ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் வருகைக்காக

+7
முரளிராஜா
அசுரன்
மலிக்கா
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
Aathira
மு.வித்யாசன்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உன் வருகைக்காக Empty உன் வருகைக்காக

Post by மு.வித்யாசன் Mon Apr 04, 2011 10:01 pm

உன் வருகைக்காக 159826-bigthumbnail

ழி எல்லாம் வான் மழை
விழி எல்லாம் உன் நினைவலை


திசை
ல்லாம் ஈர உடை
இதயம் நனைகிறது நீ பிடிக்கவா குடை


உன் பிம்பம் தேடி தேய்கிறது பார்வை எல்லை

நம் இருவருக்கும் உள்ள இடைவெளி அழகிய தொல்லை


திசுக்கள் ஆனது குளிர் ஓடை

பொசுக்கென்று வா நீயே என் ஆடை


காத்திருப்புக்குள் மறைகிறது நிகழ்நிலை

காற்றிடம் சுவாசம் எழுதுகிறது உனக்கான மடலை


உனக்கும், எனக்குமான தூரம் மட்டுமே தடை

உன் வருகைக்காக மட்டுமே துடிக்கிறது என் இருதய மேடை !!

-வித்யாசன் உன் வருகைக்காக 599303


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உன் வருகைக்காக Empty Re: உன் வருகைக்காக

Post by Aathira Mon Apr 04, 2011 10:05 pm

வித்யாசன்.. திரைப்பட பாடலாசிராகலாம் நீங்கள். நல்ல எதுகை மோனை மட்டுமல்ல சொல், பொருள் எல்லாம் படிக்க இருதயத்துக்குச் சுகமாக..... அருமை.. வாழ்த்துக்கள்... உன் வருகைக்காக 224747944


உன் வருகைக்காக Aஉன் வருகைக்காக Aஉன் வருகைக்காக Tஉன் வருகைக்காக Hஉன் வருகைக்காக Iஉன் வருகைக்காக Rஉன் வருகைக்காக Aஉன் வருகைக்காக Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உன் வருகைக்காக Empty Re: உன் வருகைக்காக

Post by மு.வித்யாசன் Mon Apr 04, 2011 10:19 pm

Aathira wrote:வித்யாசன்.. திரைப்பட பாடலாசிராகலாம் நீங்கள். நல்ல எதுகை மோனை மட்டுமல்ல சொல், பொருள் எல்லாம் படிக்க இருதயத்துக்குச் சுகமாக..... அருமை.. வாழ்த்துக்கள்... உன் வருகைக்காக 224747944

நன்றி நண்பா நீண்ட நாள் ஆசை என்பதை விட எனது இருதய துடிப்பே இதற்காகத்தான் ஒவ்வொருமுறையும் அசைந்து மிதக்கிறது.

முயற்சித்து வருகிறேன்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உன் வருகைக்காக Empty Re: உன் வருகைக்காக

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 10:21 pm

காதலியின் வருகைக்காக காத்திருப்பது உடல் மட்டுமல்ல உள்ளம் மட்டுமல்ல வானும் மழையும் நிழலும் நீ விட்டு சென்ற நினைவும் தான் என்று அழகாக சொன்ன வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன் வருகைக்காக 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன் வருகைக்காக Empty Re: உன் வருகைக்காக

Post by Aathira Mon Apr 04, 2011 10:24 pm

மு.வித்யாசன் wrote:
Aathira wrote:வித்யாசன்.. திரைப்பட பாடலாசிராகலாம் நீங்கள். நல்ல எதுகை மோனை மட்டுமல்ல சொல், பொருள் எல்லாம் படிக்க இருதயத்துக்குச் சுகமாக..... அருமை.. வாழ்த்துக்கள்... உன் வருகைக்காக 224747944

நன்றி நண்பா நீண்ட நாள் ஆசை என்பதை விட எனது இருதய துடிப்பே இதற்காகத்தான் ஒவ்வொருமுறையும் அசைந்து மிதக்கிறது.

முயற்சித்து வருகிறேன்.

அப்படியா வித்யாசன்? என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்கள் ஈகரை உறவு திரைப்படப் பாடலாசிரியர் ஆனால் எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். விரைவில் மெய்ப்பட வாழ்த்துக்கள் வித்யா.. உன் வருகைக்காக 154550 உன் வருகைக்காக 572280


உன் வருகைக்காக Aஉன் வருகைக்காக Aஉன் வருகைக்காக Tஉன் வருகைக்காக Hஉன் வருகைக்காக Iஉன் வருகைக்காக Rஉன் வருகைக்காக Aஉன் வருகைக்காக Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உன் வருகைக்காக Empty Re: உன் வருகைக்காக

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 04, 2011 10:25 pm

மு.வித்யாசன் wrote:
Aathira wrote:வித்யாசன்.. திரைப்பட பாடலாசிராகலாம் நீங்கள். நல்ல எதுகை மோனை மட்டுமல்ல சொல், பொருள் எல்லாம் படிக்க இருதயத்துக்குச் சுகமாக..... அருமை.. வாழ்த்துக்கள்... உன் வருகைக்காக 224747944

நன்றி நண்பா நீண்ட நாள் ஆசை என்பதை விட எனது இருதய துடிப்பே இதற்காகத்தான் ஒவ்வொருமுறையும் அசைந்து மிதக்கிறது.

முயற்சித்து வருகிறேன்.
அந்த நன்நாள் வெகுதூரமில்லை...நண்பா...வாழ்த்துக்கள்... உன் வருகைக்காக 224747944 உன் வருகைக்காக 224747944 உன் வருகைக்காக 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உன் வருகைக்காக Friendshipcomment54உன் வருகைக்காக 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உன் வருகைக்காக Empty Re: உன் வருகைக்காக

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 10:28 pm

மு.வித்யாசன் wrote:
Aathira wrote:வித்யாசன்.. திரைப்பட பாடலாசிராகலாம் நீங்கள். நல்ல எதுகை மோனை மட்டுமல்ல சொல், பொருள் எல்லாம் படிக்க இருதயத்துக்குச் சுகமாக..... அருமை.. வாழ்த்துக்கள்... உன் வருகைக்காக 224747944

நன்றி நண்பா நீண்ட நாள் ஆசை என்பதை விட எனது இருதய துடிப்பே இதற்காகத்தான் ஒவ்வொருமுறையும் அசைந்து மிதக்கிறது.

முயற்சித்து வருகிறேன்.

வெற்றியின் விளிம்பை தொட்டுவிட என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...... அருமையிருக்கு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன் வருகைக்காக 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன் வருகைக்காக Empty Re: உன் வருகைக்காக

Post by மலிக்கா Mon Apr 04, 2011 10:56 pm

மஞ்சுபாஷிணி wrote:
மு.வித்யாசன் wrote:
Aathira wrote:வித்யாசன்.. திரைப்பட பாடலாசிராகலாம் நீங்கள். நல்ல எதுகை மோனை மட்டுமல்ல சொல், பொருள் எல்லாம் படிக்க இருதயத்துக்குச் சுகமாக..... அருமை.. வாழ்த்துக்கள்... உன் வருகைக்காக 224747944

நன்றி நண்பா நீண்ட நாள் ஆசை என்பதை விட எனது இருதய துடிப்பே இதற்காகத்தான் ஒவ்வொருமுறையும் அசைந்து மிதக்கிறது.

முயற்சித்து வருகிறேன்.

வெற்றியின் விளிம்பை தொட்டுவிட என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...... அருமையிருக்கு

சியர்ஸ்

வரிகளில் காதல் மிளிர்ந்து குளிர்கிறது..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

உன் வருகைக்காக Empty Re: உன் வருகைக்காக

Post by அசுரன் Tue Apr 05, 2011 1:14 am

கவிதை நடையில் எழுதிய உரையாடல் படிப்பதை போன்ற உணர்வு வருகிறது நண்பரே! முயற்சிக்கு பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உன் வருகைக்காக Empty Re: உன் வருகைக்காக

Post by முரளிராஜா Tue Apr 05, 2011 6:57 am

வாழ்த்துக்கள் நண்பா மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உன் வருகைக்காக Empty Re: உன் வருகைக்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum