ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துடிக்கிறது

+4
Manik
முரளிராஜா
அசுரன்
மலிக்கா
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

துடிக்கிறது - Page 2 Empty துடிக்கிறது

Post by மலிக்கா Mon Apr 04, 2011 11:30 pm

First topic message reminder :


சிறகு கேட்டு துடிக்கிறது
இதயம்
எந்நொடியும் சென்று
என்னவனைக் காண...


Last edited by மலிக்கா on Tue Apr 05, 2011 3:53 pm; edited 2 times in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down


துடிக்கிறது - Page 2 Empty Re: துடிக்கிறது

Post by மகா பிரபு Tue Apr 05, 2011 11:54 am

வெற்றி எப்பவுமே உங்கள் பக்கம் தான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

துடிக்கிறது - Page 2 Empty Re: துடிக்கிறது

Post by மலிக்கா Tue Apr 05, 2011 11:54 am

Manik wrote:பாவம் உங்களவர்.... விடாது கருப்பு போல் துரத்தி துரத்தி லவ் பன்றீங்களாக்கும் துடிக்கிறது - Page 2 230655

ஏன்பா: விடாது கருப்பாகி என்னவரை துரத்துவதில் என்ன தப்பு.
செய்வதை திருந்த செய்யனுமல்லவா!


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

துடிக்கிறது - Page 2 Empty Re: துடிக்கிறது

Post by Manik Tue Apr 05, 2011 11:57 am

ம்ம்ம்ம் துரத்துங்க துரத்துங்க நீங்க துரத்துரதுல அவர் பயந்து ஓடாம இருந்தா செரி........

ஆமாம் அவர் பயந்து ஓடும் போது தானே நீங்க துரத்த வேண்டியிருக்கும் அப்ப அவர் இப்பவே பயம் துடிக்கிறது - Page 2 230655



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

துடிக்கிறது - Page 2 Empty Re: துடிக்கிறது

Post by மலிக்கா Tue Apr 05, 2011 11:59 am

அறிமுக நாயகன் wrote:வெற்றி எப்பவுமே உங்கள் பக்கம் தான்

அப்படி சொல்லுங்க நாயகன்..

மிக்க நன்றி அறிமுக நாயகன்.


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

துடிக்கிறது - Page 2 Empty Re: துடிக்கிறது

Post by மகா பிரபு Tue Apr 05, 2011 12:02 pm

malikka wrote:
அறிமுக நாயகன் wrote:வெற்றி எப்பவுமே உங்கள் பக்கம் தான்

அப்படி சொல்லுங்க நாயகன்..

மிக்க நன்றி அறிமுக நாயகன்.

நன்றி அக்கா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

துடிக்கிறது - Page 2 Empty Re: துடிக்கிறது

Post by மலிக்கா Tue Apr 05, 2011 12:21 pm

Manik wrote:ம்ம்ம்ம் துரத்துங்க துரத்துங்க நீங்க துரத்துரதுல அவர் பயந்து ஓடாம இருந்தா செரி........

ஆமாம் அவர் பயந்து ஓடும் போது தானே நீங்க துரத்த வேண்டியிருக்கும் அப்ப அவர் இப்பவே பயம் துடிக்கிறது - Page 2 230655

ஹலோ அவங்க பாவமா! என்ன கொடுமையப்பா இது
காதலோடு துரத்தினால் பயம் வருமா?
அப்ப பாவம் உங்களுக்கு வந்தவங்க.
இல்லையின்னா வரபோறவங்க..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

துடிக்கிறது - Page 2 Empty Re: துடிக்கிறது

Post by கார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 12:50 pm

அருமை நண்பரே


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

துடிக்கிறது - Page 2 Empty Re: துடிக்கிறது

Post by Manik Tue Apr 05, 2011 2:26 pm

மலிக்கா wrote:
Manik wrote:ம்ம்ம்ம் துரத்துங்க துரத்துங்க நீங்க துரத்துரதுல அவர் பயந்து ஓடாம இருந்தா செரி........

ஆமாம் அவர் பயந்து ஓடும் போது தானே நீங்க துரத்த வேண்டியிருக்கும் அப்ப அவர் இப்பவே பயம் துடிக்கிறது - Page 2 230655

ஹலோ அவங்க பாவமா! என்ன கொடுமையப்பா இது
காதலோடு துரத்தினால் பயம் வருமா?
அப்ப பாவம் உங்களுக்கு வந்தவங்க.
இல்லையின்னா வரபோறவங்க..


காதலோடு துரத்தினால் பயம் வராது அக்கா....... துரத்த வேண்டிய அவசியம் என்ன அவங்க பயந்து ஓடுறதுனாலதானே துடிக்கிறது - Page 2 168300



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

துடிக்கிறது - Page 2 Empty Re: துடிக்கிறது

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 05, 2011 2:35 pm

மலிக்கா wrote:துடிக்கிறது - Page 2 HEART
இறகு கேட்டு துடிக்கிறது
இதயம்
எந்நொடியும் சென்று
என்னவனைக் காண...

சகோதரி மலிக்கா, ஒரு சின்ன திருத்தம்:

சிறகு கேட்டு துடிக்கிறது இதயம்
எந்நொடியும் சென்று...
என்னவனைக் காண!

இறகு என்பது சிறகில் ஒரு அங்கம்.

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து ..... என்ற திரைப்படப்பாடலில் தெளிவாக இருக்கும்.

சிறப்பான கவிதை....சிறகு முளைக்கட்டும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

துடிக்கிறது - Page 2 Empty Re: துடிக்கிறது

Post by மலிக்கா Tue Apr 05, 2011 4:13 pm

Kaa Na Kalyanasundaram wrote:
மலிக்கா wrote:துடிக்கிறது - Page 2 HEART
இறகு கேட்டு துடிக்கிறது
இதயம்
எந்நொடியும் சென்று
என்னவனைக் காண...

சகோதரி மலிக்கா, ஒரு சின்ன திருத்தம்:

சிறகு கேட்டு துடிக்கிறது இதயம்
எந்நொடியும் சென்று...
என்னவனைக் காண!

இறகு என்பது சிறகில் ஒரு அங்கம்.

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து ..... என்ற திரைப்படப்பாடலில் தெளிவாக இருக்கும்.

சிறப்பான கவிதை....சிறகு முளைக்கட்டும்.

முதலில் சிறகு எழுதிவிட்டு பின்புதான் இறகென்று மாற்றினேன்.
தாங்களின் விளங்கம் நிறைந்த கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி
மாற்றிவிட்டேன்..

சிறக்கு முளைக்க வேண்டியமைக்கு மிக்க நன்றி அய்யா..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

துடிக்கிறது - Page 2 Empty Re: துடிக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum