புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமநாடக காதல் Poll_c10காமநாடக காதல் Poll_m10காமநாடக காதல் Poll_c10 
6 Posts - 60%
heezulia
காமநாடக காதல் Poll_c10காமநாடக காதல் Poll_m10காமநாடக காதல் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
காமநாடக காதல் Poll_c10காமநாடக காதல் Poll_m10காமநாடக காதல் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காமநாடக காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Mar 29, 2011 12:38 pm

காமநாடக காதல்

கண்டதும் காதல்...
காணாத காதல்...
கனவு காதல்...
புரிந்த காதல்...
புரியாத காதல்...

காதல் வகைகளில்
அங்கம் பிடித்திருக்கிறது
காமசுவை பருகிட
காதலின் அவமான சின்னமாய்
காம நாடக காதல்...

காமத்தின் முகவரி
காதல் சிலருக்கு
அவளின் அன்பினில்
திளைப்பது போல்
அங்கங்களை ருசித்திட
அன்பு நாடகம்

நேசத்தை நாசமாக்கிட
நாசமானவன் போட்டிடும்
நேச வேஷங்கள்
காம சுவைக்கு
காதல் துருப்புச்சீட்டு

காதலில் விழும்முன்
காதல் தேவனா!
காதல் நாடகமாடிடும்
காம தேவனா!
அறிந்து விழுந்திடுவீர்..
அழகு நங்கைகளே!




Be Happy always

காமநாடக காதல் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 29, 2011 12:40 pm

காதலில் விழும்முன்
காதல் தேவனா!
காதல் நாடகமாடிடும்
காம தேவனா!
அறிந்து விழுந்திடுவீர்..
அழகு நங்கைகளே!


மகிழ்ச்சி மகிழ்ச்சி ,,,
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Mar 29, 2011 1:07 pm

ரபீக் wrote:காதலில் விழும்முன்
காதல் தேவனா!
காதல் நாடகமாடிடும்
காம தேவனா!
அறிந்து விழுந்திடுவீர்..
அழகு நங்கைகளே!


மகிழ்ச்சி மகிழ்ச்சி ,,,
நன்றி ரபீக் அண்ணா நன்றி நன்றி அன்பு மலர்



Be Happy always

காமநாடக காதல் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Mar 29, 2011 1:10 pm

பெண்களுக்கான எச்சரிக்கை கவிதை ...அருமை ஜோதி .. காமநாடக காதல் 2825183110



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue Mar 29, 2011 1:11 pm

ஒரு ஆழமான கருத்தை அழகிய வார்த்தைகளின் மூலம் எளிமையாய் கொடுத்தமைக்கு..ந‌ன்றி.. அருமையிருக்கு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Mar 29, 2011 2:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Mar 29, 2011 3:48 pm

Jotheshree wrote:
காமநாடக காதல்

..
.............
காதல் வகைகளில்
அங்கம் பிடித்திருக்கிறது
காமசுவை பருகிட
காதலின் அவமான சின்னமாய்
காம நாடக காதல்...
.................

ஆனாலும் காதல் இனிமையானதுதான். எச்சரிக்கையாக இருந்தால்!


"அந்தப்பார்வை"




காமநாடக காதல் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Mar 29, 2011 3:59 pm

காமநாடக காதல் 677196 காமநாடக காதல் 677196 காமநாடக காதல் 677196 காமநாடக காதல் 677196 காமநாடக காதல் 677196 காமநாடக காதல் 677196 காமநாடக காதல் 677196 காமநாடக காதல் 677196 காமநாடக காதல் 677196

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 29, 2011 5:32 pm

அருமை ஜோதி




காமநாடக காதல் Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 9:21 pm

Jotheshree wrote:
காமநாடக காதல்

கண்டதும் காதல்...
காணாத காதல்...
கனவு காதல்...
புரிந்த காதல்...
புரியாத காதல்...

காதல் வகைகளில்
அங்கம் பிடித்திருக்கிறது
காமசுவை பருகிட
காதலின் அவமான சின்னமாய்
காம நாடக காதல்...

காமத்தின் முகவரி
காதல் சிலருக்கு
அவளின் அன்பினில்
திளைப்பது போல்
அங்கங்களை ருசித்திட
அன்பு நாடகம்

நேசத்தை நாசமாக்கிட
நாசமானவன் போட்டிடும்
நேச வேஷங்கள்
காம சுவைக்கு
காதல் துருப்புச்சீட்டு

காதலில் விழும்முன்
காதல் தேவனா!
காதல் நாடகமாடிடும்
காம தேவனா!
அறிந்து விழுந்திடுவீர்..
அழகு நங்கைகளே!


அருமையான வரிகள்....

காதலில் உண்மை வேண்டும்..... காதலில் அன்பு கூடலாம் உறவு நிலைக்கும்.... காமம் கூடினால் உறவு வலுவிழந்து போகும்......

அன்பு வாழ்த்துக்கள்பா அட்டகாச கருத்து சொல்லும் அழகிய நச் வரிகளுக்கு..... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காமநாடக காதல் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக