புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_c10இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_m10இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_c10இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_m10இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_c10 
3 Posts - 7%
heezulia
இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_c10இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_m10இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_c10இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_m10இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_c10இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_m10இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Apr 09, 2011 11:38 am

இந்தியக் கேப்டன் டோணி ஒரு சூப்பர் ஹிட் சினிமா இயக்குநர் மாதிரி, தனக்கு தேவையான வீரர்களை, எந்த ரோலுக்கு யார் பொருந்துவார்கள் என்று பார்த்துப் பார்த்து தேர்வு செய்து ஆட வைத்து அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளார், என்றார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா.


டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்று 28 ஆண்டுகால கனவை நனவாக்கியது. உலக கோப்பையை வென்றதை தொடர்ந்து கேப்டன் டோனிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதில் சமீபத்தில் பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா பாராட்டு வித்தியாசமாக அமைந்தது.

அவர் கூறுகையில், "உலககோப்பையை இந்தியா வெல்ல டோணியிந் தலைமைதான் காரணம். வீரர்கள் தேர்வு செய்வதில் அவர் கையாண்ட விதம் சிறப்பானது.

ஒரு சூப்பர் ஹிட் சினிமா படத்துக்கு ஏற்ற நட்சத்திரங்களை இயக்குநர் தேர்வு செய்வதைப் போலவே டோணியும் வீரர்களை தேர்வு செய்துள்ளார். வீரர்கள் தேர்வில் அவர் எடுத்த துணிச்சலான முடிவுதான் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது.

அஸ்வினுக்கு 2 ஆட்டத்தில் வாய்ப்பு கொடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதியில் அவருக்கு பதிலாக நெஹ்ரா சேர்க்கப்பட்டார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நெஹ்ரா மோசமாக பந்து வீசியதால் அவரது தேர்வை விமர்சனம் செய்தார்கள். ஆடுகளம் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அவர் துணிச்சலாக நெக்ராவை தேர்வு செய்தார்.

அதற்கு ஏற்றவாறு அவரும் சிறப்பாக வீசினார். இதே போல யூசுப் பதான் லீக் ஆட்டங்களில் சரியாக ஆடாததால் ரெய்னாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் தனது முடிவுப் படி வீரர்களை தேர்வு செய்கிறார்.

அதேபோல வீரர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதமும் சிறப்பாக இருக்கிறது. டெண்டுல்கர், ஷேவாக்கிடம் அவர் தனது எல்லையை தாண்டிப் பேசுவதில்லை. இதுதான் அவர் மீது எல்லோருக்கும் புதிய மரியாதையை வரவழைத்துள்ளது," என்றார்

thastamil



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 09, 2011 11:42 am

சிறந்த கேப்டன் தான் தோணி இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா 677196 இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா 677196 இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா 677196 இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 09, 2011 11:43 am

உண்மையிலேயே பாராட்டகூடியது தான் இதே போல் தொடரட்டும் உங்கள் பண்பு!

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Apr 09, 2011 12:33 pm

உண்மை தான்....

ஆனால், தோல்வி அடைந்து இருந்தால், சினிமா பாணியில் தேர்வு செய்ததால் தான் தோல்வி என்று சொல்லி இருப்பாரோ?? இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா 502589



இயக்குநரைப் போல வீரர்களைத் தேர்வு செய்த டோணி! - ரமீஸ் ராஜா Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
p.suresh
p.suresh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011

Postp.suresh Sat Apr 09, 2011 1:05 pm

கவர்ச்சிக்கு பூனம் பாண்டேவ போட்டது யாரு?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக