீரகம் மூலமாக அதை வெளியே தள்ள முனைகிறது. இதனால் இரத்த அழுத்தம்
கூடுகிறது.

நவீன காலத்தில்
டின்னில் அடைத்த உணவுகளும், திடீர் உணவுகளும் (fast food) மிகவும்
சாதாரணமாகி, விட்டது. இதனால் பெரும்பாலானோருக்கு இளம் வயதிலேயே அதிக இரத்த
அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. காரணம் இதில் ருசிக்காக சேர்க்கப்படும்
அதிகளவு கொழுப்புப் பொருட்களும், அஜினமோட்டோ என்ற வினோதமான உப்பும்தான்.
இந்த உப்பு கலந்த உணவை சாப்பிடுபவர்களிடம் ஒரு தீராத விருப்பத்தை (fast
food) உண்டுபண்ணிவிடும். மேலும் இதனால் நீண்ட நேரம் உணவின் சுவை கெடாமல்
பாதுகாக்க முடியும். ஆனால் உடலுக்கு மிகவும் தீங்கு செய்யும்.

உடல்
எடை கூடக்கூட உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்பும் கூடுகிறது. உயர்
இரத்த அழுத்தம் உள்ள சுமார் 50% பேர் ஒன்று அளவுக்கு மீறி
எடையுள்ளவர்களாகவோ அல்லது இரத்தத்தில் உயர் கொழுப்புத் தன்மை உடையவர்களாகவோ
இருக்கின்றனர் என்று கண்டறிந்துள்ளனர்.
அடுத்ததாக, வயது ஆக ஆக இரத்த நாள தமணிகளின்
சுருங்கி விரியும் தன்மை (addiction) குறைகிறது. இது 45-60 வயது
காலகட்டத்தில் மிகவும் அதிகமாகி, அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உயர்
இரத்த அழுத்தம் பெரும்பாலும் இரத்தத் தமணிகளின் உட்சுவரின் குறுக்களவு
குறைவதால் ஏற்படுகிறது. இது ஏன் குறைகிறது. இதற்கு முக்கிய காரணம்
கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ள கொழுப்புப் பொருட்கள் வேதியியல் மாற்றம் அடைந்து
மற்ற பல கொழுப்புப் பொருட்களுடனும், இரத்தத்தை உறையவைக்கும் பிற இரத்தப்
பொருட்களுடனும் (elasticity) சேர்ந்து இரத்தத் தமணியின் உட்சுவரின்
நோய்வாய்ப்பட்ட திசுக்களுக்கு இடையே மெல்ல மெல்ல படிந்து விடுகிறது.
இதற்கு ஃஈஃ கொலஸ்ட்ரால் மிகவும் உதவுகிறது. இதனால் இரத்த நாளக் குறுக்களவு
குறைகிறது. இதற்கு ஆங்கிலத்தில் ‘ஆத்திரோமா’ (Atheroma) என்று பெயர்.
எந்த அளவுக்கு இது தமணியின் உட்சுவரில் படிகிறதோ அந்த அளவுக்கு அதன்
குறுக்களவு குறைந்து இரத்த அழுத்தம் கூடுகிறது. இந்த இரத்த அழுத்தத்தால்
மிக மிக சிறு தந்துகிகளின் இரத்த நாளச் சுவர்களின் குறுக்களவு குறைந்து
இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் உணவுப் பொருட்களும் பிராண வாயுவும்
திசுக்களுக்குச் சென்று அடைய முடியாமல் அழிய ஆரம்பித்துவிடுகிறது. இது
சிறுநீரகத்தில் ஏற்பட்டால் சிறுநீரக திசுக்கள் அழிகிறது. இதுவே மூளையில்
ஏற்பட்டால் மூளை செயலிழப்பு (Stroke) உண்டாகிறது. இதுவே இருதய
திசுக்களில் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம்தான்
எல்லா நோய்களுக்கும் மூலகாரணமாக அமைகிறது.
உடற்பயிற்சி

அதிகாலை
நடைப்பயிற்சி (45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை), சிறிது உடற்பயிற்சி
செய்துவர வேண்டும். யோகாசனம் செய்வது மிகவும் சிறந்தது. இது மன
அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.

நாள்தோறும்
உடற்பயிற்சி செய்தால் சுமார் 10 மி.மி. அளவு உயர் இரத்த அழுத்தம் குறையும்
என்று கண்டுபிடித்துள்ளனர். நடைப்பயிற்சி மூச்சு இறைக்க இறைக்க
நடக்கக்கூடாது. நடக்கும்பாது நடையில் மட்டும்தான் கவனம் வைக்க வேண்டும்.
நடக்கும்பொழுது பாதம் முழுவதும் ஒரே சீராக அழுத்தப்பட வேண்டும். காலை
வெயிலுக்கு முன்பு நடப்பது நல்லது.

இரத்த அழுத்த நோயைத் தடுக்க

இரத்த
அழுத்தத்தை தடுக்க உடலுக்கும், மனதிற்கும் போதிய பயிற்சி தேவை. இவை
இரண்டும் சீராக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்
வராமல் தடுக்கும்.
உணவுக் கட்டுப்பாடு

எளிதில்
சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும். வயிறு புடைக்க உண்பதைத்
தவிர்ப்பது நல்லது. முதலில் உண்ட உணவு செரிக்கும் முன்பே அடுத்தவேளை உணவு
அருந்துவதும், நீண்ட பட்டினி கிடப்பதும் இரத்த அழுத்தத்திற்கு காரணமாக
அமையும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
மாமிச கொழுப்பு வகைகளை அறவே நீக்க வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப்
பொருட்கள், காபி, டீ, அதிக உப்பு, அசைவ உணவுகள், பருப்பு வகைகள் வாயுவைப்
பெருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். உணவில் அதிகளவு
கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைக்கீரை,
முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். கறி வேப்பிலையை
அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காலை உணவை காண்டிப்பாக சாப்பிட
வேண்டும். சிற்றுண்டியாக இருத்தல் நல்லது. உணவை நன்றாக மென்று
சாப்பிடவேண்டும். உணவு அருந்திய உடனே தூங்கச் செல்லக்கூடாது. பகல்
தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கண்விழித்திருப்பது தவறு.

தொடர்
சிற்றின்பத்தில் ஈடுபடுவதும், சதா எந்நேரமும் காம சிந்தனையுடன்
இருப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம்,
எரிச்சல், தீரா சிந்தனை, போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதை
அறவே தவிர்க்க வேண்டும். மது அருந்துதல் கூடாது.

இப்படி சிறு சிறு விஷயங்களில் நம்மை மாற்றிக்கொண்டால் இரத்த அழுத்தம் மட்டுமல்ல நீரிழிவு நோயிலிருந்துகூட நம்மை காத்துக் கொள்ளலாம்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 05, 2011 7:14 am

பயனுள்ள பதிவு
பதிவை எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவிக்கவும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 11:37 am

பயனுள்ள பகிர்வு வர்ஷா.....

முரளிராஜா சொன்னதை பார்த்து அதன்படி செய்யுங்கப்பா.....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இரத்த அழுத்தம் என்றால் என்ன 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக