ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Poll_c10இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Poll_m10இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..)

+13
eegaraiviswa
மஞ்சுபாஷிணி
Manik
அருண்
கார்த்திநடராஜன்
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
vtcmanju
முரளிராஜா
ஷர்மிஅஷாம்
md.thamim
அசுரன்
இந்து
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Empty இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..)

Post by இந்து Tue Apr 05, 2011 12:39 am

First topic message reminder :

கடந்த சனிக்கிழமை இந்தியாவில் இடம்பெற்ற கிரிகெட் உலகக்கிண்ணப் போட்டி ஒரு சூதாட்டம் என வெளியான குறுந்தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை காலையே பல மோபைல் போன்களுக்கு இந்த குறுந்தகவல் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு சுமார் 231 கோடி ரூபா கொடுக்கப்பட்டதாகவும், அதனால் இந்தியா தோற்றுப் போகும் எனவும் அக் குறுந்தகவல் தெரிவித்துள்ளது. அத்தோடு மட்டும் நின்றுவிடாது, நாணயச் சுழற்சியில் இலங்கை வெல்லும் என்றும், முதலில் களமிறங்கும் இலங்கை 270 தொடக்கம் 273 ஓட்டங்களை எடுக்கும் எனவும் அது எதிர்வு கூறியிருக்கிறது.

அதிலும் சச்சின் எவ்வளவு ரன்களை எடுப்பார் என்பது கூட துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். இக் குறுந்தகவல் சொன்னது பொய்யாகியிருந்தாலும், மற்றைய பல விடையங்கள் மிகவும் துல்லியமாக இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். இந்தியா இலங்கை 2 நாடுகளிலும் இக் குறுந்தகவல் பரிமாறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Empty Re: இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..)

Post by உதயசுதா Sat Apr 09, 2011 6:01 pm

pugaar button enga irukkunnu sollunga kalai

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Uஇலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Dஇலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Aஇலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Yஇலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Aஇலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Sஇலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Uஇலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Dஇலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Hஇலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Empty Re: இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..)

Post by அப்துல் Sat Apr 09, 2011 6:24 pm

:நல்வரவு:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Empty Re: இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..)

Post by கலைவேந்தன் Sat Apr 09, 2011 9:36 pm

thendral25 wrote: :நல்வரவு:

இப்ப யாரை வெல்கம்னு சொல்றீங்க..? அதிர்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Empty Re: இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..)

Post by ஆளுங்க Sat Apr 09, 2011 9:54 pm

இந்து wrote:அறிமுக நாயகன் அவர்களே, தமிழ்நாடு தமிழனின் நாடு. அதில் வாழ்வதை பெருமையாக கருதுங்கள்.

தமிழன் என்று ஓர் இனம் தான் உண்டு....

தமிழ் நாடு என்று ஒரு நாடு எங்கும் இல்லை...

இந்திய நாட்டில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் போது உருவானது தான் தமிழ்நாடு...
ஆக, இந்தியா எனும் மாபெரும் தேசத்தின் ஒரு பகுதி தான் தமிழ்நாடு!!

ஆக, தமிழனாய் இருப்பதற்கு பெருமை கொள்வதில் தவறேதும் இல்லை...
அதே போல, இந்தியனாய் இருப்பதற்கும் பெருமை கொள்ள வேண்டும்!!

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Empty Re: இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..)

Post by ஆளுங்க Sat Apr 09, 2011 9:57 pm

கலை wrote:ஈகரை உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள்..

எவர் என்ன பதிந்தாலும் கண்ணை மூடி பின்னூட்டம் இடுவதைத் தவிருங்கள்... சமீப காலமாக ஈகரையில் நிறைய புல்லுருவிகள் ஆதாரமற்ற கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு இந்திய தேசத்தையும் இந்திய மதிப்பையும் தாழ்மையாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்..

எண்ணற்ற பல திரிகள் என் கண்ணுக்கு படும்போது அவற்றை அகற்றியும் திருத்தியும் வருகிறேன். இருப்பினும் நான் இல்லா பொழுதுகளில் இவர்கள் தம் கைங்கரியத்தை செய்தே செல்கிறார்கள்..

அத்தகைய பதிவுகள் கண்ணுறும்போது தயவு செய்து புகார் பட்டனை அழுத்துங்கள்..

அவற்றை ஒட்டியோ வெட்டியோ பதிவுகள் இட்டு அவர்களை ஊக்குவிக்காதீர்கள்..

எந்த பதிவையும் பதியும் முன்னும் கொஞ்சம் பொறுப்ப்புணர்ச்சியுடன் செயல்படுவோம்.. நம் தாய் தஙகை பற்றிய அவதூறான செய்தியை நாம் பாராட்டவோ மதித்து பின்னூட்டம் இடவோ செய்வோமா என்று சிந்தியுஙக்ள்..

இன்று இந்த பதிவு மூலம் இந்து என்ற நிசாந்தனுக்கு எச்சரிககை விடப்படுகிறது..இனியும் அவர் இப்படித்தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்டிப்பாக கடைபிடிக்க முயற்சி செய்கிறேன்..

எப்படி புகார் செய்வது என்று விளக்குங்கள்.. (தனி திரியில் விளக்கினால் மிக நன்று)

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 3 Empty Re: இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum