புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_m10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_m10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_m10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_m10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_m10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_m10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_m10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_m10சிவா மனசுல சக்தி ( SMS ) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா மனசுல சக்தி ( SMS )


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 05, 2011 5:33 pm

Excuse me Boss. You got a text message

அதிர்ந்த மொபைலை எடுத்து பார்த்தான் சிவா.

“good night baby, Sweet dreams”


சக்தியிடம் இருந்து வந்த மெசெஜை படித்தவன் அவளை அழைத்தான். ”சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்”. இவனுக்காக ஸ்பெஷலாக வைத்திருந்த ஹலோ ட்யூன் இரவு நேரத்தில் இனிமையாய் ஒலித்தது. பேச்சினூடே சிச்சுவேஷன் அப்படியே “சங்கீத ஸ்வரங்கள்” பாடலுக்கு ஏற்ப மாறியது. அவர்கள் பேசிவிட்டு வைத்தபோது மணி அதிகாலை 4.30 தாண்டியிருந்தது.

சிவாவும் சக்தியும் 4 வருட காதலர்கள். எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் இவர்களுக்கு மட்டும் 12 மணி நேரம்தான். மிச்ச நேரம் கிரகாம்பெல் கண்டுபிடிப்பின் நவீன வஸ்துவிலே சென்றுவிடும்.

Good morning ammu.

மதியம் 12.30க்கு குட் மர்னிங் சொல்லிக் கொள்ளும் இருவர் இவர்களாக மட்டுமே இருக்கக்கூடும். மீண்டும் சாணக்யா. மீண்டும் சங்கீத ஸ்வரங்கள். மீண்டும் குட் மார்னிங் . மீண்டும் குட் நைட் என நீண்டது அவர்கள் காதல்.

ஒருநாள் மழையிரவில் சற்றே மயக்க நிலையில் இருந்தான் சிவா. வழக்கமாக மெசெஜ் வரும் நேரம் கடந்துவிட கண்ணயர்ந்தான். தூக்கம் எப்போது வந்தது என்றறியா வண்ணம் உறங்கியும் போனான். அதிகாலை 8 மணிக்கு.. அவனுக்கு அதிகாலைதானே?. அதிகாலை 8 மணிக்கு சிவாவின் அலைபேசி அலறியது. சக்தியின் வீட்டில் இருந்து வந்தது அந்த அழைப்பு. சிவாவின் முகம் சக்தியின் உள்ளங்கை கணக்காக சிவந்து போனது. கையில் கிடைத்தை சட்டை, பேண்ட்டை எடுத்தணிந்தவன் பல்சரை முறுக்கியதில் 6 வினாடிகளிலே 80ஐ கடந்தது.

சிவா அந்த மருத்துவமனையை அடைந்த போது எதிரே ஸ்ட்ரெச்சரில் ஒருவரை முழுவதும் போர்த்தியபடி எடுத்துச் சென்றார்கள். கலங்கிய கண்களுடன் சக்தியின் அம்மாவை அழைக்க மொபைலை எடுத்தான். படிக்கப்படாமலே இருந்த ஒரு மெசெஜ் அவன் கண்களில் பட்டது. திறந்தான்.

”Darling. I am just outside ur home. Met with an aacident. Want to see u once. I am dying. Plz come fast”

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

சிவா கத்திய சத்தத்தில் மருத்துவமனையே ஒரு நொடி ஸ்தம்பித்து போனது. சக்தியின் அம்மா சிவாவை தாண்டி சென்ற ஸ்ட்ரெச்சரை நோக்கி ஓடினார். புரிந்துக் கொண்ட சிவா சத்தம் போட்டு திட்டினான்

















ங்கொய்யால. சாவும் போது கூட எஸ்.எம்.எஸ் தான் அனுப்பிவியா?????



ஈகரை தமிழ் களஞ்சியம் சிவா மனசுல சக்தி ( SMS ) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 05, 2011 5:43 pm

கடைசியில் கொஞ்சம் குழப்பமான சீன்... எடிட்டர் லெனின் சொதப்பிட்டாரா... இறுதி பஞ்ச் அசத்தல்..பாலா முத்திரை கொஞ்சம் குறைவுதான் ஆனாலும் பெஸ்ட்.

கலை விமரிசனம். மதிப்பெண்கள் : 98 / 100




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 05, 2011 5:51 pm

கலை wrote:கடைசியில் கொஞ்சம் குழப்பமான சீன்... எடிட்டர் லெனின் சொதப்பிட்டாரா... இறுதி பஞ்ச் அசத்தல்..பாலா முத்திரை கொஞ்சம் குறைவுதான் ஆனாலும் பெஸ்ட்.

கலை விமரிசனம். மதிப்பெண்கள் : 98 / 100

நன்றி கலைஞானி அவர்களே (வாத்தியார் நல்லமூடுல இருக்காரு போலிருக்கு அதான் இவ்வளவு நல்ல மார்க்கு போட்டுருக்காரு)



ஈகரை தமிழ் களஞ்சியம் சிவா மனசுல சக்தி ( SMS ) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 05, 2011 5:55 pm

அழுகை அழுகை அழுகை அழுகை
என்ன பாலா இப்படி அழுகாச்சி கதை எல்லாம் சொல்லுற? பாரு நான் எப்படி அழுவுறேன்னு.



சிவா மனசுல சக்தி ( SMS ) Uசிவா மனசுல சக்தி ( SMS ) Dசிவா மனசுல சக்தி ( SMS ) Aசிவா மனசுல சக்தி ( SMS ) Yசிவா மனசுல சக்தி ( SMS ) Aசிவா மனசுல சக்தி ( SMS ) Sசிவா மனசுல சக்தி ( SMS ) Uசிவா மனசுல சக்தி ( SMS ) Dசிவா மனசுல சக்தி ( SMS ) Hசிவா மனசுல சக்தி ( SMS ) A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 05, 2011 5:59 pm

ஆரம்பத்தில் இருந்த இயக்குனரின் கவனம் கடைசியில் கொடுக்க படாததால் கொஞ்சம் சறுக்கிய நிலையே காணபடுகிறது. இருந்தாலும் மக்கள் மனதில் நிறைவே காணபடுகிறது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 6:30 pm

இது எனக்கு மெசேஜ்ல வந்த காமெடி...... ஆனா அது கார்த்தி சொல்லும் போது கூட நல்லாதான் இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Apr 05, 2011 6:49 pm

arumai

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 8:23 pm

சூப்பர் கதை நண்பரே



யாதும் ஊரே யாவரும் கேளிர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக