ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணமும் காதலும்

4 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மரணமும் காதலும் - Page 3 Empty மரணமும் காதலும்

Post by மீனு Fri 4 Sep 2009 - 1:49

First topic message reminder :

இது நெஞ்சை தொடும் கவிதை..படிப்பவங்க நெஞ்சை உருக்கும் கவிதை..அன்புடன் மீனுகா

மரணமும் காதலும்
இரவின் நீளம் எல்லாம்
தனிமையோடு தான் போகிறது

ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை தொடும்போது
வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்

அறுந்துவிட்ட பட்டம்
கையில் அகபடாமலே போகிறது

என் கண்ணீரின் துளியில்
உன் இதயம் துடிக்குமானால்
நரம்புகளை கூட அருத்துவிடுகிறேன்

சொல்லாமல் வரும் மரணமும்
சத்தம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும் ஒன்றுதான்

இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
யாருக்கும் தெரிவதில்லை

மீள முடியாத வேதனை
மறக்க முடியாத பாதைகள்
மனம் கனமாய் போகிறது

மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட இசையில்
கண்ணேர் சிந்தும் .........
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


மரணமும் காதலும் - Page 3 Empty Re: மரணமும் காதலும்

Post by சிவா Fri 4 Sep 2009 - 3:06

தகுதியென்பது நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் விலங்கு! அனைவருக்கும் ஒரு திறமை இருக்கும். முயன்று பாருங்கள், நீங்கள் எதில் வல்லவர் என்பது உங்களுக்குப் புரியும்! தகுதியில்லாத மனிதன் இத்தரணியல் இல்லை! ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறாவது அறிவு உண்டு! அந்தத் தகுதி போதாதா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணமும் காதலும் - Page 3 Empty மரணமும் காதலும்

Post by மீனு Fri 4 Sep 2009 - 3:08

சிவா wrote:தகுதியென்பது நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் விலங்கு! அனைவருக்கும் ஒரு திறமை இருக்கும். முயன்று பாருங்கள், நீங்கள் எதில் வல்லவர் என்பது உங்களுக்குப் புரியும்! தகுதியில்லாத மனிதன் இத்தரணியல் இல்லை! ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறாவது அறிவு உண்டு! அந்தத் தகுதி போதாதா?

iyyoooo shivaa annaa pullarikkuthunnaa...
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மரணமும் காதலும் - Page 3 Empty Re: மரணமும் காதலும்

Post by சிவா Fri 4 Sep 2009 - 3:10

உண்மையைத் தானெ சொல்றேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணமும் காதலும் - Page 3 Empty Re: மரணமும் காதலும்

Post by ரூபன் Fri 4 Sep 2009 - 3:12

நான் சொறிஞ்சு விடவா மீனு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மரணமும் காதலும் - Page 3 Empty Re: மரணமும் காதலும்

Post by மீனு Fri 4 Sep 2009 - 3:13

unmaithaan.but elloraalum ippadi azhahaai solla mudiumaa,kalakkureenga shivaa anna..sabaash.. மகிழ்ச்சி

ruban..intha arippu..verunga..no thanks.. கூடாது
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மரணமும் காதலும் - Page 3 Empty Re: மரணமும் காதலும்

Post by சிவா Fri 4 Sep 2009 - 3:14

வந்துட்டாரா வீரத்திருமகன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணமும் காதலும் - Page 3 Empty Re: மரணமும் காதலும்

Post by பிரகாஸ் Fri 4 Sep 2009 - 3:16

நன்றி உற்சாகமா இருக்கிறது முயற்சி திருவினையாக்கும்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மரணமும் காதலும் - Page 3 Empty Re: மரணமும் காதலும்

Post by ரூபன் Fri 4 Sep 2009 - 3:17

சிவா wrote:வந்துட்டாரா வீரத்திருமகன்!

சோகம் ஏதும் உள்க்குத்து இருக்குமோ எதுக்கும் அலேட் ஆகிக்குடா ரூபன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மரணமும் காதலும் - Page 3 Empty Re: மரணமும் காதலும்

Post by மீனு Fri 4 Sep 2009 - 3:19

Hai veera thirumagan..welcome. அன்பு மலர்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மரணமும் காதலும் - Page 3 Empty Re: மரணமும் காதலும்

Post by சிவா Fri 4 Sep 2009 - 3:20

நண்பர்களுக்கு நான் பரிந்துரப்பது என்னவெனில், நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது! சிறு குழந்தைகளை "உன்னால் முடியும் செய்" என்று சொல்லி வளர்த்து வாருங்கள்! சிறந்த தன்னம்பிக்கை உடைய மனிதனாக வளர்வது நிச்சயம். அடுத்தவர்களின் சாதனையை கண்டு வியப்படையாதீர்கள், அதேபோல் சந்தர்ப்பம் நமக்கு அமைந்திருந்தால் நாம் இன்னும் அதிகமாக சாதித்திருப்போம் என்று எண்ணுங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணமும் காதலும் - Page 3 Empty Re: மரணமும் காதலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum