ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமாகவே

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுகமாகவே Empty சுகமாகவே

Post by மு.வித்யாசன் Mon Apr 04, 2011 8:36 pm

நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தடம் ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்
சுகமாகவே 154550


Last edited by மு.வித்யாசன் on Mon Apr 04, 2011 9:25 pm; edited 2 times in total


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

சுகமாகவே Empty Re: சுகமாகவே

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 8:39 pm

அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சூப்பருங்க

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுகமாகவே Empty Re: சுகமாகவே

Post by Manik Mon Apr 04, 2011 8:49 pm

எல்லாம் சுகமாகதான் இருக்கும் நண்பா முதலில் பிறகுதான் தெரியும் சுமையாக



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சுகமாகவே Empty Re: சுகமாகவே

Post by மு.வித்யாசன் Mon Apr 04, 2011 8:58 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சுகமாகவே 224747944

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... சுகமாகவே 154550

ஒரு அழகு இன்னொன்றை அழகு என்று சொல்வது தான் மிகச்சிறந்த அழகு.
நன்றி தோழி,

எழுத்து பிழை எதுவென்று கூறிடின் திருத்திக் கொள்கிறேன்.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

சுகமாகவே Empty Re: சுகமாகவே

Post by மு.வித்யாசன் Mon Apr 04, 2011 9:03 pm

Manik wrote:எல்லாம் சுகமாகதான் இருக்கும் நண்பா முதலில் பிறகுதான் தெரியும் சுமையாக

வானுக்கு நிலவு சுமையா ?
மேகம் மோதுவது நிலவுக்கு சுமையா ?
மழை மலையில் விழுவது சுமையா?
மா மலை மண்ணுக்கு சுமையா ?
நண்பா ....

சுமையாகினும் அது ஒன்றே சுகமானது.
சுமைக்கும், சுகத்திற்கும் இடயில் ஒற்றை வித்யாசம் ஒலிந்திருக்கிறது.
அறியாதவரை சுமை, அறிந்துவிட்டால் சுகம்.


நன்றி. சுகமாகவே 154550


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

சுகமாகவே Empty Re: சுகமாகவே

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 04, 2011 9:12 pm

மு.வித்யாசன் wrote:
நெடுந்தூர பயணம்
உன் நினைவுகள் நிழலாய் துணை வரும்....


மழை சொட்டும் தருணம்

உன் உதடுகள் கொடுத்த ஒத்தன ஞாபகம்...


வெயில் சுடும் கணம்

உன் மடி சாய்ந்த நிமிடமாய் வருடும்...


கடல் அலை கரையில் நுரையிடும்
மெளனம்
உன் கால் கொழுசு மணியாய் உருமாறும்...


நிலவு உலா வரும் நேரம்

நீ காத்திருப்பதாய் தோன்றும்...


கிளை, இலை எல்லாம் அசையும்
சுகம்
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்கும் இதயமாகும்....


எது எதுவாகினும் எனக்கென்னமோ

எல்லாமே நீ ஆகிறாய் எனக்குள் சுகமாகவே !!




-வித்யாசன்
சுகமாகவே 154550
நண்பனின் வரிகள் மனதுக்குள் காதலை வருடுகிறது...சுகமான சுமையை சுமப்பதிலே சுகம் தான்... சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 சுகமாகவே 224747944 வாழ்த்துக்கள்...நண்பா... சுகமாகவே 677196 சுகமாகவே 677196 சுகமாகவே 677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுகமாகவே Friendshipcomment54சுகமாகவே 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சுகமாகவே Empty Re: சுகமாகவே

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:14 pm

மு.வித்யாசன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அழகிய வரிகள் சொல்லும் காதலோ ஏராளம்.... கொஞ்சூண்டு எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிட்டால் சூப்பரப்பு.....

யாதுமாகி உன்னுள் சுவாசமாய் கலந்துவிட்டப்பின் இனியாவும் சுகமாய்...... சுகமாகவே 224747944

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்... வரிகள் அழகாய் உங்களுக்கு தோதாய் வருகிறது எளிய நடையில் இயல்பான கவிதை அழகோ அழகு..... சுகமாகவே 154550

ஒரு அழகு இன்னொன்றை அழகு என்று சொல்வது தான் மிகச்சிறந்த அழகு.
நன்றி தோழி,

எழுத்து பிழை எதுவென்று கூறிடின் திருத்திக் கொள்கிறேன்.



கொழுசு என்றிருப்பதை கொலுசு என்று மாத்திடுங்கப்பா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுகமாகவே Empty Re: சுகமாகவே

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:15 pm

பணிவும் பண்பும் அடக்கமும் தான் மனிதனை உயர்த்துவது..... பிழைகளை எதுவென்று சொல்லுங்க திருத்திக்கிறேன் என்று சொன்ன உங்கள் உயர்ந்த பண்பே உங்களை உயர்த்தும் வாழ்க்கையில் என்றும் நல்லவையே உங்களுக்கு கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுகமாகவே Empty Re: சுகமாகவே

Post by மஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:19 pm

கவிதை இன்னும் அழகுற்று குறைகள் கூற வழியுமற்று வரிகளை தாங்கி நிற்கிறது மிக அழகாய் யாதுமாகி....... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுகமாகவே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுகமாகவே Empty Re: சுகமாகவே

Post by மு.வித்யாசன் Mon Apr 04, 2011 9:22 pm

மஞ்சுபாஷிணி wrote:பணிவும் பண்பும் அடக்கமும் தான் மனிதனை உயர்த்துவது..... பிழைகளை எதுவென்று சொல்லுங்க திருத்திக்கிறேன் என்று சொன்ன உங்கள் உயர்ந்த பண்பே உங்களை உயர்த்தும் வாழ்க்கையில் என்றும் நல்லவையே உங்களுக்கு கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.....


அன்பு தோழியே. என் மீது அளவுகடந்த அன்பும். என் முன்னேற்றத்தில் உள்ள மகிழ்ச்சியும் கொண்டதை நான் நன்கு அறிவேன்.

ஆதலால்தான் என் சிறிய வார்த்தையும் என்னை உயர்த்தியே காண்பிக்கறது.

எனினும் என் நன்றிகள் என்றென்றும்.

ஆஹா இந்த எழுத்து எண் கண்களுக்கு அகப்படவில்லை, கொழுசு உங்களி=ள் கண்களிடம் பூகார் செய்துவிட்டதுபோல. தவறை சுட்டி கட்டியதோடு, தட்டி கொடுத்த உங்களின் அன்புக்கு... சுகமாகவே 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

சுகமாகவே Empty Re: சுகமாகவே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum