புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
மென்மையானது!.... - Page 2 I_vote_lcapமென்மையானது!.... - Page 2 I_voting_barமென்மையானது!.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மென்மையானது!....

Page 2 of 2 Previous  1, 2

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 04, 2011 1:10 pm

First topic message reminder :

மென்மையானது!.... - Page 2 Rose_petals

அந்த தெரு முனை
இப்போதெல்லாம்
நெருஞ்சிமுள்ளாகிறது!
தண்ணீர் குழாய்
இப்போதெல்லாம்
வெற்றுக் குடங்களுடன்
ஏக்கப்பெருமூச்சில்
வியர்த்திருக்கிறது!
சாலையோர
முல்லைக்கொடிகள்
வீட்டின் முகப்பில்
முனுமுணுத்துக்
கொண்டிருக்கின்றன!
மாலைநேர மந்தைவெளி
மாடுகள் முட்டாமலே
மெல்ல நடக்கின்றன!
மணல்வீடு கட்டுகின்ற
மழலைக்கூட்டம்
கண்ணாமூச்சி விளையாட
காத்திருக்கின்றன!
அந்திசாயும் நேரத்தில்கூட
ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில்!
பொழியாது கடந்துபோகும்
வெண்மேகக் கூட்டங்கள்!
கூடு திரும்பும் பறவைகளின்
ஒலிகூட முகாரியாய் இசைக்கிறது!
ஒரு வசந்தகாலத்தின்
முற்றுப்புள்ளியாய்
தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது
அவள் சென்ற இறுதிவூர்வலத்தின்
உதிர்ந்த ரோஜா மலரின் இதழ்கள்!
மிதியுரும் ரோஜாக்களே
மன்னியுங்கள்...
உங்களைவிட
அவளின் ஆன்மா மென்மையானது!

....கா .ந . கல்யாணசுந்தரம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Apr 04, 2011 7:06 pm

மலரினும் மெல்லியது காதல் என்று தானே சொல்லுவார்கள்! ஆனால் நீங்கள் காதலியின் ஆன்மாவை சொல்லி இன்னும் உயர்ந்துவிட்டீர்கள்! பாராட்டுக்கள் கவிதைக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 05, 2011 6:33 am

மஞ்சுபாஷிணி wrote:ஹப்ப்பா வரிகளின் மென்மை....
உங்கள் மனதின் மென்மை....
உங்கள் மனதுக்கினியவிளின் இனிமை
கவிதையின் சிறப்பே இந்த வரிகள் உரைக்கும் இனியவளின் அமைதியான குணம் என்பதை அறிய முடிகிறது

அன்பு வாழ்த்துக்கள் ஐயா அற்புதமான வரிகளுக்கு.... அருமையிருக்கு

மிகவும் நன்றி மஞ்சு அவர்களே. கவிதை எழுதும்போதைவிட அதன் பின்னூட்டங்களைப் படிக்கும்போதுதான் அலாதியான சுகம் ஏற்படுகிறது.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 05, 2011 6:36 am

வித்யாசன், பாஸ்கர், ஆதிரா, மாலிக்க, கலை ,முரளிராஜா மற்றும் அனைவருக்கும் நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 05, 2011 6:37 am

அசுரன் wrote:மலரினும் மெல்லியது காதல் என்று தானே சொல்லுவார்கள்! ஆனால் நீங்கள் காதலியின் ஆன்மாவை சொல்லி இன்னும் உயர்ந்துவிட்டீர்கள்! பாராட்டுக்கள் கவிதைக்கு

நன்றி அசுரன் அவர்களே.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 02, 2011 12:00 pm

மீண்டும் உங்கள் பார்வைக்கும் விமர்சனத்துக்கும்.

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 02, 2011 12:11 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 12:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மென்மையானது!.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 02, 2011 12:20 pm

காதல் இவ்வளவு மென்மையானதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 12:29 pm

SK wrote:காதல் இவ்வளவு மென்மையானதா

ஆமாம் ஆனால் காதலி 50 கிலோவிர்க்கு மிகாமல் இருப்பது நல்லது சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மென்மையானது!.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக