Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்
+4
அசுரன்
கலைவேந்தன்
varsha
nhchola
8 posters
Page 1 of 1
கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்
கடந்த 2009 லோக்சபா தேர்தல்… இலங்கைத் தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்த நேரம். காலையிலிருந்து மதியம் வரை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததும், முதல் முதலாய், “தனி ஈழத்தை அடைந்தே தீருவோம்’ என்று ஜெயலலிதா முழங்கியதும் அப்போது தான். தேர்தல் முடிந்ததும், போரும் முடிவுக்கு வந்தது. இலங்கையில், பல ஆயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் செத்துப் போயினர்.எல்லாம் முடிந்து இரு ஆண்டுகள் ஓடிப்போன நிலையில், சட்டசபை தேர்தல் வந்திருக்கிறது.
இந்தத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பற்றிய பேச்சையே யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்த வைகோவும், தேர்தலைப் புறக்கணித்துவிட, கிட்டத்தட்ட எல்லாருமே இதை மறந்துவிட்டனர். இந்நிலையில், “நாம் தமிழர்’ இயக்கம், ஈழப்பிரச்னையையே மீண்டும் ஆயுதமாக எடுத்துள்ளது.தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என்பதையெல்லாம் விட, காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியைத் தோற்கடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, இந்த அமைப்பு களம் இறங்கியுள்ளது. ஒரு புறத்தில் காங்கிரசை சீமான் பிரசாரத்தில் கிழித்தெடுக்க, அவரது கட்சியினரும், பிற தமிழ் அமைப்பினரும் காங்., போட்டியிடும் தொகுதிகளில் “கொரில்லா’ பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.இக்கட்சியின் சார்பில், நான்கு பக்க வண்ணப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரம், காங்கிரஸ் வேட்பாளர்களின் தலையில் துண்டைப் போட வைக்கும் அளவுக்கு, “படு ஸ்ட்ராங்’ ஆகவுள்ளது. முதல் பக்கத்தில் வரிசையாகக் கிடக்கும் சடலங்களின் முன்பாக தலைவிரிகோலமாகக் கதறும் தமிழ்ப் பெண்ணின் படம் அச்சிடப்பட்டு, “தமிழராய் களமமைப்போம், காங்கிரசைக் கருவறுப்போம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.”நம் இனத்தை கொன்றழித்த காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு?’ என்று கேள்வி எழுப்பும் அந்த நோட்டீசின் அடுத்த இரு பக்கங்களிலும், இலங்கை போரின்போது நடந்த அகோரங்களின் சாட்சியாக 20 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படமும் இதயத்தைக் கிழித்து எடுக்கக் கூடியவை.அதன் மேலே, “முத்துக்குமாரை நெஞ்சில் விதைப்போம்! 63 தொகுதிகளிலும் காங்கிரசைப் புதைப்போம்!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே, ரத்தக்கறையுடன் உள்ள கைச்சின்னத்தில் சோனியா, ராகுல் படங்களும், கடைசிப் பக்கத்திலுள்ள கைச்சின்னத்தின் மேலே மண்டை ஓடும் இடம்பெற்றுள்ளன. ஏன் காங்கிரசை வீழ்த்த வேண்டும்? என்ற கேள்வி எழுப்பும் அந்த நோட்டீஸ், அதற்கு விளக்கமும் தருகிறது.
“தமிழின விடுதலைக் கனவை சிங்களனோடு சேர்ந்து ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த குற்றத்திற்காக, கொத்துக் கொத்தாய் நம்மினத்தைக் கொன்று குவித்த எதிரிக்கு ஆயுதம் வழங்கிய குற்றத்திற்காக, முள்வேலிக்குள் அடைத்து நம்மினத்தை, எதிரியிடம் கையேந்த வைத்த கொடுங்குற்றத்திற்காக, கழுத்தில் சுருக்கிட்டு தமிழக மீனவரை நாய்களைப் போல் கொல்பவனை நண்பனாக ஏற்ற குற்றத்திற்காக’ என்று ஆறு காரணங்களைச் சொல்கிறது நோட்டீஸ்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில், இந்த நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; அது, மக்களிடம் பெரும் விவாதத்தையும் கிளப்பி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், உலகக் கோப்பை கிரிக்கெட் என பலவிதமான நினைவுகளின் நெருக்கடியில் இருக்கும் தமிழகத் தமிழர்கள் மத்தியில் இந்த நோட்டீஸ் எந்தளவுக்கு கவனம் பெறும், அதனால், “கை’க்கு எந்தளவுக்கு அடி விழும் என்பது மே 13ல் தெரியவரும்
நன்றி
தினமலர்

nhchola- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்
மிகவும் கேவலமாக காங்கிரஸ் தோற்கவேண்டும்... அதற்கு வால் பிடிக்கும் கருணாநிதியின் அரசியல் இத்தோடு அழியவேண்டும்.. எண்ணற்ற ஈழத்தமிழர்களின் ஆவிகள் மேலிருந்து விடும் சாபத்திற்கு இந்த இரண்டு கட்சிகளும் பூண்டோடு அழிய வேண்டும்...
நடக்குமா...?
நடக்குமா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்
நடக்கும் அண்ணா! தேர்தல் அவசியம் நடக்கும்! நீங்க நினைச்சதும் தான்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்
கலை wrote:மிகவும் கேவலமாக காங்கிரஸ் தோற்கவேண்டும்... அதற்கு வால் பிடிக்கும் கருணாநிதியின் அரசியல் இத்தோடு அழியவேண்டும்.. எண்ணற்ற ஈழத்தமிழர்களின் ஆவிகள் மேலிருந்து விடும் சாபத்திற்கு இந்த இரண்டு கட்சிகளும் பூண்டோடு அழிய வேண்டும்...
நடக்குமா...?
நடக்கும் இதில் என்ன உங்களுக்கு சந்தேகம்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்
நடுக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்து விடும்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்
நிச்சயமாக தோற்கும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்- இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
Similar topics
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
» குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்?
» கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்!
» தினமலர் செய்திகள் 01.07.11
» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
» குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்?
» கலங்கடிக்கும் கல்யாணி, கதிகலங்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்!
» தினமலர் செய்திகள் 01.07.11
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum