புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்டி விவாதம்   Poll_c10வெட்டி விவாதம்   Poll_m10வெட்டி விவாதம்   Poll_c10 
423 Posts - 74%
heezulia
வெட்டி விவாதம்   Poll_c10வெட்டி விவாதம்   Poll_m10வெட்டி விவாதம்   Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
வெட்டி விவாதம்   Poll_c10வெட்டி விவாதம்   Poll_m10வெட்டி விவாதம்   Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வெட்டி விவாதம்   Poll_c10வெட்டி விவாதம்   Poll_m10வெட்டி விவாதம்   Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வெட்டி விவாதம்   Poll_c10வெட்டி விவாதம்   Poll_m10வெட்டி விவாதம்   Poll_c10 
8 Posts - 1%
prajai
வெட்டி விவாதம்   Poll_c10வெட்டி விவாதம்   Poll_m10வெட்டி விவாதம்   Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வெட்டி விவாதம்   Poll_c10வெட்டி விவாதம்   Poll_m10வெட்டி விவாதம்   Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெட்டி விவாதம்   Poll_c10வெட்டி விவாதம்   Poll_m10வெட்டி விவாதம்   Poll_c10 
4 Posts - 1%
kaysudha
வெட்டி விவாதம்   Poll_c10வெட்டி விவாதம்   Poll_m10வெட்டி விவாதம்   Poll_c10 
4 Posts - 1%
sram_1977
வெட்டி விவாதம்   Poll_c10வெட்டி விவாதம்   Poll_m10வெட்டி விவாதம்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்டி விவாதம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 24, 2011 11:37 am

வெட்டி விவாதம்   Two_bous_2

பெண் திரைக் கூத்தாடியின்
குறைக்கப்பட்ட உடுப்பின் அளவையும்
அங்கத்தின் அழகை சொல்லியும்
கொச்சை உரைப் பகிர்தல்

பல துறைகளில் ஒளிரும்
பகட்டாக வாழும் மனிதர்களின்
அந்தரங்கம் தேடி அலசி
வீணடிக்கும் நாழிகைகள்

பிற நாட்டு நிகழ்வுகள்
சிங்காரியாய் வாயில் நாட்டியமாட
ஆதரவற்று நெட்டோட்டம் ஓடுகிறான்
உன் தாய் பிள்ளை

உன் வீட்டுப் பிரச்சனைகள்
அந்தரத்தில் ஆடிக்கொண்டும்
வீதிப் பிரச்சனை முச்சந்தியிலும்
ஊர் பிரச்சனை கேட்பாரற்றும்

குடும்பத்தின் நிறை குறைகளை
உறவுகளுடன் உரையாடதவர்கள்
வாய் கிழிய பேசுகிறார்கள்
ஊர் பிரச்னையை

அரசியல் சினிமா சமூகம்
கார சார விவாதங்கள்
சுயங்களை கொன்று புதைத்து
வெட்டி கௌரவம் தேடுபவர்கள்

பேச்சு விவாதம் என்னும்
கூர்மையுள்ள ஆயுதத்தை
வீனற்றவைகளில் கையாளுகையில்
அதன் கூர்மை மழுங்குகிறது

வீடு வீதி ஊர்
சீர்கேட்டின் ஆணிவேர் தேடி
உங்கள் ஆயுதம் கொண்டு
வீறுடன் வேரோடு களையெடு

உன் புறத்தில் இருக்கும்
அழுக்கை தேடி அகன்று
உன் சுற்றமும் சுத்தமாகும்
உன் பேச்சு விவாதத்தின்
அர்த்தம் ஒளிரும்

குறிப்பு : வாசிக்கும் இனிய தோழமைகளுக்கு ஒரு கனிவான வேண்டுகோள் இந்த கிறுக்கலை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

என்றும் உங்கள் தோழன்
செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 11:42 am

நச்சென்று ஒரு கவிதை..! சூப்பருங்க
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 24, 2011 11:45 am

அருமையான கவிதை செய்தாலி வெட்டி விவாதம்   224747944

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 24, 2011 11:47 am

நல்லா சொன்னீங்க ஆனா என்ன பன்றது வெட்டி கதை பேசியே வீணா போன தமிழர் வம்ஸமாயிற்றே நாம வேற வேலை செயசொன்னா எப்படி - தேவர் மகன் சிவாஜி சட்யிலுல சொல்லணும்னா " நாங்கலாம் இப்படிதாம்பு எங்களுக்கு கையில வேல் கம்ப தூகிக்கிட்டு வெற்றிவேல் வீரவேலுனு ஓடதான் தெரியும்" - இத நீங்களும் தவறாக எடுதுகொள்ளவேண்டாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் வெட்டி விவாதம்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 24, 2011 11:48 am

கலைவேந்தன் wrote:நச்சென்று ஒரு கவிதை..! சூப்பருங்க


அரட்டை அடிப்பதை பற்றி எழுதினால் தவறாக நினைப்பார்கள் என்று சிறு
தயக்கம் இருந்தது உங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி
ரெம்ப நன்றி கலை அண்ணா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 24, 2011 11:49 am

முரளிராஜா wrote:அருமையான கவிதை செய்தாலி வெட்டி விவாதம்   224747944

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 24, 2011 11:52 am

தவறா நினைக்க இதுல வேலையே இல்ல நண்பா ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை..... சூப்பர் நண்பா வெட்டி விவாதம்   677196 வெட்டி விவாதம்   677196 வெட்டி விவாதம்   677196 வெட்டி விவாதம்   677196 வெட்டி விவாதம்   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 24, 2011 11:52 am

balakarthik wrote:நல்லா சொன்னீங்க ஆனா என்ன பன்றது வெட்டி கதை பேசியே வீணா போன தமிழர் வம்ஸமாயிற்றே நாம வேற வேலை செயசொன்னா எப்படி - தேவர் மகன் சிவாஜி சட்யிலுல சொல்லணும்னா " நாங்கலாம் இப்படிதாம்பு எங்களுக்கு கையில வேல் கம்ப தூகிக்கிட்டு வெற்றிவேல் வீரவேலுனு ஓடதான் தெரியும்" - இத நீங்களும் தவறாக எடுதுகொள்ளவேண்டாம்

உங்களின் வெளிப்படையான கருத்து எனக்கு பிடிச்சு இருக்கு
மிக்க நன்றி கார்த்திக்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Apr 24, 2011 11:52 am

அருமை !!! அருமை !!!



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 11:54 am

செய்தாலி wrote:
கலைவேந்தன் wrote:நச்சென்று ஒரு கவிதை..! சூப்பருங்க


அரட்டை அடிப்பதை பற்றி எழுதினால் தவறாக நினைப்பார்கள் என்று சிறு
தயக்கம் இருந்தது உங்கள் கருத்தில் மிக்க மகிழ்ச்சி
ரெம்ப நன்றி கலை அண்ணா

நமக்கு சரியெனப்பட்டதை உலகமே எதிர்த்தாலும் கூறுவது மிக உயர்ந்த மனப்பான்மை செய்தாலி. நம் உளச்சான்றுக்கு வஞ்சமிழைக்காமல் இருத்தலே சிறப்பு. நன்றி செய்தாலி.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக