ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

+8
Manik
விஜயராகவன்
ANTHAPPAARVAI
பாலாஜி
கா.ந.கல்யாணசுந்தரம்
உதயசுதா
Tamilzhan
robinhood
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Empty புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Post by robinhood Mon Apr 04, 2011 1:57 pm


புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!



புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! 19897d1227949822-nature-wallpaper-nature-wild01


செல்லும் பாதை தெரியவில்லை..
இலக்கு நல்லதென்று தெரிகிறது ...
நீயும் சேர்ந்து நடந்து வந்தால் .... நன்மைகள் பிறக்கும் நிச்சியமே..
robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Empty Re: புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Post by Tamilzhan Mon Apr 04, 2011 2:04 pm

கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்

ஒன்றுமே இல்லை....

இனி கடக்க போகும்
பாதையாவது

திரும்பி பார்க்கும் மாதிரியாக அமையட்டும்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Empty Re: புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Post by உதயசுதா Mon Apr 04, 2011 2:09 pm

Tamilzhan wrote:கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்

ஒன்றுமே இல்லை....

இனி கடக்க போகும்
பாதையாவது

திரும்பி பார்க்கும் மாதிரியாக அமையட்டும்..!
புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! 224747944 புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! 224747944 புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! 224747944 புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! 224747944 புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! 224747944 புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! 224747944 புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! 224747944


Last edited by உதயசுதா on Mon Apr 04, 2011 2:21 pm; edited 1 time in total


புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Uபுகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Dபுகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Aபுகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Yபுகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Aபுகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Sபுகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Uபுகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Dபுகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Hபுகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Empty Re: புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 04, 2011 2:15 pm

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! 19897d1227949822-nature-wallpaper-nature-wild01

மரம் நட மறுத்தாலும்
வெட்டி வீழ்த்தாமலிறு...
நீயும் அசோகனே!

....கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Empty Re: புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Post by பாலாஜி Mon Apr 04, 2011 2:20 pm

Tamilzhan wrote:கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்

ஒன்றுமே இல்லை....

இனி கடக்க போகும்
பாதையாவது

திரும்பி பார்க்கும் மாதிரியாக அமையட்டும்..!


கலக்கிட்டிங்க,, நைனா.... அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Empty Re: புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 2:22 pm

அன்பே!...
இந்தப் பசுமை கூட எனக்கு
வெறுமையாகவே தோன்றுகிறது
நீ இல்லாததால்!

நீயும் நானும்
கை கோர்த்து நடந்த
இந்தப் பாதை கூட
யாரையும் அனுமதிக்க வில்லை
ஆனால் நீ மட்டும்?....

"அந்தப்பார்வை"



புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Empty Re: புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Post by robinhood Mon Apr 04, 2011 2:32 pm

அருமை ....அருமை..
robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Empty Re: புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Post by robinhood Mon Apr 04, 2011 2:36 pm

தினமும் கடக்கும் பாதையில் இன்று மட்டும் ஏன் பசுமை ... காலையில் உன் முகம் பார்த்ததினால் வந்த திருப்பமோ...
robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Empty Re: புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Post by விஜயராகவன் Mon Apr 04, 2011 2:37 pm



மனிதர்களுடன் நடக்கும்போது
தோன்றாத கற்பனைகள்,
உன்னுடன் நடக்கும்போது
தோன்றியது ஆயிரம் கவிதைகள்!
நீ பாதை அல்ல,
படுத்துறங்கும் பஞ்சு மெத்தை.
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Back to top Go down

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Empty புகை படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Post by robinhood Mon Apr 04, 2011 2:54 pm


புகை படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! 19130d1227173459-nature-wallpaper-wallpaper-klm11

தான் எவ்வளவு அழகு என்று நினைத்து இயற்கை விட்ட ஆனந்த கண்ணீர் துளிகள் ....
robinhood
robinhood
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! Empty Re: புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum