ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

+8
கண்ணன்3536
கோவை ராம்
முரளிராஜா
kkpcdm
அருண்
சிவா
Manik
vbharathan
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Empty தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Post by vbharathan Mon Apr 04, 2011 3:03 pm

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.

இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது (2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள். (ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

-
மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-
இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது. நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம். உலகம் நம்மை காரி உமிழும்.

அல்லது
உங்களினால் நல்ல வேட்பாளரை அடையாளம் காண இயலவில்லை அல்லது எந்த ஒரு
நன்னாரியையும் நீங்கள் தேர்ந்தெடுக்க விருப்பம் இல்லை என்றால், நீங்கள் "
49 -O " என்பதை பயன்படுத்தலாம். இதன் மூலம் கள்ள வோட்டு கயவர்கள் உங்களின்
பெயரின் மூலம் கள்ள வோட்டு போடுவதை தவிர்க்கலாம் .அதே போல் " 49 - ஒ "
மூலம் எந்த ஒரு வேட்பாளர்க்கும் உங்களின் வோட்டு பதிவாகாது .

49 - ஒ = என்பது எந்த ஒரு வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விருப்பம் இல்லை என்பதை 1969 act, in section " 49-O" மூலம் தெரிவாக்குகிறது.
123 = என்பது மக்கள் வோட்டேடுப்பின் மூலம் வெற்றி பெற்றவர் என்று அர்த்தம்.

தேர்தலின் போது 49 -ஒ வோட்டுக்களின் எண்ணிக்கை " 123 " என்பதனின் எண்ணிக்கை
விட கூடுதலாக இருப்பின் , அந்த தொகுதியின் தேர்தல் முற்றிலும் ரத்து
செய்யப்பட்டு விடும். அதுவுமல்லாமல், அந்த தொகுதியின் வேட்பாளர் மீண்டும்
தேர்தலில் நிற்க இயலாது.

நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

நன்றி

Last edited by vbharathan on Mon Apr 04, 2011 3:30 pm; edited 1 time in total

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Empty Re: தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Post by Manik Mon Apr 04, 2011 3:07 pm

தமிழ்நாட்டில் தான் கொள்ளையடிக்கிற கும்பல் அதிகம் இருக்கே பிறகு எப்படி யோசிப்பாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Empty Re: தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Post by Guest Mon Apr 04, 2011 3:14 pm

நல்ல பதிவு பரதன் .... மகிழ்ச்சி

புரட்சி வெடிக்க சில நாட்கள் ....
avatar
Guest
Guest

Back to top Go down

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Empty Re: தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Post by சிவா Mon Apr 04, 2011 6:47 pm

தமிழர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை!

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Empty Re: தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Post by அருண் Mon Apr 04, 2011 7:03 pm

கருத்தாய் சிந்தித்து வாக்களியுங்கள்! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Empty Re: தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Post by kkpcdm Mon Apr 04, 2011 7:10 pm

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  1194657695
vbharathan wrote:தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.

இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது (2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள். (ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது. நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம். உலகம் நம்மை காரி உமிழும்.

அல்லது
உங்களினால் நல்ல வேட்பாளரை அடையாளம் காண இயலவில்லை அல்லது எந்த ஒரு
நன்னாரியையும் நீங்கள் தேர்ந்தெடுக்க விருப்பம் இல்லை என்றால், நீங்கள் "
49 -O " என்பதை பயன்படுத்தலாம். இதன் மூலம் கள்ள வோட்டு கயவர்கள் உங்களின்
பெயரின் மூலம் கள்ள வோட்டு போடுவதை தவிர்க்கலாம் .அதே போல் " 49 - ஒ "
மூலம் எந்த ஒரு வேட்பாளர்க்கும் உங்களின் வோட்டு பதிவாகாது .

49 - ஒ = என்பது எந்த ஒரு வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விருப்பம் இல்லை என்பதை 1969 act, in section " 49-O" மூலம் தெரிவாக்குகிறது.
123 = என்பது மக்கள் வோட்டேடுப்பின் மூலம் வெற்றி பெற்றவர் என்று அர்த்தம்.

தேர்தலின் போது 49 -ஒ வோட்டுக்களின் எண்ணிக்கை " 123 " என்பதனின் எண்ணிக்கை
விட கூடுதலாக இருப்பின் , அந்த தொகுதியின் தேர்தல் முற்றிலும் ரத்து
செய்யப்பட்டு விடும். அதுவுமல்லாமல், அந்த தொகுதியின் வேட்பாளர் மீண்டும்
தேர்தலில் நிற்க இயலாது.

நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

நன்றி
kkpcdm
kkpcdm
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 30/03/2011

http://kkpcdm@gmail.com

Back to top Go down

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Empty Re: தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Post by முரளிராஜா Mon Apr 04, 2011 7:12 pm

சிந்திக்க வைக்கும் கட்டுரை சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Empty Re: தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Post by கோவை ராம் Mon Apr 04, 2011 7:42 pm

இந்தியாவிலெயெ குஜராத் தான் மிக மொசமான கடற்கரையை கொன்டுல்லது .உலகின் மிக அபாயகரமான கப்பல் உடைக்கும் பனி இங்கெ அதிகம் நடகிரது.இத்னால் உலகின் மிக மொசமான கழிவுகள் அங்கெ கொடப்படுகிரது.இன்தியாவின் மிக மொசமான கெமிகல் கம்பெனிகல் இன்கெ தான் இருகிரது
சாய பட்டரை கழிவுகலால் குஜராத் னிரம்பி வழிகிரது இன்னும் 50,100 வருடங்கலில் குஜராத் மக்கள் வாழ வழி இலாத பிரதெஸமாக ஆகிவிடும்
மிக்ச சொச்ச முஸ்லீம்கலும் அங்கெ இருந்து துரத்தபடுகின்ரனர்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Empty Re: தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Post by கோவை ராம் Mon Apr 04, 2011 7:50 pm

கொடுமையின் உக்சம் என்னவென்ரால் குஜராத் தொழிற்சாலைகள்தான் இன்தியாவிலெயெ அதிகம் தனீரை உபயொகிக்கின்ரன

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Empty Re: தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Post by கண்ணன்3536 Mon Apr 04, 2011 8:24 pm

தமிழா கொஞ்சம் சிந்தியுங்கள் தயவு செய்து
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!  Empty Re: தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum