ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு Empty வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

Post by அசுரன் Tue Apr 05, 2011 12:08 am

ஈகரை நண்பர்களுக்கு அசுரனின் இனிய வணக்கங்கள்!!! நமது மன்றத்தில் வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணத்தை அறிமுகப்படுத்தி ஒவ்வொரு பதிவிற்கும் கணிசமான வீ.கேஷ் கொடுத்தால் அதைக்கொண்டு சிறந்த கவிதை மற்றும் படைப்புகளுக்கும் நாம் மற்றவர்களுக்கு பரிசாக அதை பரிமாற்றம் செய்து இன்புறலாமே? இது எனது கருத்து தான். இதற்கு நிர்வாகம் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு Empty Re: வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

Post by அசுரன் Fri Apr 29, 2011 12:56 pm

என்னாங்க யாருமே கண்டுக்கல பைத்தியம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு Empty Re: வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

Post by முரளிராஜா Fri Apr 29, 2011 1:00 pm

அசுரன்
நமது ஈகரையில்தான் கவிதைகள் கட்டுரைகளுக்கு பணத்தொகையே பரிசாக
அளிக்கபடுகிறதே. இருப்பினும் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என பார்ப்போம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு Empty Re: வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

Post by அசுரன் Fri Apr 29, 2011 1:02 pm

முரளிராஜா wrote:அசுரன்
நமது ஈகரையில்தான் கவிதைகள் கட்டுரைகளுக்கு பணத்தொகையே பரிசாக
அளிக்கபடுகிறதே. இருப்பினும் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என பார்ப்போம்
நண்பேன்டா(பா) பாருங்க முதல் ஆளா வந்து பின்னூட்டம் தந்திருக்காரு மகிழ்ச்சி . உண்மையான பணம் கிடைப்பது ரொம்ப சந்தோசம் முரளி. அது எல்லாருக்கும் கிடைக்காதே! நாங்க எல்லாம் ஞானசூன்யமாச்சே கவிதை எழுதுறதுல... வேனும்னா நல்லா பின்னூட்டம் போடுறவங்களுக்கு பணம் தர்றாளான்னு கேட்டு சொல்டாம்பி அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு Empty Re: வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

Post by முரளிராஜா Fri Apr 29, 2011 1:08 pm

அசுரன் wrote: நண்பேன்டா(பா) பாருங்க முதல் ஆளா வந்து பின்னூட்டம் தந்திருக்காரு மகிழ்ச்சி . உண்மையான பணம் கிடைப்பது ரொம்ப சந்தோசம் முரளி. அது எல்லாருக்கும் கிடைக்காதே! நாங்க எல்லாம் ஞானசூன்யமாச்சே கவிதை எழுதுறதுல... வேனும்னா நல்லா பின்னூட்டம் போடுறவங்களுக்கு பணம் தர்றாளான்னு கேட்டு சொல்டாம்பி அழுகை

இதுல நானும் உண்டுதானே
நான் ஏற்கனவே சிவாவுக்கும், கலைக்கும் இந்த யோசனையை சொல்லி உள்ளேன் அசுரன்
பின்னுட்டம் சிறப்பாக பதிபவர்களுக்கும் தொகை வழங்க பரிசிலிப்பதாக சொல்லி உள்ளார்கள்.
(அது சரி அது சிறப்பா பின்னுட்டம் பதிபவர்களுக்குதானே உங்களுக்கும் எனக்கும் எப்படி தொகை கிடைக்கும்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு Empty Re: வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

Post by அசுரன் Fri Apr 29, 2011 1:10 pm

முரளிராஜா wrote:
அசுரன் wrote: நண்பேன்டா(பா) பாருங்க முதல் ஆளா வந்து பின்னூட்டம் தந்திருக்காரு மகிழ்ச்சி . உண்மையான பணம் கிடைப்பது ரொம்ப சந்தோசம் முரளி. அது எல்லாருக்கும் கிடைக்காதே! நாங்க எல்லாம் ஞானசூன்யமாச்சே கவிதை எழுதுறதுல... வேனும்னா நல்லா பின்னூட்டம் போடுறவங்களுக்கு பணம் தர்றாளான்னு கேட்டு சொல்டாம்பி அழுகை

இதுல நானும் உண்டுதானே
நான் ஏற்கனவே சிவாவுக்கும், கலைக்கும் இந்த யோசனையை சொல்லி உள்ளேன் அசுரன்
பின்னுட்டம் சிறப்பாக பதிபவர்களுக்கும் தொகை வழங்க பரிசிலிப்பதாக சொல்லி உள்ளார்கள்.
(அது சரி அது சிறப்பா பின்னுட்டம் பதிபவர்களுக்குதானே உங்களுக்கும் எனக்கும் எப்படி தொகை கிடைக்கும்)
அலோ மிஸ்டர் முரளி! எனக்கு தாங்கன்னு நான் சொல்லலியே? (ஸ்ஸொப்பா என்னா மடக்கு மடக்குறாங்கப்பா! கண்ண கட்டுதே!) ஓரக்கண் பார்வை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு Empty Re: வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

Post by Guest Sat Apr 30, 2011 6:49 pm

வெர்சுவல் கேஷ் ண என்ன அண்ணே அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு Empty Re: வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

Post by அசுரன் Sat Apr 30, 2011 7:06 pm

மதன் wrote:வெர்சுவல் கேஷ் ண என்ன அண்ணே அதிர்ச்சி
நிஜத்தில் இல்லாத ஒரு பணம். அதாவது ஒவ்வொருவருக்கும் சிறந்த செயல்பாடுகளுக்கு பாயிண்டுகள் கொடுப்பதை தான் நான் இ.பணம் என்கிறேன். (வெர்சுவல் கேஷ்) அதை மற்றவர்களுக்கும் நம்மால் நமது அக்கெளவுன்டில் இருந்து கொடுக்க முடியும். பெறவும் முடியும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு Empty Re: வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

Post by Guest Sat Apr 30, 2011 7:19 pm

[quote="அசுரன்"][quote="மதன்"]வெர்சுவல் கேஷ் ண என்ன அண்ணே குஓட்டெகுஓட்டே
நன்றி அண்ணே வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு 224747944
avatar
Guest
Guest


Back to top Go down

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு Empty Re: வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

Post by Manik Sat Apr 30, 2011 7:22 pm

இது நல்ல யோசனைதான் நண்பா கலந்து ஆலோசித்து முடிவை சொல்வார்கள் சிவா அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு Empty Re: வெர்சுவல் கேஷ் என்ற இணைய பணம் பயன்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum