Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை
+5
kkpcdm
கலைவேந்தன்
Manik
உதயசுதா
dsudhanandan
9 posters
Page 1 of 1
தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை
மின் அஞ்சலில் வந்தது.....
"சிங்கம்" ஆக சங்காவின் அணி முழங்கி பாட்டிங் பலம் காட்ட
"விண்ணைத்தாண்டி வருவாயா" என்றிருந்தது இலங்கை தந்த அந்த இமாலய இலக்கு
"மதராசபட்டினம்" அஸ்வின் இருந்திருந்தால் ரன் குறைத்திருப்பாரோ என தோனியும் ஒரு கணம் நினைக்க
"துங்கா நகரம்" பல அந்த பகலிரவு ஆட்டத்தை பார்த்திருக்க
"தொட்டுப்பார்" என மலிங்க தோட்டாக்களாக பந்து வீச
மலிங்கவின் "மந்திரப் புன்னகை" யில் மளமள என விக்கெட்டுகள் சரிய
"நில் கவனி செல்லாதே" என்ற தோனி எச்சரிக்கையை மீறிய ஷேவாக் வெளியேற
"நான் மகான் அல்ல" எல்லா ஆட்டத்திலும் விளையாட என சச்சினும் கைவிட
"வ குவாட்டர் கட்டிங்" தான் இனி என டல்லான கூட்டம் ஒன்று டாஸ்மாக் புறப்பட
"அரிது அரிது" வாய்ப்பு அரிதென்று அலை கடல் கூட்டம் ஆவேசப்பட
"சித்து ப்ளஸ்டூ பர்ஸ்ட் அட்டம்ட்" என கொஹ்லி களமிரங்க
"தீராத விளையாட்டுப் பிள்ளை" டில்ஷனும் புகுந்து விளையாட
"பொன்னர் சங்கர்" என தோனி, கம்ப்ஹிர் கூட்டணி பின்னர் தொடர
"களவாணி" குலசேகராவும் மலிங்காவுடன் கை கோர்க்க
"முத்துக்கு முத்தாக" முரளியும் பந்து வீச
"கௌரவர்கள்"-ஆய் சூழ்ந்த இலங்கை "பாண்டவர் பூமி"-ஐ பந்தாட
"பாணா காத்தாடி"-ஆய் இந்தியக் கனவுகள் நூலறுந்து பறக்க
"எந்திரன்", "அய்யனார்"-இன் மொத்த உருவமாய் தோனி மறு "அவதாரம்" எடுக்க
"ஆடுகளம்" சூடு பிடித்தது அந்த வினாடியிலிருந்து
"சிறுத்தை"-ஆய் யுவராஜ் ஸிங்-ம் சேர்ந்து கொள்ள
"காவலன்"-ஆய் கடைசி வரை நின்ற தோனி பவுண்டரிகளாக விளாச
"தென் மேற்கு பருவக்காற்று" தோனிப் பக்கம் பலமாக வீச
"சிங்கம் புலி"-ஆக தொடங்கிய இலங்கை கடைசியில் "குள்ளநரி கூட்டம்"-ஆய் வலுவிழக்க
"வல்லக்கோட்டை"-யாய் நின்ற இலங்கை இறுதியில் இடிந்து தவுடுபொடி ஆக
"இனிது இனிது" என்று இந்தியாவே இன்ப "மகிழ்ச்சி"-இல் மிதக்க
"ஆட்டநாயகன்" விருதும் உலக கோப்பையுடன் தோனிக்கே வந்து சேர
"வரலாறு" படைத்த இந்திய அணி வண்ணமிகு நம் கொடியை வானுயர பிடித்து வான்கடே ஸ்டேடியத்தை வெற்றி வலம் வந்தது.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை
dsudhanandan wrote:மின் அஞ்சலில் வந்தது.....
"சிங்கம்" ஆக சங்காவின் அணி முழங்கி பாட்டிங் பலம் காட்ட
"விண்ணைத்தாண்டி வருவாயா" என்றிருந்தது இலங்கை தந்த அந்த இமாலய இலக்கு
"மதராசபட்டினம்" அஸ்வின் இருந்திருந்தால் ரன் குறைத்திருப்பாரோ என தோனியும் ஒரு கணம் நினைக்க
"துங்கா நகரம்" பல அந்த பகலிரவு ஆட்டத்தை பார்த்திருக்க
"தொட்டுப்பார்" என மலிங்க தோட்டாக்களாக பந்து வீச
மலிங்கவின் "மந்திரப் புன்னகை" யில் மளமள என விக்கெட்டுகள் சரிய
"நில் கவனி செல்லாதே" என்ற தோனி எச்சரிக்கையை மீறிய ஷேவாக் வெளியேற
"நான் மகான் அல்ல" எல்லா ஆட்டத்திலும் விளையாட என சச்சினும் கைவிட
"வ குவாட்டர் கட்டிங்" தான் இனி என டல்லான கூட்டம் ஒன்று டாஸ்மாக் புறப்பட
"அரிது அரிது" வாய்ப்பு அரிதென்று அலை கடல் கூட்டம் ஆவேசப்பட
"சித்து ப்ளஸ்டூ பர்ஸ்ட் அட்டம்ட்" என கொஹ்லி களமிரங்க
"தீராத விளையாட்டுப் பிள்ளை" டில்ஷனும் புகுந்து விளையாட
"பொன்னர் சங்கர்" என தோனி, கம்ப்ஹிர் கூட்டணி பின்னர் தொடர
"களவாணி" குலசேகராவும் மலிங்காவுடன் கை கோர்க்க
"முத்துக்கு முத்தாக" முரளியும் பந்து வீச
"கௌரவர்கள்"-ஆய் சூழ்ந்த இலங்கை "பாண்டவர் பூமி"-ஐ பந்தாட
"பாணா காத்தாடி"-ஆய் இந்தியக் கனவுகள் நூலறுந்து பறக்க
"எந்திரன்", "அய்யனார்"-இன் மொத்த உருவமாய் தோனி மறு "அவதாரம்" எடுக்க
"ஆடுகளம்" சூடு பிடித்தது அந்த வினாடியிலிருந்து
"சிறுத்தை"-ஆய் யுவராஜ் ஸிங்-ம் சேர்ந்து கொள்ள
"காவலன்"-ஆய் கடைசி வரை நின்ற தோனி பவுண்டரிகளாக விளாச
"தென் மேற்கு பருவக்காற்று" தோனிப் பக்கம் பலமாக வீச
"சிங்கம் புலி"-ஆக தொடங்கிய இலங்கை கடைசியில் "குள்ளநரி கூட்டம்"-ஆய் வலுவிழக்க
"வல்லக்கோட்டை"-யாய் நின்ற இலங்கை இறுதியில் இடிந்து தவுடுபொடி ஆக
"இனிது இனிது" என்று இந்தியாவே இன்ப "மகிழ்ச்சி"-இல் மிதக்க
"ஆட்டநாயகன்" விருதும் உலக கோப்பையுடன் தோனிக்கே வந்து சேர
"வரலாறு" படைத்த இந்திய அணி வண்ணமிகு நம் கொடியை வானுயர பிடித்து வான்கடே ஸ்டேடியத்தை வெற்றி வலம் வந்தது.
Re: தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை
நானும் இதை பார்த்தேன் ரசித்தேன்!
எழுதிய பதிவிற்கு வாழ்த்துகள்!
எழுதிய பதிவிற்கு வாழ்த்துகள்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை
அருமை...
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை
வித்யாசமான முயற்ச்சி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Similar topics
» உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி - நேரடி ஒளிபரப்பு
» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு
» கிரிக்கெட் உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி
» கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு
» உலக கோப்பை 2011 - இறுதி போட்டியின் சிறப்பம்சம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum